Singers : S.P. Balasubrahmanyam and Swarnalatha

Music by : Deva

Female : Oho ooo……………

Male : Oru murai
Endhan nenjil
Kaadhai vaithu
Keladiyo thilothama

Male : Irudhayam
Undhan perai
Chollum chollum
Paaradiyo thilothama

Male : Aayiram
Kanavugal ammamma
Thandhaval neeyamma

Male : Kanavinil
Ondru kuraindhaalum
Kalaibavan naanamma

Female : Oho oooo ………

Male : Oho ooo…………

Male : ………………………….

Female : ……………………….

Male : Idhayam
Ippodhu kannil
Thudikudhae enna
Enna enna enna
Enna enna

Male : Kangal moodaamal
Kanavu thondrudhae

Female : Enna

Female : Iravu ippodhu
Neelam aanadhae enna
Enna enna enna enna enna

Female : Jannalil
Nilavu sandai podudhae

Male : Enna

Male : Edhilum undhan
Bimbam thondrudhae
Enna enna enna enna
Enna enna

Male : En per ippodhu
Marandhu ponadhae

Female : Enna

Female : Vaanam ippodhu
Pakam vandhadhae enna
Enna enna enna enna enna

Female : Thookam unnaalae
Dhooram aanadhae

Male : Enna

Male : Oho oru kadalinilae
Nadhi kalandha pinnae
Adhu pirivadhillai

Female : Oho oru
Kavidhaiyilae vandhu
kalandha pinnae
Sollum arivadhillai

Male : Oru murai
Endhan nenjil
Kaadhai vaithu
Keladiyo thilothama

Male : Irudhayam
Undhan perai
Chollum chollum
Paaradiyo thilothama

Male : Kaatrae illaamal
Vaazhkai enbadhae illai
Illai illai illai illai illai

Male : Kaadhal kollaadha
Jeevan boomiyil

Female : Illai

Female : Kangal illaamal
Kaatchi enbadhae illai illai
Illai illai illai illai

Female : Kanavae illaamal
Nilavu enbadhae

Male : Illai

Male : Thanneer illaamal
Endha meenum illai illai
Illai illai illai illai

Male : Thalaivi illaamal
Kaadhal kaaviyam

Female : Illai

Female : Mannai thodadha
Mazhaiyum vaanilae illai illai
Illai illai illai illai

Female : Unnai thodaamal
Uravu enbadhum

Male : Illai

Male : Oho indha
Iyarkaiyellam nam
Iruvaraiyum kandu
Malaithadhenna

Female : Oho idhu
Kaadhalukae ulla
Jeeva gunam
Idhil kalakamenna

Male : Oru murai
Endhan nenjil
Kaadhai vaithu
Keladiyo thilothama

Male : Irudhayam
Undhan perai
Chollum chollum
Paaradiyo thilothama

Male : Aayiram
Kanavugal ammamma
Thandhaval neeyamma

Male : Kanavinil
Ondru kuraindhaalum
Kalaibavan naanamma

Male & Female : ……………..

பாடகி : ஸ்வா்ணலதா

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : தேவா

பெண் : ஓஹோ ஓஓ…………………

ஆண் : ஒரு முறை எந்தன்
நெஞ்சில் காதை வைத்து
கேளடியோ ஆண்குழு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன்
பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ
ஆண்குழு : திலோத்தமா

ஆண் : ஆயிரம் கனவுகள்
அம்மம்மா தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா

பெண் : ஓஹோ ஓஓ…………………
ஆண் : ஓஹோ ஓஓ…………………
ஆண் : ……………………………………….
பெண் : ………………………………………

ஆண் : இதயம் இப்போது
கண்ணில் துடிக்குதே என்ன
என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே

பெண்குழு : என்ன

பெண் : இரவு இப்போது
நீளம் ஆனதே என்ன என்ன
என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே

ஆண்குழு : என்ன

ஆண் : எதிலும் உந்தன்
பிம்பம் தோன்றுதே என்ன
என்ன என்ன என்ன என்ன என்ன
என் போ் இப்போது மறந்து போனதே

பெண்குழு : என்ன

பெண் : வானம் இப்போது
பக்கம் வந்ததே என்ன என்ன
என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே

ஆண்குழு : என்ன

ஆண் : ஓஹோ… ஒரு
கடலினிலே நதி கலந்த
பின்னே அது பிாிவதில்லை

பெண் : ஓஹோ… ஒரு
கவிதையிலே வந்து
கலந்த பின்னே சொல்லும்
அறிவதில்லை

ஆண் : ஒரு முறை
எந்தன் நெஞ்சில் காதை
வைத்து கேளடியோ

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன்
பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : காற்றே இல்லாமல்
வாழ்க்கை என்பதே இல்லை
இல்லை இல்லை இல்லை
இல்லை இல்லை காதல்
கொள்ளாத ஜீவன் பூமியில்

பெண்குழு : இல்லை

பெண் : கண்கள் இல்லாமல்
காட்சி என்பதே இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே

ஆண்குழு : இல்லை

ஆண் : தண்ணீா் இல்லாமல்
எந்த மீனும் இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம்

பெண்குழு : இல்லை

பெண் : மண்ணை தொடாத
மழையும் வானிலே இல்லை
இல்லை இல்லை இல்லை
இல்லை இல்லை உன்னைத்
தொடாமல் உறவு என்பதும்

ஆண்குழு : இல்லை

ஆண் : ஓஹோ.. இந்த
இயற்கையெல்லாம் நம்
இருவரையும் கண்டு மலைத்ததென்ன

பெண் : ஓஹோ.. இது
காதலுக்கே உள்ள ஜீவ
குணம் இதில் கலக்கமென்ன

ஆண் : ஒரு முறை
எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : இருதயம் உந்தன்
பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ

ஆண்குழு : திலோத்தமா

ஆண் : ஆயிரம் கனவுகள்
அம்மம்மா தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா

ஆண் & பெண் : …………………………..


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here