Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Oru nilavum malarum

Nadanam puriyum kalai arangam
Iru vizhigal ezhudhum
Kavidhai muzhudhum mandhiram

Male : Oru nilavum malarum
Nadanam puriyum kalai arangam
Iru vizhigal ezhudhum
Kavidhai muzhudhum mandhiram

Female : Pen vannam pakkam nirkkum sirppam
Kann vannam thendral konjum pushpam

Both : Raagangal paadungal
Pudhu raagangal paadungal
Thaalangal podungal hei……

Male : Oru nilavum malarum
Nadanam puriyum kalai arangam
Iru vizhigal ezhudhum
Kavidhai muzhudhum mandhiram

Female : Oru nilavum malarum
Nadanam puriyum kalai arangam
Iru vizhigal ezhudhum
Kavidhai muzhudhum mandhiram

Male : Padichaenae naan kooda paatu
Idhu paatalla naan podum vaettu
Padichaenae naan kooda paatu
Idhu paatalla naan podum vaettu

Chorus : ……………………………….

Male : Padichaenae naan kooda paatu
Idhu paatalla naan podum vaettu
Female : Maamaa
Male : Kann thudikudhu penn thudikudhu
Kai anaichida vaa
Female : Pudhu roja
Male : Poothirukudhu kaathirukudhu
Naan parichida vaa

Female : Ada nee thaan
Male : Sernthirukanum
Female : Naan thaan
Male : Kai kudukanum
Female : Nenaichaa mudippae
Idhil nee jeipaa

Male : Kulunga kulunga nadakkum kodiyai
Valaichi pudichi parattuven

Female : Oru nilavum malarum
Nadanam puriyum kalai arangam
Iru vizhigal ezhudhum
Kavidhai muzhudhum mandhiram

Male : Oru nilavum malarum
Nadanam puriyum kalai arangam
Iru vizhigal ezhudhum
Kavidhai muzhudhum mandhiram

Female : Nedunaala yeikaadhae raasaa
Ennai nenaikadhae nee thaanae lesaa
Nedunaala yeikaadhae raasaa
Ennai nenaikadhae nee thaanae lesaa

Chorus : …………………………..

Female : Nedunaala yeikaadhae raasaa
Ennai nenaikadhae nee thaanae lesaa

Male : Kannae

Female : Un siripilum poonjsiripilum
Paal manakudhu vaa

Male : Ilam pennae

Female : Un vasathilum en vasathilum
Anbirukuthu vaa

Male : Oru yaekkam

Female : Naan koduthadhu

Male : Mogam

Female : Nee koduthadhu

Male : Thuninja thuniven
Valaicha valaippen

Female : Pagalum irvavum arugae arugae
Nerungi nerungi naan aaduven

Male : Oru nilavum malarum
Nadanam puriyum kalai arangam
Iru vizhigal ezhudhum
Kavidhai muzhudhum mandhiram

Female : Oru nilavum malarum
Nadanam puriyum kalai arangam
Iru vizhigal ezhudhum
Kavidhai muzhudhum mandhiram

Male : Pen vannam pakkam nirkkum sirppam
Kann vannam thendral konjum pushpam

Both : Raagangal paadungal
pudhu raagangal paadungal
thaalangal podungal hei……

Female : Oru nilavum malarum
Nadanam puriyum kalai arangam
Male : Iru vizhigal ezhudhum
Kavidhai muzhudhum mandhiram

Female : Oru nilavum malarum
Nadanam puriyum kalai arangam
Male : Iru vizhigal ezhudhum
Kavidhai muzhudhum mandhiram

பாடகர்கள்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

ஆண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

பெண் : பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்
இருவர் : ராகங்கள் பாடுங்கள் …புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே……..

ஆண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

பெண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

ஆண் : படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு
படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு
குழு : ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான்
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான்

ஆண் : படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு
பெண் : மாமா…
ஆண் : கண் துடிக்கிது பெண் துடிக்கிது
கையணைச்சிட வா
பெண் : புது ரோஜா….
ஆண் : பூத்திருக்குது காத்திருக்குது நான் பறிச்சிட வா

பெண் : அட நீதான்..
ஆண் : சேர்ந்திருக்கணும்
பெண் : நான்தான்..
ஆண் : கை கொடுக்கணும்
பெண் : நெனச்சா முடிப்பே இதில் நீ ஜெயிப்பே

ஆண் : குலுங்க குலுங்க நடக்கும் கொடியை
வளச்சு பிடிச்சு பாராட்டுவேன் ………

பெண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

ஆண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

பெண் : நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா
நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா

குழு : ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான்
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான்

பெண் : நெடு நாளாய் ஏய்க்காதே ராசா
எனை நினைக்காதே நீதானே லேசா
ஆண் : கண்ணே…..
பெண் : உஞ்சிரிப்பிலும் பூஞ்சிரிப்பிலும்
பால் மணக்குது வா
ஆண் : இளம் பெண்ணே….
பெண் : உன் வசத்திலும் என் வசத்திலும்
அன்பிருக்குது வா
ஆண் : ஒரு ஏக்கம்….
பெண் : நான் கொடுத்தது
ஆண் : மோகம்….
பெண் : நீ கொடுத்தது

ஆண் : துணிஞ்சா துணிவெண்
வளச்சா வளைப்பேன்
பெண் : பகலும் இரவும் அருகே அருகே
நெருங்கி நெருங்கி நானாடுவேன்…….

ஆண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

பெண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

ஆண் : பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம்
இருவர் : ராகங்கள் பாடுங்கள் …புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்கள்..ஹே……..

பெண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
ஆண் : இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

பெண் : ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கலை அரங்கம்
ஆண் : இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here