Singers : Hariharan and Chinmayi
Music by : Premji Amaran
Male : Yei yei yei yei yeah
Yei yei yei yei yeah
Yei yei yei yei yeah
Chorus : ……………………..
Male : Yei yei yei yei yeah
Male : Oru manasula iru manam urasudhu
Idaiyil irukkira kaadhalae nalamaa
Vazhi theriyala evarum thunaiyilla
Pogum thooram thooram
Male : Edhu sari ena evarukkum theriyala
Iraivanai padaichadhu kaadhalaa manidha
Oru murai unai thazhuvinen vilaginaai
Kaadhalae nee vaazhga
Male : Suvaasamae nee ena
Vaazhndhavan ketkiren
Yenadi pogiraai
Yosikkaadhu suvaasi
Male : Orr murai paarkalaam
100 naal vaarkkalaam
Porkkalam dhevan dhaan
Paarththadhae nam kaadhal
Male : Korthai kaiyae sertha nenjae
Paarththu po nee
Paadhai engum naanae
Vetru nenjil aasai kondu
Potrugindra
Vaarththai kooda naanae
Male : Yei yei yei yei yeah
Female : Iru manasula urasuna manasula
Edhu edhu irukkudhu iraivanae arivaan
Vazhi nedugilum uyirudan azhuthathu
Kaadhalaalae kaayam
Female : Thavithavikkura kaadhalum nalamura
Oru murai adhanai anupinen thazhuva
Adhai eduththu nee uyirudan pudhaithaai
Mosamaachu nesam
Female : Or murai pooththadhu
Meendumae pookkalaam
Verilae neerinaai
Kaaindhupochu kaadhal
Female : Kaalaiyil valargiraai
Maalaiyil theigiraai
Nee nizhal enbadhaal
Kaadhal pochu thooram
Female : Vaanam paarkka naanum paarthen
Kaadhal neerae neerai thoovi pochu
Neeyum paarkka naanum paarthen
Kaadhal theevil sogam kannil aachu
Male : Yei yei yei yei yeah
Chorus : …………………………….
Male : Kaalaiyum maalaiyum
Neeyena ninaikkiren
Nanpagal polavae
Maaralaamoo nee thaan
Female : Veenaiyai mettinen
Viralgalai aruthathae
Isaiyillaa kambiyaai
Irundhadhae un kaadhal
Male : Un perai thavira
Veru vaarththai…heehee
Pesamaaten saagum podhu anbae
Female : Nooru nooru
Pergal undae
Endhan perai
Yaarai solvaai ingae
Male : Kaadhal ariyum
Undhan vaasam
Thedi thedi vandhu serum angae
Female : Kaalam aridhae
Kaadhal poyin
Kaadhal kaadhal
Paavam kaadhal ingae……
பாடகி : சின்மயி
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்
ஆண் : ஏய் ஏய் ஏய் ஏய்
யே ஏய் ஏய் ஏய் ஏய் யே
ஏய் ஏய் ஏய் ஏய் யே
குழு : ………………………..
ஆண் : ஏய் ஏய்
ஏய் ஏய் யே
ஆண் : ஒரு மனசுல இரு
மனம் உரசுது இடையில்
இருக்கிற காதலே நலமா
வழி தெரியல எவரும்
துணையில போகும்
தூரம் தூரம்
ஆண் : எது சரி என எவருக்கும்
தெரியல இறைவனை படைச்சது
காதலா மனிதா ஒரு முறை
உன்னை தழுவினேன்
விலகினாய் காதலே நீ
வாழ்க
ஆண் : சுவாசமே நீ என
வாழ்ந்தவன் கேட்கிறேன்
ஏனடி போகிறாய்
யோசிக்காது சுவாசி
ஆண் : ஒரு முறை பார்க்கலாம்
நூறு நாள் வார்க்கலாம்
போர்க்களம் தேவன் தான்
பார்த்ததே நம் காதல்
ஆண் : கோர்த்தாய் கையே
சேர்த்த நெஞ்சே பார்த்து போ
நீ பாதை எங்கும் நானே வேற்று
நெஞ்சில் ஆசை கொண்டு
போற்றுகின்ற வார்த்தை
கூட நானே
ஆண் : ஏய் ஏய்
ஏய் ஏய் யே
பெண் : இரு மனசுல உரசுன
மனசுல எது எது இருக்குது
இறைவனே அறிவான் வழி
நெடுகிலும் உயிருடன் அழுதது
காதலாலே காயம்
பெண் : தவி தவிக்குற காதலும்
நலமுற ஒரு முறை அதனை
அனுப்பினேன் தழுவ அதை
எடுத்து நீ உயிருடன் புதைத்தாய்
மோசமாச்சு நேசம்
பெண் : ஒரு முறை பூத்தது
மீண்டுமே பூக்காலம் வேரிலே
நீரினாய் காய்ந்து போச்சு காதல்
பெண் : காலையில் வளர்கிறாய்
மாலையில் தேய்கிறாய் நீ நிழல்
என்பதால் காதல் போச்சு தூரம்
பெண் : வானம் பார்க்க நானும்
பார்த்தேன் காதல் நீரே நீரை
தூவி போச்சு நீயும் பார்க்க
நானும் பார்த்தேன் காதல்
தீவில் சோகம் கண்ணில்
ஆச்சு
ஆண் : ஏய் ஏய்
ஏய் ஏய் யே
குழு : …………………………….
ஆண் : காலையும் மாலையும்
நீயென நினைக்கிறேன் நண்பகல்
போலவே மாறலாமோ நீ தான்
பெண் : வீணையை மீட்டினேன்
விரல்களை அறுத்ததே
இசையில்லா கம்பியாய்
இருந்ததே உன் காதல்
ஆண் : உன் பேரை தவிர
வேறு வார்த்தை ஹே
ஹே பேச மாட்டேன்
சாகும் போது அன்பே
பெண் : நூறு நூறு பேர்கள்
உண்டே எந்தன் பேரை
யாரை சொல்வாய் இங்கே
ஆண் : காதல் அறியும்
உந்தன் வாசம் தேடி
தேடி வந்து சேரும்
அங்கே
பெண் : காலம் அறிதே
காதல் போயின் காதல்
காதல் பாவம் காதல்
இங்கே