Singer : Kannan Narayanan

Music by : Vijay Antony and Arivu

Lyrics by : Arivu

Male : Oru naal theruvil irangi
Naan nadanthaen
En edhiril angu oru manidhan

Male : Iru kaigal iru kaalgal
Oru paraspara punnagaiyodu
Uraiyaadida vanthaan ennodu

Male : Mudhalaai un perenna
Pirakaar un oorenna
Nee yaar yaar ena kettaal
Naan solli mudiththidum munbae
Avan anbai muriththaanae angae

Male : Naan sonna vivaraththai ketta nodi
Avan ennai veruththaan andrae

Male : Naan enna sonnaen
Naan yaarunnu sonnaen
Verenna sonnaen
En unmaiya sonnaen

Male : Naan enna sonnaen
Naan yaarunnu sonnaen
Verenna sonnaen
En unmaiya sonnaen

Male : Edhu nammai veraakki vaiththathu
Pirivu ingu yaaro vithaiththathu

Male : Edhu nammai veraakki vaiththathu
Pirivu ingu yaaro vithaiththathu

Male : Pidikkala
Enna yaen unakku pidikkala
Verukkura
Antha karanaththa solli tholaiyaen

Male : Pidikkala
Enna yaen unakku pidikkala
Verukkura
Antha karanaththa solli tholaiyaen

Male : Raayagaththin veethiyengum raththa aaru
Un aanavaththai thookki pottu suttrippaaru
Raththa aaru uttruppaaru

Male : En kadhiyai
Naan solla vanthaen
Iru kannil
Kanavodu vanthaen

Male : Thattu thadumaari
Naan mela vanthu yaeri
Naan patta anupavam
Ippa sollaporaen story

Male : Orunaal en theruvil
Naan irangi nadanthaen
En edhiril angu oru manithan
Nerungi vanthaan uranga sonnaan

Male : Nee Manushanae illa

Male : Veyilil odi
Dhinam velai seithuthaan
Thol karuththavan naan

Male : Thozhugai seithu
Pin thozhilum seithu
Antha iraivan paalagan naan

Male : Paalinangal
Kadhalukkul paarpathillai naan
Neengal kuththum
Muththirai yaerpathillai naan

Male : Ava pidikkala iva pidikkala
Mugam pidikkala madham pidikkala
Mozhi pidikkala
Pirappu irappu padippu valarppu thinnum soru
Vaadaatha ooru unavu kanavu uravu ilavu
Desam mosam kadhal paasam sonna vaarththa pidikkala

Male : Mannukkulla pogumpothum
Konda veruppu pidikkala
Evanum marakkala evanum marakkala evanum marakkala

Male : Raayagaththin veethiyengum raththa aaru
Un aanavaththai thookki pottu suttrippaaru

Chorus : ……………….

பாடகர் : கண்ணன் நாராயணன்

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி மற்றும் அறிவு

பாடலாசிரியர் : அறிவு

ஆண் : ஓரு நாள் தெருவில் இறங்கி
நான் நடந்தேன்
என் எதிரில் அங்கு ஒரு மனிதன்

ஆண் : இரு கைகள் இரு கால்கள்
ஒரு பரஸ்பர புன்னகையோடு
உரையாடிட வந்தான் என்னோடு

ஆண் : முதலாய் உன் பேரென்ன
பிறகாய் உன் ஊரென்ன
நீ யார் யார் என கேட்டால்
நான் சொல்லி முடித்திடும் முன்பே
அவன் நட்பை முறித்தானே அங்கே

ஆண் : நான் சொன்ன விவரத்தை கேட்டி நொடி
அவன் என்னை வெறுத்தான் அன்றே

ஆண் : நான் என்ன சொன்னேன்
நான் யாருன்னு சொன்னேன்
வேறென்ன சொன்னேன்
என் உண்மைய சொன்னேன்

ஆண் : நான் என்ன சொன்னேன்
நான் யாருன்னு சொன்னேன்
வேறென்ன சொன்னேன்
என் உண்மைய சொன்னேன்

ஆண் : எது நம்மை வேறாக்கி வைத்தது
பிரிவு இங்கு யாரோ விதைத்தது

ஆண் : எது நம்மை வேறாக்கி வைத்தது
பிரிவு இங்கு யாரோ விதைத்தது

ஆண் : பிடிக்கல
என்ன ஏன் உனக்கு பிடிக்கல
வெறுக்குற
அந்த காரணத்த சொல்லித் தொலையேன்

ஆண் : பிடிக்கல
என்ன ஏன் உனக்கு பிடிக்கல
வெறுக்குற
அந்த காரணத்த சொல்லித் தொலையேன்

ஆண் : ராயகத்தின் வீதியெங்கும் ரத்த ஆறு
உன் ஆணவத்தை தூக்கி போட்டு சுற்றிப்பாரு
ரத்த ஆறு உற்றுப்பாரு

ஆண் : என் கதையை
நான் சொல்ல வந்தேன்
இரு கண்ணில்
கனேவாடு வந்தேன்

ஆண் : தட்டு தடுமாறி
நான் மேல வந்து ஏறி
நான் பட்ட அனுபவம்
இப்ப சொல்லப்போறேன் ஸ்டோரி

ஆண் : ஒருநாள் என் தெருவில்
நான் இறங்கி நடந்தேன்
என் எதிரில் அங்கு ஒரு மனிதன்
நெருங்கி வந்தான் உறக்கக் சொன்னான்

ஆண் : நீ மனசனே இல்ல

ஆண் : வெயிலில் ஓடி
தினம் வேலை செய்துதான்
தோல் கருத்தவன் நான்

ஆண் : தொழுகை செய்து
பின் தொழிலும் செய்து
அந்த இறைவன் பாலகன் நான்

ஆண் : பாலினங்கள்
காதலுக்குள் பார்ப்பதில்லை நான்
நீங்கள் குத்தும்
முத்திரை ஏற்பதில்லை நான்

ஆண் : அவ பிடிக்கல இவ பிடிக்கல
முகம் பிடிக்கல மதம் பிடிக்கல
மொழி பிடிக்கல
பிறப்பு இறப்பு படிப்பு வளர்ப்பு தின்னும் சோறு
வாடாத ஊரு உணவு கனவு உறவு இளவு
தேசம் மோசம் காதல் பாசம் சொன்ன வார்த்த பிடிக்கல
சொல்லும் வாயும் பிடிக்கல

ஆண் : மண்ணுக்குள்ள போகும் போதும்
கொண்ட வெறுப்பு பிடிக்கல
எவனும் மறக்கல எவனும் மறக்கல எவனும் மறக்கல

ஆண் : ராயகத்தின் வீதியெங்கும் ரத்த ஆறு
உன் ஆணவத்தை தூக்கி போட்டு சுற்றிப்பாரு

குழு : ……………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here