Singers : P. Unnikrishnan and Sujatha

Music by : Vidyasagar

Female : Aa….aa…..aa….aa…..aa….
Aah…..aah…..aah….aa….aa….

Female : Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe
Vaal kondu aruththaalum
Piriyaathu antha vaanam

Male : Nee ennai veruththaalum
Vilagaathu intha nesam

Female : Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe

Female : ………………..

Male : Gangai indri dhesam vaazhalaam ooo….
Kaatrillaamal jeevan vaazhumaa
Female : Netrillaamal indru thondralaam ooo….
Nee illamal vaazhvu thondrumaa

Male : Vaanillaamal kizhakkil endrum
Udhayamillai kadhali
Female : Nee illamal en udambil
Idhayamillai kadhalaa
Male : Anbe….anbe….anbe….

Female : Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe

Female : Rendu kiligal kadhal kolgaiyil
Adhai kandu yaarum pirippathillaiyae
Male : Aanum pennum kadhal kolgaiyil
Indha ooril yaarum poruppathillaiyae

Female : Aanavangal pirihthapothum
Anaikkavendum devanae
Male : Ranuvangal thaduththapothum
Thazhuvi kolvom jeevanae
Female : Anbe….anbe….anbe….

Female : Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe

Male : Vaal kondu aruththaalum
Piriyaathu antha vaanam
Female : Nee ennai veruththaalum
Vilagaathu intha nesam

Male : Oru kelvi unnai ketkiraen
Nee sol anbe
Female : Udal uyirai thalli vaazhumaa
Nee sol anbe

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஆ…..ஆ……ஆ….ஆ…..ஆ….
ஆஹ்…..ஆஹ்……ஆஹ்….ஆ…..ஆ….

பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே
வாள் கொண்டு அறுத்தாலும்
பிரியாது அந்த வானம்

ஆண் : நீ என்னை வெறுத்தாலும்
விலகாது இந்த நேசம்

பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே

பெண் : ………………………….

ஆண் : கங்கை இன்றி தேசம் வாழலாம் ஓஓ……
காற்றில்லாமல் ஜீவன் வாழுமா
பெண் : நேற்றில்லாமல் இன்று தோன்றலாம் ஓஓ…..
நீ இல்லாமல் வாழ்வு தோன்றுமா

ஆண் : வானில்லாமல் கிழக்கில் என்றும்
உதயமில்லை காதலி
பெண் : நீ இல்லாமல் என் உடம்பில்
இதயமில்லை காதலா
ஆண் : அன்பே……..அன்பே…..அன்பே…..

ஆண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே

பெண் : ரெண்டு கிளிகள் காதல் கொள்கையில்
அதை கண்டு யாரும் பிரிப்பதில்லையே
ஆண் : ஆணும் பெண்ணும் காதல் கொள்கையில்
இந்த ஊரில் யாரும் பொறுப்பதில்லையே

பெண் : ஆணவங்கள் பிரித்தபோதும்
அணைக்கவேண்டும் தேவனே
ஆண் : ராணுவங்கள் தடுத்தபோதும்
தழுவிகொள்வோம் ஜீவனே
பெண் : அன்பே……..அன்பே…..அன்பே…..

பெண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே

ஆண் : வாள் கொண்டு அறுத்தாலும்
பிரியாது அந்த வானம்
பெண் : நீ என்னை வெறுத்தாலும்
விலகாது இந்த நேசம்

ஆண் : ஒரு கேள்வி உன்னை கேட்கிறேன்
நீ சொல் அன்பே
பெண் : உடல் உயிரை தள்ளி வாழுமா
நீ சொல் அன்பே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here