Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Female : Oru naal iravu paal pol nilavu
Oruvanum naanum nerungiya pozhuthu
Oruvanum naanum nerungiya pozhuthu
Aahaah aahhaa aahaah
Udhadugal iranudum medhuvaai urasa
Udalukkul yaedho unarchigal parava
Aahaah aahhaa aahaah haah haa haa….

Female : {Oru naal iravu paal pol nilavu
Oruvanum naanum nerungiya pozhuthu
Oruvanum naanum nerungiya pozhuthu
Aahaah aahhaa aahaah
Udhadugal iranudum medhuvaai urasa
Udalukkul yaedho unarchigal parava
Aahaah aahhaa aahaah haah haa haa….} (2)

Female : Thaamaraikku oru thandu polavae
Thottu thookkinaan pennai
Antha maamanukku pudhu mogam koodavae
Mella vaattinaan ennai

Female : Oru naal iravu paal pol nilavu
Oruvanum naanum nerungiya pozhuthu
Oruvanum naanum nerungiya pozhuthu
Aahaah aahhaa aahaah
Udhadugal iranudum medhuvaai urasa
Udalukkul yaedho unarchigal parava
Aahaah aahhaa aahaah haah haa haa….

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஒரு நாள் இரவு பால் போல் நிலவு
ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது
ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது
ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்…
உதடுகள் இரண்டும் மெதுவாய் உரச
உடலுக்குள் ஏதோ உணர்ச்சிகள் பரவ…
ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்… ஹாஹ் ஹா…..

பெண் : {ஒரு நாள் இரவு பால் போல் நிலவு
ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது
ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்…
உதடுகள் இரண்டும் மெதுவாய் உரச
உடலுக்குள் ஏதோ உணர்ச்சிகள் பரவ…
ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்… ஹாஹ் ஹா…..} (2)

பெண் : தாமரைக்கு ஒரு தண்டுப் போலவே
தொட்டு தூக்கினான் பெண்ணை
அந்த மாமனுக்கு புது மோகம் கூடவே
மெல்ல வாட்டினான் என்னை….

பெண் : ஒரு நாள் இரவு பால் போல் நிலவு
ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது
ஒருவனும் நானும் நெருங்கிய பொழுது
ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்…
உதடுகள் இரண்டும் மெதுவாய் உரச
உடலுக்குள் ஏதோ உணர்ச்சிகள் பரவ…….
ஆஹாஹ் ஆஹ்ஹா ஆஹாஹ்… ஹாஹ் ஹா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here