Singer : M. Balamuralikrishna

Music by : K. V. Mahadevan

Male : Aaahaa…..aaahaa…aaa….aaaa….
Ahaaa…haaa..aaaa…aaa..haahaaahhaaa….
Aaaa..haaa…aaaa…

Male : Oru naal podhumaa
Indroru naal podhuma
Naan paada indroru naal podhuma
Naadhamaa geethamaa
Adhai naan paada
Indroru naal podhumaa
Pudhu raagamaa sangeethama
Adhai naan paada
Indroru naal podhumaa

Male : Raagama suga raagaama
Gaanamaa deva gaanama
Raagama suga raagaama
Gaanamaa deva gaanama

Male : En kalaikindha thiru naadu
Samamaagamaa
En kalaikindha siru naadu
Samamaagamaa
Naadhamaa geethamaa
Adhai naan paada
Indroru naal podhumaa

Male : Kuzhal endrum…mm..
Pa da da pa ma
Ma pa pa ma ga
Ga ma ma ga ri
Ri ga ga ri sa
Sa ga ri sa ni da pa ma ga

Male : Yaazh endrum
Pa …pa ma pa
Da da pa
Pa ma pa ..da da pa
Pa ma pa da da pa
Pa ma pa da da pa
Ga ma ri ma ga ri
Sa ri ni ga da
Sa ri ni ga da
Sa ri ni ga da

Male : Sa ri ni ga da
Sa ri ni ga da
Sa ri ni ga da
{Kuzhal endrum yaazh endrum
Silar kooruvaar
En kural ketta pinnaalae
Avar maaruvaaar} (2)

Male : Azhiyaadha kalai endru
Ennai paaduvaar
Aaa..aaaaa….aaa…
Azhiyaadha kalai endru
Ennai paaduvaar
Ennai ariyaamal ethirporgal
Ezhunthoduvaar
Ennai ariyaamal ethirporgal
Ezhunthoduvaar

Male : Isai ketka ezhunthodi
Varuvaar andro
Ezhunthodi varuvaar andro
Ezhunthodi…thodi…aaah…aaaa…aa….
Isai ketka ezhunthodi
Varuvaar andro

Male : Ennakku inaiyaaga dharbaaril
Evarum undo
Dharbaaril evarum undo
Dharbaaril….aaaa….hh…
Ennakku inaiyaaga dharbaaril
Evarum undo

Male : Kalaiyaadha mohana suvai
Naan andro
Mohana suvai naan andro
Mohanam….aa….aaa….
Kalaiyaadha mohana suvai
Naan andro

Male : Kaanada…aaaah…aaa…aaa…
Yen paatu thaen ada
Isai dheivam naan ada…

 

பாடகர் : எம். பாலமுரளிகிருஷ்ணா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : ஆஹா ஆஹா
ஆஆ ஆஆ ஆஹா ஹா
ஆஆ ஆஆ ஹாஹாஹா
ஆஆ ஹா ஆஆ

ஆண் : ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள்
போதுமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா புது ராகமா
சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா

ஆண் : ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா

ஆண் : என் கலைக்கிந்த
திரு நாடு சமமாகமா என்
கலைக்கிந்த சிறு நாடு
சமமாகமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா

ஆண் : குழல் என்றும்
ம்ம் ப ட ட ப மா மா ப
ப மா க க மா மா க ரி ரி
க க ரி ச ச க ரி ச நீ ட ப
மா க

ஆண் : யாழ் என்றும்
ப ப மா ப ட ட ப மா ப
ட ட ப ப மா ப ட ட ப
ப மா ப ட ட ப க மா ரி
மா க ரி ச ரி நீ க ட ச ரி
நீ க ட ச ரி நீ க ட

ஆண் : ச ரி நீ க ட ச ரி
நீ க ட ச ரி நீ க ட
{ குழல் என்றும் யாழ்
என்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே
அவர் மாறுவார் } (2)

ஆண் : அழியாத கலை
என்று என்னை பாடுவார்
ஆஆ ஆஆ ஆஆ அழியாத
கலை என்று என்னை பாடுவார்
என்னை அறியாமல் எதிர்ப்போர்கள்
எழுந்தோடுவார் என்னை அறியாமல்
எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

ஆண் : இசை கேட்க எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
தோடி ஆஆ ஆஆ ஆஆ இசை
கேட்க எழுந்தோடி வருவார்
அன்றோ

ஆண் : எனக்கு இணையாக
தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் ஆஆ எனக்கு
இணையாக தர்பாரில்
எவரும் உண்டோ

ஆண் : கலையாத மோகன
சுவை நான் அன்றோ மோகன
சுவை நான் அன்றோ மோகனம்
ஆஆ ஆஆ கலையாத மோகன
சுவை நான் அன்றோ

ஆண் : கானடா ஆஆ
ஆஆ ஆஆ என் பாட்டு
தேன் அடா இசை
தெய்வம் நான் அடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here