Singers : T. M. Soundararajan and Vasantha

Music by : K. V. Mahadevan

Male : Yen yen yen
Oru kinnathai endhukindren
Yen yen yen
Pala ennathil neendhukindren…yen…

Male : Oru kinnathai endhukindren
Yen yen yen
Pala ennathil neendhukindren…yen…
Oru kinnathai endhukindren
Yen yen yen

Female : Thakka thakka thimmi
Thaalam-jathiyodu…
Kayal nadamada…
Aval maiyal uravada…

Male : Thakka thakka thimmi
Thaalam-jathiyodu…
Kayal nadamada…
Aval maiyal uravada…
Iru pakkathilae silar
Pattu mugathinar thottu vilaiyada
Kai kattu valaiyada
Hahaaa….

Male : Oru kinnathai endhukindren
Yen yen yen
Pala ennathil neendhukindren…yen…
Oru kinnathai endhukindren
Yen yen yen

Female : Sorgam irupathu unmai endraal…
Athu pakkathil nirkattumae…
Verum vetkangal odattumae…

Male : Sorgam irupathu unmai endraal…
Athu pakkathil nirkattumae…
Verum vetkangal odattumae…
Intha kokkuikku thevai
Kooriya mookinil sikkiya meen mattumae
Ithan thevaigal vazhattumae..hehehhh

Male : Oru kinnathai endhukindren
Yen yen yen
Pala ennathil neendhukindren…yen…
Oru kinnathai endhukindren
Yen yen yen

Female : Aa…aaaa…aaaa..aaa..
Katazhaganadhor… karpanai rajiyam…
Katti mudinthathadaa…
Athil kattil amainthathada…

Male : Katazhaganadhor… karpanai rajiyam…
Katti mudinthathadaa…
Athil kattil amainthathada…
Kodum sattangal dharmangal yethum illai
Inba sakaram sutruthadaa
Hahahaha… athil naan chakaravathiyada..hehehh

Male : Oru kinnathai endhukindren
Yen yen yen
Pala ennathil neendhukindren…yen…
Oru kinnathai endhukindren
Yen yen yen
Male : Da da da la la la aha ha ha la la la
Da da da la la la aha ha ha ho ho ho
Ahaa ha haa hmm hm hmm ahaa haa haa hehehh

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் வசந்தா

இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

ஆண் : ஏன்.. ஏன்.. ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன் ஏன்….

ஆண் : ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன்..ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்

பெண் : தக்க தக்க திமி
தாளம் ஜதியோடு …
கயல்  நடமாட…
அவள் மையல் உறவாட

ஆண் : தக்க தக்க திமி
தாளம் ஜதியோடு
கயல்  நடமாட
அவள் மையல் உறவாட
இரு பக்கத்திலே சிலர்
பட்டு முகத்தினர்
தொட்டு விளையாட
கை கட்டு வளையாட
ஹா ஹா

ஆண் : ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்

பெண் : சொர்கம் இருப்பது
உண்மை என்றால்…
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே…
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே…

ஆண் : சொர்கம் இருப்பது
உண்மை என்றால்
அது பக்கத்தில் நிர்க்கட்டுமே
வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே
இந்த கொக்குக்கு தேவை
கூரிய மூக்கினுள்
சிக்கிடும் மீன்மட்டுமே
இதன் தேவைகள் வாழட்டுமே
ஹே ஹே

ஆண் : ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்

பெண் : ஆ….ஆ….ஆ….
கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா

ஆண் : கட்டழகானதோர்
கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா
அதில் கட்டில் அமைந்ததடா
கொடும்  சட்டங்கள்
தர்மங்கள் ஏதும் இல்லை
இன்ப சக்கரம் சுத்துதடா
ஹா ஹா ஹா…
அதில் நான் சக்ரவத்தியடா…
ஹே ஹே

ஆண் : ஒரு கிண்ணத்தை
ஏந்துகின்றேன்
பல எண்ணத்தில்
நீந்துகின்றேன் ஏன்..
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்
ஏன் ஏன் ஏன்

ஆண் : டா டா டா லா லா லா
ஆ ஆ ஆ லா லா லா
டா டா டா லா லா லா
ஆ ஆ ஆ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ம் ம் ம்
ஆ ஆ ஆ ஓ ஹோ…


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here