Singers : Shreya Ghoshal and Satish Chakravarthy

Music by : Satish Chakravarthy

Female : Oru kili oru kili… siru kili
Unai thodavae.. anumathii
Oru thuli oru thuli.. siru thuli
Vazhigiradhae vizhi vazhi

Male : Unakkul naan vaazhum
Vivaram naan kandu
Viyakiren viyarkiren

Female : Enaku naan alla
Unakku thaan endru unargiren
Male : Nizhal ena thodargiren

Male : Oru kili oru kili… siru kili
Unai thodavae.. anumathii
Oru thuli oru thuli.. siru thuli
Vazhigiradhae vizhi vazhi

Female : Vizhi alla viral idhu
Orr madal thaan varaindhadhu
Uyir alla… uyil idhu
Unakku thaan uriyadhu

Male : Imaigalin idayil nee
Imaipathai naan thavirkiren
Vizhigalin vazhiyil nee
Urakkam vandhaal thadukiren

Female : Kaadhal thaan enaalum
Oru vaarthaikkul varaadhadhu
Male : Kaalangal sendralum andha
Vaanam pol vizhaadhadhu

Male : Oru kili oru kili…
Female : Siru kili
Unai thodavae.. anumathii
Oru thuli oru thuli.. siru thuli
Vazhigiradhae vizhi vazhi

Male : Thoorathu megathai
Thurathi chellum paravai polae
Thogayae unai naan
Thediyae vandhen ingae

Female : Poigayai pol kidanthaval
Parvai ennum kall erinthaai
Thenginen un kaiyil
Vazhanginen indrae

Male : Thozhiyae un dhegam
Ilam thendral thaan
Thodaadhadhoo..

Female : Thozhanae un kaigal thoda
Naanam thaan vidadhadhoo..

Female : Oru kili oru kili…
Male : Siru kili
Unai thodavae.. anumathii
Oru thuli oru thuli.. siru thuli
Vazhigiradhae vizhi vazhi

Female : Unakkul naan vaazhum
Vivaram naan kandu
Viyakiren viyarkiren

Male : Enaku naan alla
Unakku thaan endru unargiren
Female : Nizhal ena thodargiren

Male & Female : Oru kili oru kili… siru kili
Unai thodavae.. anumathii
Oru thuli oru thuli.. siru thuli
Vazhigiradhae vizhi vazhi

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : சதிஷ் சக்ரவர்த்தி

இசையமைப்பாளா் : சதிஷ் சக்ரவர்த்தி

பெண் : ஒரு கிளி ஒரு
கிளி சிறு கிளி உன்னை
தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி
சிறு துளி வழிகிறதே
விழி வழி

ஆண் : உனக்குள் நான்
வாழும் விவரம் நான்
கண்டு வியக்கிறேன்
வியர்க்கிறேன்

பெண் : எனக்கு நான்
அல்ல உனக்கு தான்
என்று உணர்கிறேன்
ஆண் : நிழல் என
தொடர்கிறேன்

ஆண் : ஒரு கிளி ஒரு
கிளி சிறு கிளி உன்னை
தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி
சிறு துளி வழிகிறதே
விழி வழி

பெண் : விழி அல்ல
விரல் இது ஓர் மடல்
தான் வரைந்தது உயிர்
அல்ல உயில் இது
உனக்கு தான் உரியது

ஆண் : இமைகளின் இடையில்
நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளின் வழியில் நீ
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்

பெண் : காதல் தான்
எந்நாளும் ஒரு
வார்த்தைக்குள் வராதது

ஆண் : காலங்கள்
சென்றாலும் அந்த
வானம் போல் விழாதது

ஆண் : ஒரு கிளி
ஒரு கிளி பெண் : சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி

ஆண் : தூரத்து மேகத்தை
துரத்தி செல்லும் பறவை
போலே தோகையே உன்னை
நான் தேடியே வந்தேன் இங்கே

பெண் : பொய்கையை போல்
கிடந்தவள் பார்வை என்னும்
கல் எறிந்தாய் தேங்கினேன்
உன் கையில் வழங்கினேன்
இன்றே

ஆண் : தோழியே உன்
தேகம் இளம் தென்றல்
தான் தொடாததோ

பெண் : தோழனே உன்
கைகள் தொட நாணம்
தான் விடாததோ

பெண் : ஒரு கிளி
ஒரு கிளி ஆண் : சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி

பெண் : உனக்குள் நான்
வாழும் விவரம் நான்
கண்டு வியக்கிறேன்
வியர்க்கிறேன்

ஆண் : எனக்கு நான்
அல்ல உனக்கு தான்
என்று உணர்கிறேன்
பெண் : நிழல் என
தொடர்கிறேன்

ஆண் & பெண் : ஒரு கிளி ஒரு
கிளி சிறு கிளி உன்னை
தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி
சிறு துளி வழிகிறதே
விழி வழி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here