Singers : A. L. Ragavan and S. Janaki

Music by : K. V. Mahadevan

Lyrics by : Aalangudi Somu

Female : Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu
Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu
Idhu pudhu iravu indru mudhal iravu
Adhil mananiraivu nee thandhadhu

Male : Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu
Idhu pudhu iravu indru mudhal iravu
Adhil mananiraivu nee thandhadhu

Female : Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu

Female : Vizhi vaanam unai theda
Thalir maeni thallada
Thaen sindhum penmaiyallavoo
Varungaala nilaiyennum
Sringaara kalai annam
Ilamaikku thoodhu sellavoo

Female : Vizhi vaanam unai theda
Thalir maeni thallada
Thaen sindhum penmaiyallavoo
Varungaala nilaiyennum
Sringaara kalai annam
Ilamaikku thoodhu sellavoo

Female : Malar sirippadhenena manjam azhaippadhenna
Manam kettpadhenna adhai naan sollavoo

Female : Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu

Male : Kanakkindri kidaithaalum
Kanmoodi rasithaalum adangaatha Dhaagamallavoo
Vilakkindri padithaalum vidinthaalum
Thodarnthaalum
Inikkindra kadhaiyallavooo

Female : Inbam thodar kadhaiyoo
Nenjai thodum kadhaiyoo
Adhai padipatharkku naan thunai varavoo

Male : Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu

Female : Thalaradha nenjodu thanmaana panpaadu
Naan kanda jeyam allavoo

Male : Valamaana edhirkkaalam
varaverkka unnodu
Naan kanda vazhiyallavoo

Female : Unnai vaazhthattumaa
Male : Ennai vazhangattuma
Female : Adhil mayangattuma
Male : Ulagai marakkattuma

Female : Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu
Idhu pudhu iravu indru mudhal iravu
Adhil mananiraivu nee thandhadhu

Female : Oru kodi sugam vandhadhu
Adhu ovvondrum ne thandhadhu

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மனநிறைவு நீ தந்தது

ஆண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மனநிறைவு நீ தந்தது
பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது

பெண் : {விழி வானம் உனை தேட
தளிர் மேனி தள்ளாட
தேன் சிந்தும் பெண்மையல்லவோ
வருங்கால நிலையென்னும்
சிருங்கார கலையன்னம்
இளமைக்கு தூது செல்லவோ..} ( 2 )

பெண் : மலர் சிரிப்பதென்ன மஞ்சம் அழைப்பதென்ன
மனம் கேட்பதென்ன அதை நான் சொல்லவோ
ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது

ஆண் : கணக்கின்றி கிடைத்தாலும்
கண்மூடி ரசித்தாலும் அடங்காத தாகமல்லவோ
விளக்கின்றி படித்தாலும் விடிந்தாலும் தொடர்ந்தாலும்
இனிக்கின்ற கதையல்லவோ

பெண் : இன்பம் தொடர் கதையோ
நெஞ்சை தொடும் கதையோ
அதை படிப்பதற்கு நான் துணை வரவோ
ஆண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது

பெண் : தளராத நெஞ்சோடு தன்மான பண்போடு
நான் கண்ட ஜெயம் அல்லவோ
ஆண் : வளமான எதிர்காலம் வரவேற்க உன்னோடு
நான் கண்ட வழியல்லவோ

பெண் : உன்னை வாழ்த்தட்டுமா
ஆண் : என்னை வழங்கட்டுமா
பெண் : அதில் மயங்கட்டுமா
ஆண் : உலகை மறக்கட்டுமா

பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது
இது புது உறவு இன்று முதலிரவு
அதில் மனநிறைவு நீ தந்தது

பெண் : ஒரு கோடி சுகம் வந்தது அது
ஒவ்வொன்றும் நீ தந்தது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here