Singer : K. J. Yesudas

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Aa….aa….aa….oru raththiri oru poongodi
paai virichchava paduththaa purandaa
Paavam padukkai mullaachchu

Male : Oru maaman illaamathathaan
Intha mainaa thindaaduthaa
Idhai paarththaanae oruththan paavi manushan
Bhoopaanam pottanammaa

Male : Kaaththum ippa soodaachchuthu kaadhal
Paduththu paadachchuthu
Kaaththum ippa soodaachchuthu kaadhal
Paduththu paadachchuthu

Male : Oru maaman illaamathathaan
Intha mainaa thindaaduthaa
Idhai paarththaanae oruththan paavi manushan
Bhoopaanam pottanammaa

Male : Thanneerai kaanaatha oodaiyithu
Thegathai saeraatha aadaiyithu oru
Aalaagi aalaagi naalaagi naalaagi
Podhuvil oruvitha kalakkam adhu yaen

Male : Oru maaman illaamathathaan
Intha mainaa thindaaduthaa
Idhai paarththaanae oruththan paavi manushan
Bhoopaanam pottanammaa

Male : Semmeenai kaveri aa endrathu
sellaamal meeningu yaen nindrathu
Adhu naadaamal naadaamal koodaamal koodaamal
Santhosham ennaavathu

Male : Ilamai thanalena kodhikkum
Idhyam puzhuvena thavikkum
Imaigal urangida marukkum
Iravai pagalena ninaikkum adhu yaen

Male : Oru maaman illaamathathaan
Intha mainaa thindaaduthaa
Idhai paarththaanae oruththan paavi manushan
Bhoopaanam pottanammaa

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆ…ஆ…ஆ..ஒரு ராத்திரி ஒரு பூங்கொடி
பாய் விரிச்சவ படுத்தா புரண்டா
பாவம் படுக்கை முள்ளாச்சு……

ஆண் : ஒரு மாமன் இல்லாமத்தான்
இந்த மைனா திண்டாடுதா
இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்
பூபாணம் போட்டானம்மா

ஆண் : காத்தும் இப்ப சூடாச்சுது காதல்
படுத்தும் பாடாச்சுது
காத்தும் இப்ப சூடாச்சுது காதல்
படுத்தும் பாடாச்சுது…….

ஆண் : ஒரு மாமன் இல்லாமத்தான்
இந்த மைனா திண்டாடுதா
இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்
பூபாணம் போட்டானம்மா

ஆண் : தண்ணீரைக் காணாத ஓடையிது
தேகத்தை சேராத ஆடையிது ஒரு
ஆளாகி ஆளாகி நாளாகி நாளாகி
திண்டாடும் பேடை இது

ஆண் : மனதில் ஒருவித தயக்கம்
உடலில் ஒருவித நடுக்கம்
விழியில் ஒருவித மயக்கம்
பொதுவில் ஒருவித கலக்கம் அது ஏன்…

ஆண் : ஒரு மாமன் இல்லாமத்தான்
இந்த மைனா திண்டாடுதா
இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்
பூபாணம் போட்டானம்மா

ஆண் : செம்மீனை காவேரி வா என்றது
செல்லாமல் மீனிங்கு ஏன் நின்றது
அது நாடாமல் நாடாமல் கூடாமல் கூடாமல்
சந்தோஷம் என்னாவது

ஆண் : இளமை தணலென கொதிக்கும்
இதயம் புழுவென தவிக்கும்
இமைகள் உறங்கிட மறுக்கும்
இரவை பகலென நினைக்கும் அது ஏன்…

ஆண் : ஒரு மாமன் இல்லாமத்தான்
இந்த மைனா திண்டாடுதா
இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்
பூபாணம் போட்டானம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here