Singer : K. J. Yesudas

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Oru mugaththil yaen intha onbathu paavam
Oru mugaththil yaen intha onbathu paavam
Adhai ovvondraai solluvathae pengal subaavam

Male : Oru mugaththil yaen intha onbathu paavam
Adhai ovvondraai solluvathae pengal subaavam

Male : Oru mugaththil yaen intha onbathu paavam

Male : Nilam paarkkum pothil adhil naanam naanam
Kangal mugam paarkkumpothu adhu kadhal kadhal
Nilam paarkkum pothil adhil naanam naanam
Kangal mugam paarkkumpothu adhu kadhal kadhal

Male : Ora kannaal paarppathuthaan azhaippu
Ora kannaal paarppathuthaan azhaippu
Aadai odhungumpothu thirunthuvathu ninaippu ninaippu

Male : Oru mugaththil yaen intha onbathu paavam
Adhai ovvondraai solluvathae pengal subaavam

Male : Oru mugaththil yaen intha onbathu paavam

Male : Chellamaaga kaattuvathu kobam
Kannam killivittaal thondruvathu sogam
Chellamaaga kaattuvathu kobam
Kannam killivittaal thondruvathu sogam

Male : Mella vanthu anaikkumpothu thigaippu
Mella vanthu anaikkumpothu thigaippu
Neram sella sella nenjukkulae viyappu

Male : Oru mugaththil yaen intha onbathu paavam

Male : Anthiyilae santhippil aaval aaval
Adhil ammammaa endru oru paadal paadal
Anthiyilae santhippil aaval aaval
Adhil ammammaa endru oru paadal paadal

Male : Kann mayangi oodal seiyyum uravu
Kann mayangi oodal seiyyum uravu
Adhikaalaiyilae mugam muzhuthum amaithi amaithi

Male : Oru mugaththil yaen intha onbathu paavam
Adhai ovvondraai solluvathae pengal subaavam

Male : Oru mugaththil yaen intha onbathu paavam…

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்
ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்
அதை ஒவ்வொன்றாய் சொல்லுவதே பெண்கள் சுபாவம்

ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்
அதை ஒவ்வொன்றாய் சொல்லுவதே பெண்கள் சுபாவம்

ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்

ஆண் : நிலம் பார்க்கும் போதில் அதில் நாணம் நாணம்
கண்கள் முகம் பார்க்கும்போது அது காதல் காதல்
நிலம் பார்க்கும் போதில் அதில் நாணம் நாணம்
கண்கள் முகம் பார்க்கும்போது அது காதல் காதல்

ஆண் : ஓரக் கண்ணால் பார்ப்பதுதான் அழைப்பு
ஓரக் கண்ணால் பார்ப்பதுதான் அழைப்பு
ஆடை ஒதுங்கும்போது திருத்துவது நினைப்பு நினைப்பு

ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்
அதை ஒவ்வொன்றாய் சொல்லுவதே பெண்கள் சுபாவம்

ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்

ஆண் : செல்லமாகக் காட்டுவது கோபம்
கன்னம் கிள்ளிவிட்டால் தோன்றுவது சோகம்
செல்லமாகக் காட்டுவது கோபம்
கன்னம் கிள்ளிவிட்டால் தோன்றுவது சோகம்

ஆண் : மெல்ல வந்து அணைக்கும்போது திகைப்பு
மெல்ல வந்து அணைக்கும்போது திகைப்பு
நேரம் செல்லச் செல்ல நெஞ்சுக்குள்ளே வியப்பு

ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்

ஆண் : அந்தியிலே சந்திப்பில் ஆவல் ஆவல்
அதில் அம்மம்மா என்று ஒரு பாடல் பாடல்
அந்தியிலே சந்திப்பில் ஆவல் ஆவல்
அதில் அம்மம்மா என்று ஒரு பாடல் பாடல்

ஆண் : கண் மயங்கி ஊடல் செய்யும் உறவு
கண் மயங்கி ஊடல் செய்யும் உறவு
அதிகாலையிலே முகம் முழுதும் அமைதி அமைதி

ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்
அதை ஒவ்வொன்றாய் சொல்லுவதே பெண்கள் சுபாவம்

ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here