Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Humming…..
Oru madhiriya odambirukku kulilreduthu
Unnai kadhakadhappa anaikkattuma kaiyil eduthu
Soodu kodu konjam soodu kodu
Soodu kodu konjam soodu kodu
Ahaa surrnnu yerudhu kuliru
Enai thannanthaniya vitta thavaru

Female : Humming…..
Oru madhiriya odambirukku kulilreduthu
Ennai kadhakadhappa anaichukkava kaiyil eduthu
Soodu kodu konjam soodu kodu
Soodu kodu konjam soodu kodu
Ahaa surrnnu yerudhu kuliru
Indha chinna udambu ilam thaliru

Female : Oru madhiriya odambirukku kulilreduthu
Ennai kadhakadhappa anaichukkava kaiyil eduthu

Male : Naanirukkum nilamaiyaithaan sindhi
Pallu kadakadannu adikudhama thandhi
Hmm mm mm mm
Naanirukkum nilamaiyaithaan sindhi
Pallu kadakadannu adikudhama thandhi
Ennai attaiyai pola ottikoo nee mundhi
Mathatha appurama yosikalam pindhi..haan

Female : Enakkuthanae irukkudhaiyaa appadi
Aana idhukku melae nerunguradhu eppadi
Enakkuthanae irukkudhaiyaa appadi
Aana idhukku melae nerunguradhu eppadi
Manasu kekkalaiyae neenga sonna sorpadi
Summa kudukudunnu nadunguthu indha poongodi

Male : Humming…..
Female : Oru madhiriya odambirukku kulilreduthu
Ennai kadhakadhappa anaichukkava kaiyil eduthu

Male : Vayasu ponnu nee irundha podhum
Kuliru vilundhadichu vandha vazhi oodum
Female : Haan..hahaa
Male : Vayasu ponnu nee irundha podhum
Kuliru vilundhadichu vandha vazhi oodum
Andha maargaliyil neeirundha sithirai
Pakkam neeillatti yedhu sollu nithirai

Female : Appadiya raaja unga sangadhi ada
Adhai pola irukkuthinga engadhi
Nee kooda kooda konji ninna nimmadhi
Naan konja vandha maruthidama sammadhi

Female : Humming…..
Male : Oru madhiriya odambirukku kulilreduthu
Unnai kadhakadhappa anaikkattuma kaiyil eduthu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : முனங்கல் …….
ஒரு மாதிரியா ஒடம்பிருக்கு குளிரெடுத்து
உன்னை கதகதப்பா அணைக்கட்டுமா கையில் எடுத்து
சூடு கொடு கொஞ்சம் சூடு கொடு
சூடு கொடு கொஞ்சம் சூடு கொடு
ஆஹா சுர்ன்னு ஏறுது குளிரு
என்னை தன்னந்தனியா விட்டா தவறு

பெண் : முனங்கல் …….
ஒரு மாதிரியா ஒடம்பிருக்கு குளிரெடுத்து
என்னை கதகதப்பா அணைச்சுக்கவா கையில் எடுத்து
சூடு கொடு கொஞ்சம் சூடு கொடு
சூடு கொடு கொஞ்சம் சூடு கொடு
ஆஹா சுர்ன்னு ஏறுது குளிரு
இந்த சின்ன உடம்பில இளந்தளிரு

பெண் : ஒரு மாதிரியா ஒடம்பிருக்கு குளிரெடுத்து
என்னை கதகதப்பா அணைச்சுக்கவா கையில் எடுத்து

ஆண் : நானிருக்கும் நிலைமையைத்தான் சிந்தி
பல்லு கடகடன்னு அடிக்குதம்மா தந்தி
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
நானிருக்கும் நிலைமையைத்தான் சிந்தி
பல்லு கடகடன்னு அடிக்குதம்மா தந்தி
என்னை அட்டையைப் போல ஒட்டிக்கோ நீ முந்தி
மத்தத அப்புறமா யோசிக்கலாம் பிந்தி..ஹான்

பெண் : எனக்குதானே இருக்குதய்யா அப்படி
ஆனா இதுக்கு மேலே நெருங்குறது எப்படி
எனக்குதானே இருக்குதய்யா அப்படி
ஆனா இதுக்கு மேலே நெருங்குறது எப்படி
மனசு கேக்கலையே நீங்க சொன்ன சொற்படி
சும்மா குடுகுடுன்னு நடுங்குது இந்த பூங்கொடி…

ஆண் : முனங்கல் …….
பெண் : ஒரு மாதிரியா ஒடம்பிருக்கு குளிரெடுத்து
என்னை கதகதப்பா அணைச்சுக்கவா கையில் எடுத்து

ஆண் : வயசுப் பொண்ணு நீ இருந்தா போதும் குளிரு
விழுந்தடிச்சு வந்த வழி ஓடும்
பெண் : ஹான் ஹாஹா
ஆண் : வயசுப் பொண்ணு நீ இருந்தா போதும் குளிரு
விழுந்தடிச்சு வந்த வழி ஓடும்
அந்த மார்கழியில் நீயிருந்தா சித்திரை
பக்கம் நீயில்லாட்டி ஏது சொல்லு நித்திரை

பெண் : அப்படியா ராஜா உங்க சங்கதி அட
அதைப் போல இருக்குதிங்கே என் கதி
நீ கூட கூட கொஞ்சி நின்னா நிம்மதி
நான் கொஞ்சா வந்தா மறுத்திடாம சம்மதி

பெண் : முனங்கல் …….
ஆண் : ஒரு மாதிரியா ஒடம்பிருக்கு குளிரெடுத்து
உன்னை கதகதப்பா அணைக்கட்டுமா கையில் எடுத்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here