Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Male : Oru naal pazhagiya pazhakkamalla
Marunaal marappathen vazhakkamalla
Neeyendrum naanendrum iruvaralla
Nizhalthaan udalai pirivathalla

Female : Oru naal pazhagiya pazhakkamalla
Marunaal marappathen vazhakkamalla
Neeyendrum naanendrum iruvaralla
Nizhalthaan udalai pirivathalla

Male : Kallil ezhuthiya ezhuththaaga
Kaalaththai vendra nilaiyaaga
Kallil ezhuthiya ezhuththaaga
Kaalaththai vendra nilaiyaaga

Male : Kangalil unnai ezhuthuya vaithaen
En kulavilakkaaga yaetri vaithaen

Female : Kuzhanthai endrirunthaen thaai madiyil
Kumari endrirunthaen ezhil vadivil
Kuzhanthai endrirunthaen thaai madiyil
Kumari endrirunthaen ezhil vadivil

Female : Manaivi Endraanaen un madiyil
Kalanthuvitaen un uyir vadivil

Female : Oru naal pazhagiya pazhakkamalla
Male : Marunaal marappathen vazhakkamalla

Male : Ilamaiyil thodangiya kadhalidhu
Kadhalidhu….mudhumai vanthaalum maarathathu
Oorena uravenna pesuvathu
Yaarukku payanthu vaazhuvathu

Female : Vaanaththil irunthaai nilavaaga
Bhoomiyil kidanthaen malaraga
Vaanaththil irunthaai nilavaaga
Bhoomiyil kidanthaen malaraga

Female : Odi vanthaai en thunaiyaaga
Oruvarukoruvar inaiyaaga

Male : Oru naal pazhagiya pazhakkamalla
Marunaal marappathen vazhakkamalla
Female : Neeyendrum naanendrum iruvaralla
Nizhalthaan udalai pirivathalla

Both : Oru naal pazhagiya pazhakkamalla
Marunaal marappathen vazhakkamalla

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
நீயென்றும் நானென்றும் இருவரல்ல
நிழல்தான் உடலைப் பிரிவதல்ல

பெண் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
நீயென்றும் நானென்றும் இருவரல்ல
நிழல்தான் உடலைப் பிரிவதல்ல

ஆண் : கல்லில் எழுதிய எழுத்தாக
காலத்தை வென்ற நிலையாக
கல்லில் எழுதிய எழுத்தாக
காலத்தை வென்ற நிலையாக

ஆண் : கண்களில் உன்னை எழுதி வைத்தேன்
என் குலவிளக்காக ஏற்றி வைத்தேன்

பெண் : குழந்தை என்றிருந்தேன் தாய் மடியில்
குமரி என்றிருந்தேன் எழில் வடிவில்
குழந்தை என்றிருந்தேன் தாய் மடியில்
குமரி என்றிருந்தேன் எழில் வடிவில்

பெண் : மனைவி என்றானேன் உன் மடியில்
கலந்துவிட்டேன் உன் உயிர் வடிவில்

பெண் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல….
ஆண் : மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல….

ஆண் : இளமையில் தொடங்கிய காதலிது
காதலிது…….முதுமை வந்தாலும் மாறாதது
ஊரென்ன உறவென்ன பேசுவது
யாருக்கு பயந்து வாழுவது

பெண் : வானத்தில் இருந்தாய் நிலவாக
பூமியில் கிடந்தேன் மலராக
வானத்தில் இருந்தாய் நிலவாக
பூமியில் கிடந்தேன் மலராக

பெண் : ஓடி வந்தாய் என் துணையாக
ஒருவருக்கொருவர் இணையாக…

ஆண் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
பெண் : நீயென்றும் நானென்றும் இருவரல்ல
நிழல்தான் உடலைப் பிரிவதல்ல

இருவர் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here