Singer : S. P. Balasubrahmanyam

Music by : Aravind Siddhartha

Male : Oru murai orae murai
Unnai arindhaalae podhum
Ini varum thalaimurai
Undhan paer solli vaazhum
Indha naal nalla naal
Kaala kaalangal nee vaazha vendum
Gangai ival endru oor solla vendum

Male : Oru murai orae murai…

Chorus : …………………….

Male : Kattazhagil illaiyadi sirappu
Kunguma pottazhagil thaan adhu irukku
Pon nagaiyil illaiyadi madhippu
Un punnagaiyil thaan adhu irukku

Male : Matravarkku nee tharum madhippu
Unnai petravarkku saerthidum sirappu
Petra udan mudindhadhu kanakku
Paeru vaitha kadan theeravillai ivarkku
Than nilai thavariyae aadidum penmaiyae
Than nilai thavariyae aadidum penmaiyae
Un nilai thavarinaal thaazhndhidum thaaimaiyae

Male : Oru murai orae murai
Unnai arindhaalae podhum
Ini varum thalaimurai
Undhan paer solli vaazhum
Indha naal nalla naal
Kaala kaalangal nee vaazha vendum
Gangai ival endru oor solla vendum

Chorus : ………………………..

Male : Maadi maela maadi katti vaazhum
Pana vargathukku pasi engu puriyum
Koodu pola veedu katti vaazhum
Ezhai koottathukku thaan adhu puriyum

Male : Pirandha naalilae aattam
Verum panathukku thaan indha koottam
Unnai varappadhu uzhaippavar koottam
Avar uzhaippinil thaan indha aattam
Prappilum urappilum ondru thaan theriyumaa
Prappilum urappilum naam ondru thaan theriyumaa
Valarppilum vaaippilum nee vandhadhu puriyumaa

Male : Oru murai orae murai
Unnai arindhaalae podhum
Ini varum thalaimurai
Undhan paer solli vaazhum
Indha naal nalla naal
Kaala kaalangal nee vaazha vendum
Gangai ival endru oor solla vendum

Chorus : ………………………..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : அரவிந்த் சித்தார்த்தா

ஆண் : ஒரு முறை ஒரே முறை
உன்னை அறிந்தாலே போதும்
இனி வரும் தலை முறை
உந்தன் பேர் சொல்லி வாழும்
இந்த நாள் நல்ல நாள்
கால காலங்கள் நீ வாழ வேண்டும்
கங்கை இவள் என்று ஊர் சொல்ல வேண்டும்

ஆண் : ஒரு முறை ஒரே முறை…

குழு : ……………………….

ஆண் : கட்டழகில் இல்லையடி சிறப்பு
குங்குமப் பொட்டழகில்தான் அது இருக்கு
பொன் நகையில் இல்லையடி மதிப்பு
உன் புன்னகையில்தான் அது இருக்கு

ஆண் : மற்றவர்க்கு நீ தரும் மதிப்பு
உன்னைப் பெற்றவர்க்கு சேர்த்திடும் சிறப்பு
பெற்ற உடன் முடிந்தது கணக்கு
பேரு வைத்த கடன் தீரவில்லை இவர்க்கு
தன் நிலை தவறியே ஆடிடும் பெண்மையே
தன் நிலை தவறியே ஆடிடும் பெண்மையே
உன் நிலை தவறினால் தாழ்ந்திடும் தாய்மையே

ஆண் : ஒரு முறை ஒரே முறை
உன்னை அறிந்தாலே போதும்
இனி வரும் தலை முறை
உந்தன் பேர் சொல்லி வாழும்
இந்த நாள் நல்ல நாள்
கால காலங்கள் நீ வாழ வேண்டும்
கங்கை இவள் என்று ஊர் சொல்ல வேண்டும்

குழு : …………………………..

ஆண் : மாடி மேல மாடி கட்டி வாழும்
பண வர்கத்துக்குப் பசி எங்கு தெரியும்
கூடு போல வீடு கட்டி வாழும்
ஏழை கூட்டத்துக்குத் தான் அது புரியும்

ஆண் : பிறந்த நாளிலே ஆட்டம்
வெறும் பணத்துக்குத்தான் இந்தக் கூட்டம்
உன்னை வளர்ப்பது உழைப்பவர் கூட்டம்
அவர் உழைப்பினில்தான் இந்த ஆட்டம்
பிறப்பிலும் இறப்பிலும் ஒன்றுதான் தெரியுமா
பிறப்பிலும் இறப்பிலும் நாம் ஒன்றுதான் தெரியுமா
வளர்ப்பிலும் வாய்ப்பிலும் நீ வந்தது புரியுமா

ஆண் : ஒரு முறை ஒரே முறை
உன்னை அறிந்தாலே போதும்
இனி வரும் தலை முறை
உந்தன் பேர் சொல்லி வாழும்
இந்த நாள் நல்ல நாள்
கால காலங்கள் நீ வாழ வேண்டும்
கங்கை இவள் என்று ஊர் சொல்ல வேண்டும்

குழு : …………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here