Singers : Javed Ali and Shilpa Rao

Music by : Yuvan Shankar Raja

Male : Oooh..wowoon ahaa..uuu aaa…(4)

Male : Oru maalai neram
Vanthathu vanthathu poongattru
En manathin oram
Sendrathu sendrathu poopottu

Female : Valithorum pookal
Vaazhthu sonnathu kaithottu
Ithu kadavul eluthi
Kaathil paadum thaalaattu

Male : Ithazhoram ithazhoram
Puthithaaga punnagai ondru
Eppothum parthenae
Sila naalai naanae

Male : Kathavoram thalai neetti
Dhinam parkkum
Siru pillai polae
Ennul vanthu kavithai ettiparkka…

Male : Oooh..wowoon ahaa..uuu aaa..
Oru maalai neram
Vanthathu vanthathu poongattru
En manathin oram
Sendrathu sendrathu poopottu

Female : Dhinam unai parkkumbothu
Idayinil thondrum antha
Oodalaam anbae …
Aiyo athu alagaanathu

Male : Ohh..
Thanimayil neeyum naanum
Kangalaalae pesumpothu
Enakullae thondrum mogam
Puthithaanathu…

Female : Achchama… naanama
Anbilae kolvatha..Male : Hey ey hey
Unnidam iluthathu ethuvo..Male : Hey ey hey
Theriyalayae

Male : Hey… eppothu pookal pookkum
Puriyaathathu
Eppothu kaadhal thakkum
Theriyaathathu

Male : Eppothu pookkal pookkum
Puriyaathathu…uu….
Eppothu kaadhal thakkum
Theriyaathathu…uuu…

Male : Oooh..wowoon ahaa..uuu aaa…(4)

Male : Oohh..mazhai varum neram munbu
Tharai varum kattrai pola
Manam engum vanthaai pennae
Jillendru nee

Female : Thoovum mazhai nindra pinbu
Thooral tharum marangal pola
Ninaivugal thanthae selvai –
Endrendrum nee

Male : Ohh.oohoo…
Kangala…kannama
Parvaiya…. varthaiya
Unnidam pidithathu ethuvo
Theriyalayae..

Female : {Eppothu pookal pookum
Puriyaathathu
Eppothu kaadhal thakkum
Theriyaathathu} (2)

Male : Oooh..wowoon ahaa..uuu aaa…(4)

Male : Oru maalai neram
Vanthathu vanthathu poongattru
En manathin oram
Sendrathu sendrathu poopottu

பாடகர்கள் : ஜாவெத் அலி மற்றும் ஷில்பா ராவ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : {ஓஹோ..ஆஹ்ன்..
ஆஹா..உஉ..ஆ….} (4)

ஆண் : ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூ போட்டு

பெண் : வழிதோறும் பூக்கள்
வாழ்த்து சொன்னது கைதொட்டு
இது கடவுள் எழுதி
காதில் பாடும் தாலாட்டு

ஆண் : இதழோரம் இதழோரம்
புதிதாக புன்னகை ஒன்று
எப்போதும் பார்த்தேனே
சில நாளாய் நானே

ஆண் : கதவோரம் தலை நீட்டி
தினம் பார்க்கும்
சிறு பிள்ளை போலே
என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க…

ஆண் : ஓஹோ..ஆஹ்ன்..
ஆஹா..உஉ..ஆ….
ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூ போட்டு

பெண் : தினம் உனை பார்க்கும்போது
இடையினில் தோன்றும் அந்த
ஊடலாம் அன்பே
ஐய்யோ அது அழகானது

ஆண் : ஓ…தனிமையில் நீயும் நானும்
கண்களாலே பேசும்போது
எனக்குள்ளே தோன்றும் மோகம்
புதிதானது…

பெண் : அச்சமா… நானமா
அன்பிலே கொல்வதா
ஆண் : ஹே ஏ ஹே
பெண் : உன்னிடம் இழுத்தது எதுவோ
ஆண் : ஹே ஏ ஹே
பெண் : தெரியலயே

ஆண் : ஹேய்… எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது

ஆண் : எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது…
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது…

ஆண் : {ஓஹோ..ஆஹ்ன்..
ஆஹா..உஉ..ஆ….} (4)

ஆண் : ஓ…மழை வரும் நேரம் முன்பு
தரை வரும் காற்றைப் போல
மனம் எங்கும் வந்தாய் பெண்ணே
ஜில்லென்று நீ

பெண் : தூவும் மழை நின்ற பின்பு
தூரல் தரும் மரங்கள் போல
நினைவுகள் தந்தே செல்வாய்
என்றென்றும் நீ

ஆண் : ஓ… கண்களா.. கன்னமா
பார்வையா.. வார்த்தையா
உன்னிடம் பிடித்தது எதுவோ
தெரியலயே…

பெண் : {எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது} (2)

ஆண் : {ஓஹோ..ஆஹ்ன்..
ஆஹா..உஉ..ஆ….} (4)

ஆண் : ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூ போட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here