Singers : K.S. Chithra and Mano

Music by : Ilayaraja

Male : Oru maina maina kuruvi manasara paaduthu
Maayangal katuthu hoi hoi
Adhu naisa naisa thazhuvi nadhi pola
Aaduthu jodiyai kooduthu hoi hoi

Male : {Mella kaadhlika yengengo
Sutri thaan vantha maangal
Mannan poongkulathil
Ondralla rendalla vanna meengal} (2)

Female : Oru maina maina kuruvi manasara paaduthu
Maayangal katuthu hoi hoi
Adhu naisa naisa thazhuvi nadhi pola
Aaduthu jodiyai kooduthu hoi hoi

Male : Melnaatil pengalidam paarkaatha sangathiyai
Keezhnaatil paarkum pozhuthu
Female : Adhai paaraati paatu ezhuthu

Male : Pavaadai katti konda palaadai polirukka
Poradum intha manathu
Female : Ithu pollaatha kaalai vayathu

Male : Chinna poocharamae ottiko kattiko
Ennai serthu
Innum thevai endraal othukko kathuko
Ennai sernthu

Female : Oru maina maina kuruvi manasara paaduthu
Maayangal katuthu hoi hoi
Male : Adhu naisa naisa thazhuvi nadhi pola
Aaduthu jodiyai kooduthu hoi hoi

Female : Yedhaedho neram vanthaal kaathoram
Mella koori yeralam alli tharuven
Male : Adhu podhaamal meendum varuven

Female : Naan thaanae neechaal kulam
Naalthorum neeyum vanthu oyaamal neechal pazhagu
Male : Adi thangaathu unthan azhagu

Female : Anbu kaayamellam indraikkum endraikkum
Inbamaagum
Anthi neram ellam ishtampol kattathaan
Intha dhegam

Male : Oru maina maina kuruvi manasara paaduthu
Maayangal katuthu hoi hoi
Adhu naisa naisa thazhuvi nadhi pola
Aaduthu jodiyai kooduthu hoi hoi

Female : Mella kaadhlika yengengo
Sutri thaan vantha maangal
Mannan poongkulathil
Ondralla rendalla vanna meengal

Male : Mella kaadhlika yengengo
Sutri thaan vantha maangal
Mannan poongkulathil
Ondralla rendalla vanna meengal

Female : Oru maina maina kuruvi manasara paaduthu
Maayangal katuthu hoi hoi
Male : Adhu naisa naisa thazhuvi nadhi pola
Aaduthu jodiyai kooduthu hoi hoi

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு மைனா
மைனா குருவி மனசார
பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய் அது நைசா
நைசா தழுவி நதி போல ஆடுது
ஜோடியை கூடுது ஹோய் ஹோய்

ஆண் : { மெல்ல காதலிக்க
எங்கெங்கோ சுற்றி தான்
வந்த மான்கள் மன்னன்
பூங்குளத்தில் ஒன்றல்ல
ரெண்டல்ல வண்ணமீன்கள் } (2)

பெண் : ஒரு மைனா
மைனா குருவி மனசார
பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய் அது நைசா
நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது
ஹோய் ஹோய்

ஆண் : மேல்நாட்டில்
பெண்களிடம் பார்க்காத
சங்கதியை கீழ்நாட்டில்
பார்க்கும் பொழுது
பெண் : அதை பாராட்டி
பாட்டு எழுது

ஆண் : பாவாடை கட்டி
கொண்ட பாலாடை
போலிருக்க போராடும்
இந்த மனது
பெண் : இது பொல்லாத
காளை வயது

ஆண் : சின்ன பூச்சரமே
ஒட்டிக்கோ கட்டிக்கோ
என்னை சேர்த்து இன்னும்
தேவை என்றால் ஒத்துக்கோ
கத்துக்கோ என்னை சேர்ந்து

பெண் : ஒரு மைனா
மைனா குருவி மனசார
பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்
ஆண் : அது நைசா
நைசா தழுவி நதி
போல ஆடுது ஜோடியை
கூடுது ஹோய் ஹோய்

பெண் : ஏதேதோ நேரம்
வந்தால் காதோரம்
மெல்ல கூறி ஏராளம்
அள்ளித் தருவேன்
ஆண் : அது போதாமல்
மீண்டும் வருவேன்

பெண் : நான்தானே
நீச்சல் குளம் நாள்தோறும்
நீயும் வந்து ஓயாமல்
நீச்சல் பழகு
ஆண் : அடி தாங்காது
உந்தன் அழகு

பெண் : அன்பு காயமெல்லாம்
இன்றைக்கும் என்றைக்கும்
இன்பமாகும் அந்திநேரம்
எல்லாம் இஷ்டம்போல்
கட்டத்தான் இந்த தேகம்

ஆண் : ஒரு மைனா
மைனா குருவி மனசார
பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய் அது நைசா
நைசா தழுவி நதி போல ஆடுது
ஜோடியை கூடுது ஹோய் ஹோய்

பெண் : மெல்ல காதலிக்க
எங்கெங்கோ சுற்றி தான்
வந்த மான்கள் மன்னன்
பூங்குளத்தில் ஒன்றல்ல
ரெண்டல்ல வண்ணமீன்கள்

ஆண் : மெல்ல காதலிக்க
எங்கெங்கோ சுற்றி தான்
வந்த மான்கள் மன்னன்
பூங்குளத்தில் ஒன்றல்ல
ரெண்டல்ல வண்ணமீன்கள்

பெண் : ஒரு மைனா
மைனா குருவி மனசார
பாடுது மாயங்கள் காட்டுது
ஹோய் ஹோய்
ஆண் : அது நைசா
நைசா தழுவி நதி
போல ஆடுது ஜோடியை
கூடுது ஹோய் ஹோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here