Singers : L. R. Eswari and T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Oru kuththaala aruvi kudisiyil irukku

Female : Oru kuththaala aruvi kudisiyil irukku
Kulichchuttu po mama
Kili koththaatha pazhamthaan koththoda irukku
Parichchittu po mama

Female : Vaaiyya vaaiyaa vambu pannalaamaa
Valaiyum kodiyai vaada vidalaamaa
Vaaiyya vaaiyaa vambu pannalaamaa
Valaiyum kodiyai vaada vidalaamaa

Male : Podu……kuththaala aruvi kudisaiyil irukku
Kulikkaththaan poraendi
Kili koththaatha pazhamthaan koththoda irukku
Parikkaththaan poraendi

Male : Adi vaadi vaadi vanthirukku jodi
Unakku kodukka vachchirukkaen kodi
Adi vaadi vaadi vanthirukku jodi
Unakku kodukka vachchirukkaen kodi

Male : Podu……kuththaala aruvi kudisaiyil irukku
Kulikkaththaan poraendi
Kili koththaatha pazhamthaan koththoda irukku
Parikkaththaan poraendi

Female : Naan singaaram pannikkittaen edhukku
Unna santhosa paduththanum adhukku haan
Naan singaaram pannikkittaen edhukku
Unna santhosa paduththanum adhukku

Female : Idhu mangaama eriyira velakku
Nee mammuthanin viththaigalai velakku
Idhu mangaama eriyira velakku
Nee mammuthanin viththaigalai velakku

Male : Nee viththaara kalliyadi theriyum
Un velaasam ennaannu puriyum
Nee viththaara kalliyadi theriyum
Un velaasam ennaannu puriyum

Male : Nee kathathellaam eththanaiyo sarasam
Adhu maththavanga kannukkuththaan verasam
Nee kathathellaam eththanaiyo sarasam
Adhu maththavanga kannukkuththaan verasam

Male : Podu……kuththaala aruvi kudisaiyil irukku
Kulikkaththaan poraendi
Kili koththaatha pazhamthaan koththoda irukku
Parikkaththaan poraendi

Female : Naan paai virichchu paadattumaa paattu
Oru paattu nee pamparamaa sokku adha kettu
Naan paai virichchu paadattumaa paattu
Oru paattu nee pamparamaa sokku adha kettu

Female : Naan Paaththuputtaen kayilaethaan note-tu
En paatta kettu appuramaa neettu
Naan Paaththuputtaen kayilaethaan note-tu
En paatta kettu appuramaa neettu

Male : Naan paaththathilla kettathilla pudhusu
Ippa padapadannu adikkuthadi manasu
Naan paaththathilla kettathilla pudhusu
Ippa padapadannu adikkuthadi manasu

Male : Un aattamenna paattu enna kaami
Ada aabaththukku thoshamilla saami

Female : Oru kuththaala aruvi kudisiyil irukku
Kulichchuttu po mama
Kili koththaatha pazhamthaan koththoda irukku
Parichchittu po mama

Male : Hoi ho…..kuththaala aruvi kudisaiyil irukku
Kulikkaththaan poraendi
Kili koththaatha pazhamthaan koththoda irukku
Parikkaththaan poraendi

Whistle : ……………………

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஒரு குத்தால அருவி குடிசையில் இருக்கு

பெண் : ஒரு குத்தால அருவி குடிசையில் இருக்கு
குளிச்சுட்டு போ மாமா
கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு
பறிச்சிட்டு போ மாமா

பெண் : வாய்யா வாய்யா வம்பு பண்ணலாமா
வளையும் கொடியை வாட விடலாமா
வாய்யா வாய்யா வம்பு பண்ணலாமா
வளையும் கொடியை வாட விடலாமா

ஆண் : போடு…குத்தால அருவி குடிசையில் இருக்கு
குளிக்கத்தான் போறேன்டி
கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு
பறிக்கத்தான் போறேன்டி

ஆண் : அடி வாடி வாடி வந்திருக்கு ஜோடி
உனக்கு கொடுக்க வச்சிருக்கேன் கோடி…..
அடி வாடி வாடி வந்திருக்கு ஜோடி
உனக்கு கொடுக்க வச்சிருக்கேன் கோடி…..

ஆண் : போடு…குத்தால அருவி குடிசையில் இருக்கு
குளிக்கத்தான் போறேன்டி
கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு
பறிக்கத்தான் போறேன்டி

பெண் : நான் சிங்காரம் பண்ணிக்கிட்டேன் எதுக்கு
உன்ன சந்தோஷப் படுத்தணும் அதுக்கு ஹான்
நான் சிங்காரம் பண்ணிக்கிட்டேன் எதுக்கு
உன்ன சந்தோஷப் படுத்தணும் அதுக்கு

பெண் : இது மங்காம எரியிற வெளக்கு
நீ மம்முதனின் வித்தைகளை வெளக்கு
இது மங்காம எரியிற வெளக்கு
நீ மம்முதனின் வித்தைகளை வெளக்கு

ஆண் : நீ வித்தார கள்ளியடி தெரியும்
உன் வெலாசம் என்னான்னு புரியும்
நீ வித்தார கள்ளியடி தெரியும்
உன் வெலாசம் என்னான்னு புரியும்

ஆண் : நீ கத்ததெல்லாம் எத்தனையோ சரசம்
அது மத்தவங்க கண்ணுக்குத்தான் வெரசம்
நீ கத்ததெல்லாம் எத்தனையோ சரசம்
அது மத்தவங்க கண்ணுக்குத்தான் வெரசம்

ஆண் : போடு…குத்தால அருவி குடிசையில் இருக்கு
குளிக்கத்தான் போறேன்டி
கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு
பறிக்கத்தான் போறேன்டி

பெண் : நான் பாய் விரிச்சு பாடட்டுமா பாட்டு
ஒரு பாட்டு…..நீ பம்பரமா சொக்கு அதக் கேட்டு
நான் பாய் விரிச்சு பாடட்டுமா பாட்டு
ஒரு பாட்டு…..நீ பம்பரமா சொக்கு அதக் கேட்டு

பெண் : நான் பாத்துப்புட்டேன் கையிலேதான் நோட்டு
என் பாட்டக் கேட்டு அப்புறமா நீட்டு
நான் பாத்துப்புட்டேன் கையிலேதான் நோட்டு
என் பாட்டக் கேட்டு அப்புறமா நீட்டு

ஆண் : நான் பாத்ததில்ல கேட்டதில்ல புதுசு
இப்ப படபடன்னு அடிக்குதடி மனசு
நான் பாத்ததில்ல கேட்டதில்ல புதுசு
இப்ப படபடன்னு அடிக்குதடி மனசு

ஆண் : உன் ஆட்டமென்ன பாட்டு என்ன காமி
அட ஆபத்துக்கு தோஷமில்ல சாமி

பெண் : ஒரு குத்தால அருவி குடிசையில் இருக்கு
குளிச்சுட்டு போ மாமா
கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு
பறிச்சிட்டு போ மாமா

ஆண் : ஹோய் ஹோ…ஒரு குத்தால அருவி குடிசையில் இருக்கு
குளிக்கத்தான் போறேன்டி
கிளி கொத்தாத பழம்தான் கொத்தோட இருக்கு
பறிக்கத்தான் போறேன்டி

விசில் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here