Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Mhimmm aahaahhaa

Male : Oru moga raagam naan paadum neram
Oru moga raagam naan paadum neram
Anbinai pozhiya ambigai vanthaal
Pookkalai thoovinaen paakkalai paadinaen

Female : Oru moga raagam naan paadum neram
Oru moga raagam naan paadum neram
Anbinai pozhiya ambigai vanthaal
Pookkalai thoovinaen paakkalai paadinaen

Chorus : ……………….

Male : Malar konda poonthoppu
Viyanthathu idhzh paarththu
Female : Aahaan
Kani sinthum maanthoppu
Malaiththathu unai paarththu

Male : Vendinaal marukkiraal
Theendinaal sirikkiraal

Female : Bakthan nee nee pakkam vaa vaa
Bakthan nee nee pakkam vaa vaa
Devi naan thorkiraen
THevaiyai theerkkiraen aaa……

Male : Haah oru moga raagam naan paadum neram
Oru moga raagam naan paadum neram
Anbinai pozhiya ambigai vanthaal
Pookkalai thoovinaen paakkalai paadinaen

Female : Iniththidum karumbennai
Pizhinthida thudikkindraan
Pooththitta arumbennai
Udhirththida ninaikkirndraan

Female : Paavai naan valaikiraen
Paambena neligiraen

Male : Azhagae nee nee alli thaa thaa
Azhagae nee nee alli thaa thaa
Sammatham ketkiraen
En vasam saerkkiraen

Female : Haah oru moga raagam naan paadum neram
Oru moga raagam naan paadum neram
Anbinai pozhiya ambigai vanthaal
Pookkalai thoovinaen paakkalai paadinaen

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்திரர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்திரர்

ஆண் : ம்ஹீம்ம்ம் ஆஹாஹ்ஹா

ஆண் : ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்
ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்
அன்பினை பொழிய அம்பிகை வந்தாள்
பூக்களை தூவினேன் பாக்களை பாடினேன்

பெண் : ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம்
ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம்
அன்பினை பொழிய அம்பென வந்தேன்
பூக்களை தூவினாய் பாக்களை பாடினாய்..

குழு : ……………………

ஆண் : மலர் கொண்ட பூந்தோப்பு
வியந்தது இதழ் பார்த்து
பெண் : ஆஹான்
கனி சிந்தும் மாந்தோப்பு
மலைத்தது உனைப் பார்த்து

ஆண் : வேண்டினால் மறுக்கிறாள்
தீண்டினால் சிரிக்கிறாள்

பெண் : பக்தன் நீ நீ பக்கம் வா வா
பக்தன் நீ நீ பக்கம் வா வா
தேவி நான் தோற்கிறேன்
தேவையை தீர்க்கிறேன் ஆஆ……..

ஆண் : ஹாஹ் ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்
ஒரு மோக ராகம் நான் பாடும் நேரம்
அன்பினை பொழிய அம்பிகை வந்தாள்
பூக்களை தூவினேன் பாக்களை பாடினேன்

பெண் : இனித்திடும் கரும்பென்னை
பிழிந்திட துடிக்கின்றான்
பூத்திட்ட அரும்பென்னை
உதிர்த்திட நினைக்கின்றான்

பெண் : பாவை நான் வளைகிறேன்
பாம்பென நெளிகிறேன்

ஆண் : அழகே நீ நீ அள்ளித் தா தா
அழகே நீ நீ அள்ளித் தா தா
சம்மதம் கேட்கிறேன்
என் வசம் சேர்கிறேன்

பெண் : ஹாஹ் ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம்
ஒரு மோக ராகம் நீ பாடும் நேரம்
அன்பினை பொழிய அம்பென வந்தேன்
பூக்களை தூவினாய் பாக்களை பாடினாய்..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here