Singers : K.J. Yesudas and Anuradha Sriram

Music by : Ilayaraja

Female : Oru naal oru kanavu adhai naan marakavum mudiyadhu
Nijamai inikiradhu idhupol kanavondru kidaiyadhu

Male : Oru naal oru kanavu adhai naan marakavum mudiyadhu

Female : Nijamai inikiradhu idhupol kanavondru kidaiyadhu

Male : Vaanavillil nadandhu sendru sirithirukum natchathira Pooparithom

Female : Vellipirai padakeduthu aakaaya gangai alaikalil
Thulli kuthithom neechaladithida

Male & Female : Oru naal oru kanavu adhai naan marakavum Mudiyadhu
Nijamai inikiradhu idhupol kanavondru kidaiyadhu

Female : Nathiyoram nathiyoram ennai sutri parandhadhu
Kilikoottam .hmm mmm

Male : Kilikoottam kilikoottam vanthathenil neeyoru Pazhathottam .hmmm

Female : Parakum kilikalilae oru kili unaipol uruveduka

Male : Kiliyae unakaga nanum kilipol avadharika

Female : Irakaikal kondu vaa vinnilae parapom ullangal kalapom Vannam soodum vannakili

Female : Oru naal oru kanavu adhai naan marakavum mudiyadhu
Nijamai inikiradhu idhupol kanavondru kidaiyaadhu

Male : Ethanaalae vennilavae aval pol neeyum ilaithaayo hoo

Female : Un manadhai un manadhai ennaipol yevarukum Koduthaayo hoo

Male : Olividum mukathinilae karaiyen muthaada-yaaalangalo

Female : Iravil vizhithirundhu needhan katrathenna paadangalo

Male : Minnidum kannilae ennavo ulladhae sollamma
Sollamma nenjilaadum minnal kodi

Female : Oru naal oru kanavu adhai naan marakavum mudiyadhu

Male : Nijamai inikiradhu idhupol kanavondru kidaiyadhu

Female : Vaanavillil nadandhu sendru sirithirukum natchathira Pooparithom

Male : Vellipirai padakeduthu aakaaya gangai alaikalil thulli Kuthithom neechaladithida

Male & Female : Oru naal oru kanavu adhai naan marakavum Mudiyadhu
Nijamai inikiradhu idhupol kanavondru kidaiyadhu

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகா் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளா் : இளையராஜா

பெண் : ஒரு நாள் ஒரு
கனவு அதை நான் மறக்கவும்
முடியாது நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது

ஆண் : ஒரு நாள் ஒரு
கனவு அதை நான்
மறக்கவும் முடியாது

பெண் : நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது

ஆண் : வானவில்லில் நடந்து
சென்று சிாித்திருக்கும் நட்சத்திர
பூ பறித்தோம்

பெண் : வெள்ளி பிறை
படகெடுத்து ஆகாய கங்கை
அலைகளில் துள்ளி குதித்தோம்
நீச்சலடித்திட

ஆண் & பெண் : ஒரு நாள் ஒரு
கனவு அதை நான் மறக்கவும்
முடியாது நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது

பெண் : நதியோரம்
நதியோரம் என்னை
சுற்றி பறந்தது கிளி
கூட்டம் …. ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண் : கிளிகூட்டம்
கிளிகூட்டம் வந்ததெனில்
நீயொரு பழத்தோட்டம் ஹ்ம்ம்

பெண் : பறக்கும் கிளிகளிலே
ஒரு கிளி உன்னை போல்
உருவெடுக்க

ஆண் : கிளியே உனக்காக
நானும் கிளி போல் அவதாிக்க

பெண் : இறக்கைகள் கொண்டு
வா விண்ணிலே பறப்போம்
உள்ளங்கள் கலப்போம்
வண்ணம் சூடும் வண்ணகிளி

பெண் : ஒரு நாள் ஒரு
கனவு அதை நான் மறக்கவும்
முடியாது நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது

ஆண் : எதனாலே
வெண்ணிலவே அவள்
போல் நீயும் இளைத்தாயோ ஹோ

பெண் : உன் மனதை
உன்மனதை எனை
போல் எவருக்கும்
கொடுத்தாயோ ஹோ

ஆண் : ஒளி விடும் முகத்தினிலே
கறை ஏன் முத்தாட யாளங்களோ

பெண் : இரவில் விழித்திருந்து
நீ தான் கற்றதென்ன பாடங்களோ

ஆண் : மின்னிடும் கண்ணிலே
என்னவோ உள்ளதே சொல்லம்மா
சொல்லம்மா நெஞ்சில் ஆடும் மின்னல் கோடி

பெண் : ஒரு நாள் ஒரு
கனவு அதை நான் மறக்கவும்
முடியாது

ஆண் : நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது

பெண் : வானவில்லில் நடந்து
சென்று சிாித்திருக்கும் நட்சத்திர
பூ பறித்தோம்

ஆண் : வெள்ளி பிறை
படகெடுத்து ஆகாய கங்கை
அலைகளில் துள்ளி குதித்தோம்
நீச்சலடித்திட

ஆண் & பெண் : ஒரு நாள் ஒரு
கனவு அதை நான் மறக்கவும்
முடியாது நிஜமாய் இனிக்கிறது
இது போல் கனவொன்று கிடையாது

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here