Singers : Minmini and S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Paal nilavu sooriyan pol suttathenna niyaayam
Pachcha kili thola koththi vanthathintha kaayam
Odi vantha vaigai nadhi kaanjathenna maayam
Kooda vazhi illai endrae aanathu penn paavam
Female : Oru maalai Chandhiran malarai theduthu
Malayadivaaraththilae
Ila maanai kandida kaanam paaduthu
Manmatha raagaththilae
Female : Kulir veesum maasiyilae oru aasai mogamadi
Adhu pesum paashaiyilae oru kadhal viragamadi
Oru thegam vendhathu moga theeyinilae aa….aa….
Female : Oru maalai Chandhiran malarai theduthu
Malayadivaaraththilae
Ila maanai kandida kaanam paaduthu
Manmatha raagaththilae
Male : Vennilavil thedugiraen kanni mugam kaanom
Punnagaiyum naan izhanthaen en manathil sogam
Chiththiraththai paarkka vanthaen karkuviyal kandaen
Then malaiyai pol irunthaen thennilangai aanaen
Female : Chella kuyil koova mella varum megam
Sollil varum sogam gangai nadhi aagum
Engiruntha pothilum nee vanthu vidu devi
Female : Oru maalai Chandhiran malarai theduthu
Malayadivaaraththilae
Ila maanai kandida kaanam paaduthu
Manmatha raagaththilae
Female : Kulir veesum maasiyilae oru aasai mogamadi
Adhu pesum paashaiyilae oru kadhal viragamadi
Oru thegam vendhathu moga theeyinilae aa….aa….
Female : Oru maalai Chandhiran malarai theduthu
Malayadivaaraththilae
Ila maanai kandida kaanam paaduthu
Manmatha raagaththilae
Male : Niththiraiyil pooveduththaen nenil oru kaayam
Kaayam konda pothinilum poovil enthan mogam
Therkku kadal aazhaththilae muthedukka ponaen
Moochadangi ponathai muththai innum kaanaen
Male : Unthan mugam thedi ullam alai paayum
Thendral indri ponaal thegam analaagum
Engiruntha pothilum nee vanthu vidu devi
Female : Oru maalai Chandhiran malarai theduthu
Malayadivaaraththilae
Ila maanai kandida kaanam paaduthu
Manmatha raagaththilae
Female : Kulir veesum maasiyilae oru aasai mogamadi
Adhu pesum paashaiyilae oru kadhal viragamadi
Oru thegam vendhathu moga theeyinilae aa….aa….
Female : Oru maalai Chandhiran malarai theduthu
Malayadivaaraththilae
Ila maanai kandida kaanam paaduthu
Manmatha raagaththilae
பாடகர்கள் : மின்மினி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பால் நிலவு சூரியன் போல் சுட்டதென்ன நியாயம்
பச்சக் கிளி தோளக் கொத்தி வந்ததிந்த காயம்
ஓடி வந்த வைகை நதி காஞ்சதென்ன மாயம்
கூட வழி இல்லை என்றே ஆனது பெண் பாவம்
பெண் : ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது
மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது
மன்மத ராகத்திலே
பெண் : குளிர் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி
அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி
ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆ…..ஆ…..
பெண் : ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது
மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது
மன்மத ராகத்திலே
ஆண் : வெண்ணிலவில் தேடுகிறேன் கன்னி முகம் காணோம்
புன்னகையும் நான் இழந்தேன் என் மனதில் சோகம்
சித்திரத்தை பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன்
தென் மலையை போல் இருந்தேன் தென்னிலங்கை ஆனேன்
ஆண் : செல்லக் குயில் கூவ மெல்ல வரும் மேகம்
சொல்லில் வரும் சோகம் கங்கை நதி ஆகும்
எங்கிருந்த போதிலும் நீ வந்து விடு தேவி
பெண் : மாலைச் சந்திரன் மலரைத் தேடுது
மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது
மன்மத ராகத்திலே
பெண் : குளிர் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி
அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி
ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே ஆ…..ஆ…..
பெண் : ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது
மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது
மன்மத ராகத்திலே
ஆண் : நித்திரையில் பூவெடுத்தேன் நெஞ்சில் ஒரு காயம்
காயம் கொண்ட போதினிலும் பூவில் எந்தன் மோகம்
தெற்குக் கடல் ஆழத்திலே முத்தெடுக்கப் போனேன்
மூச்சடங்கிப் போனதடி முத்தை இன்னும் காணேன்
ஆண் : உந்தன் முகம் தேடி உள்ளம் அலை பாயும்
தென்றல் இன்றிப் போனால் தேகம் அனலாகும்