Singers : Benny Dayal and Tippu

Music by : Vidyasagar

Female : Kanden kaadhalai….(8)

Male : Oru naal iravil pagal pol nilavil
Paruvam pathinaaru kandenae
Adada arugil azhago azhagil
Idhayam nazhuvadhu nindranae

Male : Kandenae kadikkindra maanai
Pennukkul irukkindra aanai
Paarthalae payanthodum senai
Chorus : Ohh she is one of the kind

Male : Vetkathil adangadha penmai
Nenjathil neruppetrum kannai
Mothathil parithalae ennai….

Chorus : …………………………..

Male : Oru naal iravil pagal pol nilavil
Paruvam pathinaaru kandenae
Always be mine
Always be mine…yeah

Male : Adada arugil azhago azhagil
Idhayam nazhuvadhu nindranae
U make me smile
U make me smile ..yeah…

Chorus : Aaah ha ha ha haa aahhh
Aaah ha ha ha haa aahhh

Male : {Pada pada padapadappil
Parthalae bayam yera
Thoda thoda thodathodappil
Ul nenjil rail oda
Vaayadi pennaga vandhalae
En nenjai panthadi sendralae} (2)

Male : Chinna chinna kannalae
Chorus : Chinna chinna kannalae
Male : Sikka vaichu ponalae
Chorus : Sikka vaichu ponalae

Male : Sakkaratha pola thaan
Sutha vaichu ponalae
Chorus : Ponalae
Mudhal avala mudhal mudhal avala
Mudhal murai tholaithenae

Chorus : ………………………………

Male : Oru naal iravil pagal pol nilavil
Paruvam pathinaaru kandenae
Chorus : Oh yow oh yow
Male : Adada arugil azhago azhagil
Idhayam nazhuvadhu nindranae
Chorus : Oh yow oh yow

Chorus : Hmm…hmmm…hmmm…
Hmm hm hmm hmm
Hmm…hmmm…hmmm…
Hmm hm hmm hmm

Male : {Mara mara endralum
Manadhodu vandhalae
Sara sara sara vediyaai
Thiri yetri sendralae
Ayyayyo ayyayyo yaaro nee
Ennalum enai aalum maharani} (2)

Male : Anju meter pakkathil
Nenjirukku veppathil
Kaadhal ennum yudhathil
Ennai vendral mothathil

Male : Mudhal avala
Mudhal mudhal avala
Maru murai tholaithenae

Chorus : ………………………………..

 

பாடகர்கள் : திப்பு மற்றும் பென்னி டயல்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : கண்டேன் காதலை….(8)

ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவாது நின்றேனே

ஆண் : கண்டேனே கடிக்கின்ற மானை
பெண்ணுக்குள் இருக்கின்ற ஆணை
பார்த்தாலேப் பயந்தோடும் சேனை

ஆண் : வெட்கத்தில் அடங்காத பெண்மை
நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை
மொத்தத்தில் பறித்தாளே என்னை

குழு : ……………………….

ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
ஆல்வேஸ் பீ மைன்
ஆல்வேஸ் பீ மைன்..யெஹ்

ஆண் : அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவாது நின்றேனே
யு மேக் மீ ஸ்மைல்
யு மேக் மீ ஸ்மைல்..யெஹ்

குழு : ……………………….

ஆண் : {படப்படப் படபடப்பில்
பார்த்தாலே பயமேற
தொடத்தொடத் தொடதொடப்பில்
உள்நெஞ்சில் இரயில் ஓட
வாயாடிப் பெண்ணாக வந்தாளே
என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாளே} (2)

ஆண் : சின்னச்சின்னக் கண்ணாலே
குழு : சின்னச்சின்னக் கண்ணாலே
ஆண் : சிக்க வச்சிப் போனாளே
குழு : சிக்க வச்சிப் போனாளே

ஆண் : சக்கரத்தைப் போலத்தான்
சுத்த வச்சிப்போனாளே
குழு : போனாளே
முதல் அவளா முதல் முதல் அவளா
முதல் முறைத் தொலைத்தேனே

குழு : ……………………….

ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்
பருவம் பதினாறு கண்டேனே
அடடா அருகில் அழகோ அழகில்
இதயம் நழுவாது நின்றேனே
குழு : ……………………….

குழு : ……………………….

ஆண் : {மற மற என்றாலும்
மனதோடு வந்தாளே
சர சர சரவெடியாய்
திரியேற்றிச் சென்றாளே
ஐய்யையோ ஐய்யையோ யாரோ நீ
எந்நாளும் எனை ஆளும் மகாராணி} (2)

ஆண் : அஞ்சு மீட்டர் பக்கத்தில்
நெஞ்சிருக்கும் வெப்பத்தில்
காதல் என்னும் யுத்தத்தில்
என்னை வென்றாள் மொத்தத்தில்
முதல் அவளா முதல் முதல் அவளா
முதல் முறைத் தொலைத்தேனே

குழு : ……………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here