Singer : K. J. Yesudas

Music by : S. Dakshinamurthy

Male : Oru naalil mudiyaadhadhu uravaada sugamaanadhu
Oru naalil mudiyaadhadhu uravaada sugamaanadhu
Indha manjam sollum inbam nenjai allum
Indha manjam sollum inbam nenjai allum
Indha aarambham ponnanadhu

Male : Oru naalil mudiyaadhadhu uravaada sugamaanadhu

Male : Paal konda annam en pasi theerkkum munnam
Paal konda annam en pasi theerkkum munnam
Varaiyattum idhazh ooviyam
Noolidai thaeril kai oorvalam pogum
Noolidai thaeril kai oorvalam pogum
Valarattum pudhu kaaviyam
Pattukkullae thullum paruvam ingae vellum
Pattukkullae thullum paruvam ingae vellum
Pakkam purattaamal puriyaadhadhu

Male : Oru naalil mudiyaadhadhu uravaada sugamaanadhu

Male : Kaar kondhal megam sengani konjam dhegam
Kaar kondhal megam sengani konjam dhegam
Thazhuvattum en maeniyai
Paar indha pakkam nam per inba sorgam
Paar indha pakkam nam per inba sorgam
Pozhiyattam sendhaen mazhai
Vetkam vittu sellum vegam katti kollum
Vetkam vittu sellum vegam katti kollum
Andha vellottam idhamaanadhu

Male : Oru naalil mudiyaadhadhu uravaada sugamaanadhu
Indha manjam sollum inbam nenjai allum
Indha aarambham ponnanadhu

Male : Oru naalil mudiyaadhadhu uravaada sugamaanadhu

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

ஆண் : ஒரு நாளில் முடியாதது உறவாட சுகமானது
ஒரு நாளில் முடியாதது உறவாட சுகமானது
இந்த மஞ்சம் சொல்லும் இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த மஞ்சம் சொல்லும் இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த ஆரம்பம் பொன்னானது………

ஆண் : ஒரு நாளில் முடியாதது உறவாட சுகமானது

ஆண் : பால் கொண்ட அன்னம் என் பசி தீர்க்கும் முன்னம்
பால் கொண்ட அன்னம் என் பசி தீர்க்கும் முன்னம்
வரையட்டும் இதழ் ஓவியம்
நூலிடை தேரில் கை ஊர்வலம் போகும்
நூலிடை தேரில் கை ஊர்வலம் போகும்
வளரட்டும் புது காவியம்
பட்டுக்குள்ளே துள்ளும் பருவம் இங்கே வெல்லும்
பட்டுக்குள்ளே துள்ளும் பருவம் இங்கே வெல்லும்
பக்கம் புரட்டாமல் புரியாதது…

ஆண் : ஒரு நாளில் முடியாதது உறவாட சுகமானது

ஆண் : கார்க் கொண்ட மேகம் செங்கனி கொஞ்சும் தேகம்
கார்க் கொண்ட மேகம் செங்கனி கொஞ்சும் தேகம்
தழுவட்டும் என் மேனியை
பார் இந்தப் பக்கம் நம் பேரின்ப சொர்க்கம்
பார் இந்தப் பக்கம் நம் பேரின்ப சொர்க்கம்
பொழியட்டும் செந்தேன் மழை
வெட்கம் விட்டு செல்லும் வேகம் கட்டிக் கொள்ளும்
வெட்கம் விட்டு செல்லும் வேகம் கட்டிக் கொள்ளும்
அந்த வெள்ளோட்டம் இதமானது..

ஆண் : ஒரு நாளில் முடியாதது உறவாட சுகமானது
இந்த மஞ்சம் சொல்லும் இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த ஆரம்பம் பொன்னானது………

ஆண் : ஒரு நாளில் முடியாதது உறவாட சுகமானது

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here