Singer : Sathya Prakash

Music by : Nivas K Prasanna

Male : Oru naal kaadhal nee illai
Vaa en uyirae
Vaazhnaal ellam neethanae
Vaa en arugae
Thodarum endrae naan irunthen
Tholainthae ponai
Kangal thirantha kanavaga
Kalainthae ponai

Male : Yenda ippadi
Enakku yenda ippadi
Yenda ippadi
Enakku yenda ippadi

Male : Manathai nanaitha mazhai nee
Pirinthae thavikkum pizhai naan
Oru naal nee varuvai
Enn kadhal nee arivai
Vazhvum neeyae

Male : Yenda ippadi
Enakku yenda ippadi
Yenda ippadi
Enakku yenda ippadi

Male : Hmmm…mmmmm..mmm..mmm
Hmmm…mmmmm..mmm..mmm

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : ஒரு நாள் காதல்
நீ இல்லை வா என் உயிரே
வாழ்நாள் எல்லாம் நீதானே
வா என் அருகே தொடரும்
என்றே நான் இருந்தேன்
தொலைந்தே போனாய்
கண்கள் திறந்த கனவாக
கலைந்தே போனாய்

ஆண் : ஏன்டா இப்படி
எனக்கு ஏன்டா இப்படி
ஏன்டா இப்படி எனக்கு
ஏன்டா இப்படி

ஆண் : மனதை நனைத்த
மழை நீ பிரிந்தே தவிக்கும்
பிழை நான் ஒரு நாள் நீ
வருவாய் என் காதல் நீ
அறிவாய் வாழ்வும் நீயே

ஆண் : ஏன்டா இப்படி
எனக்கு ஏன்டா இப்படி
ஏன்டா இப்படி எனக்கு
ஏன்டா இப்படி

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here