Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Na. Muthu Kumar

Male : Oru naalil vaazhkkai ingae
Engum odi pogaathu…
Maru naalum vanthu vittaal
Thunbam theiyum thodaraathu
Eththanai kodi kanneer
Mann meedhu vizhunthirukkum
Aththanai kanda pinnum
Boomi ingu poo pookkum

Male : Hoo hoo hooo
Karu vaasal vittu vantha naal thottu
Hoo hoo hooo
Oru vaasal thediyae vilaiyaattu..
Hoo hoo hooo
Kann thiranthu paarthaal pala koothu
Hoo hoo ho…oo
Kanmudi kondaal…….

Male : Hoo hoo hoooooo
Hoo hooo ooo hoo hoo hoo

Male : Por kalathil piranthu vittom
Vanthavai ponavai varutham illai
Kaatinilae vaazhkindrom
Mutkalin vali ondrum maranam illai

Male : Iruttinilae nee nadakkaiyilae
Un nizhalum unnai vittu vilagividum
Nee mattum thaan intha ulagathilae
Unakku thunai endru vilangividum

Male : Theeyodu pogum varaiyil ..
Theeraathu intha thanimai..
Karai varum naeram paarthu
Kappalil kaathiruppom
Erimalai vanthaal kooda
Yeri nindru por thoduppom

Male : Hoo hoo hooo
Andha theiva ragasiyam purigirathae
Hoo hoo hooo
Ingu ethuvum nilai illai karaigirathae
Hoo hoo hooo
Manam vetta veliyilae alaigirathae
Hoo hoo hooo
Antha kadavulai kandaal …….

Male : Hoo hoo hoooooo
Yeahhh ehh..ehhh ….ehh
Laara rara raaraa….rari rara….

Male : Athu unakku ithu enakku
Idhayangal podum thani kanakku
Aval enakku ival unakku
Udalgalum podum puthir kanakku

Male : Unakkum illai ithu enakkum illai
Padaithavanae ingu eduthu kolvaan
Nallavan yaar ada kettavan yaar
Kadaisiyil avanae mudivu seivaan

Male : Pazhi podum ulagam ingae..
Baliyaana uyirgal engae….
Ulagathin oram nindru
Aththanaiyum paarthiruppom..
Nadappavai nadagam endru
Naamum sernthu nadithiruppom

Male : Hoo hoo hooo
Pala muganggal vendum
Sari maattikolvom….
Hoo hoo hooo
Pala thiruppam theriyum
Athil thirumbi kolvom…
Hoo hoo hooo
Kathai mudiyum pokkil athai
Mudithu kolvom….
Hoo hoo hooo
Maru piravi venduma ….

Male : Aahhhhhh
Laaraa laaraa laaallaa laaralaa
Laaara…. lralaa ..yeahhh hey yeahhh
Oooo…oo….ooo…..oo…….hoo ooo
Oooo…oo….ooo…..oo…….wow wowu wow
Yeah ehh ehhh………………….

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் :  நா. முத்து குமார்

ஆண் : ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடி போகாது….
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்…..
அத்தனை கண்ட பின்பும்
பூமி இங்கு பூ பூக்கும்

ஆண் : ஹோ ஒவ் வோவ்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஹோ ஒவ் வோவ்
ஒரு வாசல் தேடியே விளையாட்டு….
ஹோ ஒவ் வோவ்
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஹோ ஒவ் வோவ்
கண் மூடிக்கொண்டால்….

ஆண் : ஹோ ஹோ ஹோஓஓ…..
ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ

ஆண் : போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை

ஆண் : இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்

ஆண் : தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம்

ஆண் : ஹோ ஒவ் வோவ்
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஹோ ஒவ் வோவ்
இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஹோ ஒவ் வோவ்
மனம் வெட்டவெளியிலே அலைகிறதே
ஹோ ஒவ் வோவ்
அந்த கடவுளை கண்டால்…

ஆண் : ஹோ ஹோ ஹோஓஓ…..
யெஹ் எஹ்…எஹ்….எஹ்
லாரா ரர ராரா…..ராரி ரர

ஆண் : அது உனக்கு இது எனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு

ஆண் : உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்

ஆண் : பழிபோடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று
நாமும் சேர்த்து நடித்திருப்போம்

ஆண் : ஹோ ஒவ் வோவ்ஓஓ…..
பல முகங்கள் வேண்டும்
சரி மாட்டிக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ…..
பல திருப்பம் தெரியும்
அதில் திரும்பிக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ…..
கதை முடியும் போக்கில் அதை
முடித்துக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ…..
மறுபிறவி வேண்டுமா….

ஆண் : ஆஹ்ஹ
லாரா லாரா லாலல்ல லாரலா
லாரா லரலா யெஹ் ஹேய் யெஹ்
ஓஓ….ஓ…ஓஒ….ஓஒ…ஹோ ஓஒ…..
ஓஓ….ஓ…ஓஒ….ஓஒ….வாவ் வாவு வாவ்
யெஹ் எஹ் எஹ்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here