Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Oru naal kettathu
Netruthaan kidaithathu
Naan oru naal kettathu
Netruthaan kidaithathu

Female : Oru naal kettathu
Netruthaan kidaithathu
Naan oru naal kettathu
Netruthaan kidaithathu

Female : Mannan kai thottu thottu
Muthirai ittu ittu
Mannan kai thottu thottu
Muthirai ittu ittu amammaa amammaa
Inbangalai enna naan solvathu

Female : Naan oru naal kettathu
Netruthaan kidaithathu

Female : Pitham konda pathiniyin mayakkam
Nitham adhu theligindra varaikkum
Kattru thantha vithai solla inikkum
Kattru thantha vithai solla inikkum

Female : Unakkum enakkum intha ragasiyam
Irukka vendum adhu avasiyam
Yaarum kaanaathathu

Female : Naan oru naal kettathu
Netruthaan kidaithathu

Female : Maalaiyitta mangai ennai pirinthu
Matroruthi ennm indri irunthu
Maalaiyitta mangai ennai pirinthu
Matroruthi ennm indri irunthu
Vittakkurai thottakurai thodarnthu
Vittakkurai thottakurai thodarnthu

Female : Iravin kavithai thannai padithavan
Idhazhin madhuvai allai kudithavan
Ennai paaraattinaan

Female : Naan oru naal kettathu
Netruthaan kidaithathu

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஒரு நாள் கேட்டது
நேற்றுதான் கிடைத்தது
நான் ஒரு நாள் கேட்டது
நேற்றுதான் கிடைத்தது

பெண் : ஒரு நாள் கேட்டது
நேற்றுதான் கிடைத்தது
நான் ஒரு நாள் கேட்டது
நேற்றுதான் கிடைத்தது

பெண் : மன்னன் கைத் தொட்டு தொட்டு
முத்திரை இட்டு இட்டு
மன்னன் கைத் தொட்டு தொட்டு
முத்திரை இட்டு இட்டு அம்மம்மா அம்மம்மா
இன்பங்களை என்ன நான் சொல்வது

பெண் : நான் ஒரு நாள் கேட்டது
நேற்றுதான் கிடைத்தது

பெண் : பித்தம் கொண்ட பத்தினியின் மயக்கம்
நித்தம் அது தெளிகின்ற வரைக்கும்
கற்று தந்த வித்தை சொல்ல இனிக்கும்
கற்று தந்த வித்தை சொல்ல இனிக்கும்

பெண் : உனக்கும் எனக்கும் இந்த ரகசியம்
இருக்க வேண்டும் அது அவசியம்
யாரும் காணாதது……

பெண் : நான் ஒரு நாள் கேட்டது
நேற்றுதான் கிடைத்தது

பெண் : மாலையிட்ட மங்கை என்னைப் பிரிந்து
மற்றொருத்தி எண்ணம் இன்றி இருந்து
மாலையிட்ட மங்கை என்னைப் பிரிந்து
மற்றொருத்தி எண்ணம் இன்றி இருந்து
விட்டக்குறை தொட்டக்குறை தொடர்ந்து
விட்டக்குறை தொட்டக்குறை தொடர்ந்து

பெண் : இரவின் கவிதை தன்னை படித்தவன்
இதழின் மதுவை அள்ளிக் குடித்தவன்
என்னைப் பாராட்டினான்………

பெண் : நான் ஒரு நாள் கேட்டது
நேற்றுதான் கிடைத்தது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here