Singers : Yesudas, S. N. Surendar and Shoba Sekar

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Male : Oru kulla nari pullukkattu vellaadu
Oru kulla nari pullukkattu vellaadu
Adhai kondu sendra kadhai indru nammodu
Adhai kondu sendra kadhai indru nammodu
Kadhai kadhaiyaam karanamaam kaaranaththai kooranumaa

Male : Oru kulla nari pullukkattu vellaadu
Adhai kondu sendra kadhai indru nammodu
Kadhai kadhaiyaam karanamaam kaaranaththai kooranumaa

Male : Kannak katti aadum aattam kannaamoochchi vilaiyaattu
Kannak katti aadum aattam kannaamoochchi vilaiyaattu
Manasakatti aadum aattam ingae aadum vilaiyaattu

Male : Intha aattam edhuvarai pogum adhuvarai pogalaam
Idhil yaaru jeyippathu endru kadaisiyil paarkkalaam
Intha aattam edhuvarai pogum adhuvarai pogalaam
Idhil yaaru jeyippathu endru kadaisiyil paarkkalaam

Female : {Oru kaalai vidinthu vidum
Yaavum vilangi vidum
Kaigal inainthu vidum naal kaanalaam} (2)
Paadhaigal maaralaam koodalaam
Oru kulla nari pullukkattu vellaadu

Male : Ellaam indru veshamaachchu ingae yaedhu manasatchi
Enathu kannai naanum namba engum illai oru satchi
Ellaam indru veshamaachchu ingae yaedhu manasatchi
Enathu kannai naanum namba engum illai oru satchi

Male : Idhu bramman ezhuthiya vaazhkkai enum naadagam
Ingu vantha manithargal aalukkoru paaththiram
Idhu bramman ezhuthiya vaazhkkai enum naadagam
Ingu vantha manithargal aalukkoru paaththiram

Female : {Ingu vaazhum manitharilae
Yaarthaan nadikkavillai
Vesham podavillai naan paarkkiraen} (2)

Male : Oru kulla nari pullukkattu vellaadu
Adhai kondu sendra kadhai indru nammodu
Kadhai kadhaiyaam karanamaam kaaranaththai kooranumaa

பாடகர்கள் : யேசுதாஸ், எஸ். என். சுரேந்தர் மற்றும் ஷோபா சேகர்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு
ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு
அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு
அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு
கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா

ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு
அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு
கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா

ஆண் : கண்ணக் கட்டி ஆடும் ஆட்டம் கண்ணாமூச்சி விளையாட்டு
கண்ணக் கட்டி ஆடும் ஆட்டம் கண்ணாமூச்சி விளையாட்டு
மனசக் கட்டி ஆடும் ஆட்டம் இங்கே ஆடும் விளையாட்டு

ஆண் : இந்த ஆட்டம் எதுவரை போகும் அதுவரை போகலாம்
இதில் யாரு ஜெயிப்பது என்று கடைசியில் பார்க்கலாம்
இந்த ஆட்டம் எதுவரை போகும் அதுவரை போகலாம்
இதில் யாரு ஜெயிப்பது என்று கடைசியில் பார்க்கலாம்

பெண் : {ஒரு காலை விடிந்து விடும்
யாவும் விளங்கி விடும்
கைகள் இணைந்து விடும் நாள் காணலாம்} (2)
பாதைகள் மாறலாம் கூடலாம்
ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு…

ஆண் : எல்லாம் இன்று வேஷமாச்சு இங்கே ஏது மனசாட்சி
எனது கண்ணை நானும் நம்ப எங்கும் இல்லை ஒரு சாட்சி
எல்லாம் இன்று வேஷமாச்சு இங்கே ஏது மனசாட்சி
எனது கண்ணை நானும் நம்ப எங்கும் இல்லை ஒரு சாட்சி

ஆண் : இது பிரம்மன் எழுதிய வாழ்க்கை எனும் நாடகம்
இங்கு வந்த மனிதர்கள் ஆளுக்கொரு பாத்திரம்
இது பிரம்மன் எழுதிய வாழ்க்கை எனும் நாடகம்
இங்கு வந்த மனிதர்கள் ஆளுக்கொரு பாத்திரம்

பெண் : {இங்கு வாழும் மனிதரிலே
யார்தான் நடிக்கவில்லை
வேஷம் போடவில்லை நான் பார்க்கிறேன்} (2)
பாசமே வேஷமாய் போனதே

ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு
அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு
கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here