Singers : Tippu and Srivarthini

Music by : Vidyasagar

Male : {Oru nimidama oru nimidama
Oru nimadama thavarivitten} (2)
{Oru jenmamae oru jenmamae
Oru jenmamae izhandhuvitten} (2)
Anbae anbae anbae engae…..

Male : Palli thozhiyae vandhu ponaaya
Paavaadai poovae vandhu ponaaya
Palli thozhiyae vandhu ponaaya
Paavaadai poovae vandhu ponaaya

Male : Kaatrellaam un vaasam vandhu ponaaya
Karaiyellaam un thadangal vandhu ponaaya
Nadhiyellaam un kolusu vandhu ponaaya

Male : Oru nimidama oru nimidama
Oru nimadama thavarivitten
Oru jenmamae oru jenmamae
Oru jenmamae izhandhuvitten
Anbae anbae anbae anbae engae…engae

Male : Palli thozhiyae vandhu ponaaya
Paavaadai poovae vandhu ponaaya

Male : Nilaa vandhu ponadharku
Vaan veliyil saatchiyillai
Aanaalum bhoomiyilae
Alli ellaam saatchi sollum

Male : Nee vandhu ponadharku
Saatchi solla yaarumillai
Aanaalum alaiyellaam
Asaiyaamal saatchi sollum

Male : {Ilam piraiyaaga paarthavalae
Ippodheppadi iruppaayo
Angam kulithu thimirum azhagil
Adayaalangal tholaithaayo (2)

Male : Udhattil ottiya punnagai mattum
Uraindhu vidaamal iruppaayo
Anbae anbae anbae anbae engae….engae

Male : Palli thozhiyae vandhu ponaaya
Paavaadai poovae vandhu ponaaya

Female : Poo pola malarndhu vitten
Vaazhvil yedhum vaasam illae
Kannaa unnai kandu kondaal
Kangal meendum thevaiyillai

Male : {Marumurai ennai paarkayilae
Maarbil pudhaindhu azhuvaayo
Vetkam thadaviya punnagaiyaalae
Vivagaarangal seivaayo} (2)

Male : Ilaiyil sikkiya mazhaiyai polae
Ennai thodaamal thavippaayo
Anbae anbae anbae anabe engae…enage

Male : Palli thozhiyae vandhu ponaaya
Paavaadai poovae vandhu ponaaya

Male : Kaatrellaam un vaasam vandhu ponaaya
Karaiyellaam un thadangal vandhu ponaaya
Nadhiyellaam un kolusu vandhu ponaaya

Male : Oru nimidama oru nimidama
Oru nimadama thavarivitten
Oru jenmamae oru jenmamae
Oru jenmamae izhandhuvitten

பாடகி : ஸ்ரீவர்த்தினி

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : { ஒரு நிமிடமா
ஒரு நிமிடமா ஒரு
நிமிடமா தவறிவிட்டேன் } (2)
{ ஒரு ஜென்மமே ஒரு
ஜென்மமே ஒரு ஜென்மமே
இழந்துவிட்டேன் } (2)
அன்பே அன்பே
அன்பே எங்கே

ஆண் : பள்ளி தோழியே
வந்து போனாயா பாவாடை
பூவே வந்து போனாயா பள்ளி
தோழியே வந்து போனாயா
பாவாடை பூவே வந்து
போனாயா

ஆண் : காற்றெல்லாம்
உன் வாசம் வந்து
போனாயா கரையெல்லாம்
உன் தடங்கள் வந்து
போனாயா நதியெல்லாம்
உன் கொலுசு வந்து
போனாயா

ஆண் : ஒரு நிமிடமா
ஒரு நிமிடமா ஒரு
நிமிடமா தவறிவிட்டேன்
ஒரு ஜென்மமே ஒரு
ஜென்மமே ஒரு ஜென்மமே
இழந்துவிட்டேன் அன்பே
அன்பே அன்பே அன்பே
எங்கே எங்கே

ஆண் : பள்ளி தோழியே
வந்து போனாயா பாவாடை
பூவே வந்து போனாயா

ஆண் : நிலா வந்து
போனதற்கு வான்
வெளியில் சாட்சியில்லை
ஆனாலும் பூமியிலே
அல்லி எல்லாம் சாட்சி
சொல்லும்

ஆண் : நீ வந்து
போனதற்கு சாட்சி
சொல்ல யாருமில்லை
ஆனாலும் அலையெல்லாம்
அசையாமல் சாட்சி சொல்லும்

ஆண் : { இளம் பிறையாக
பார்த்தவளே இப்போதெப்படி
இருப்பாயோ அங்கம் குளித்து
திமிரும் அழகில் அடையாளங்கள்
தொலைத்தாயோ } (2)

ஆண் : உதட்டில் ஒட்டிய
புன்னகை மட்டும் உறைந்து
விடாமல் இருப்பாயோ
அன்பே அன்பே அன்பே
அன்பே எங்கே எங்கே

ஆண் : பள்ளி தோழியே
வந்து போனாயா பாவாடை
பூவே வந்து போனாயா

பெண் : பூ போல மலர்ந்து
விட்டேன் வாழ்வில் ஏதும்
வாசம் இல்லை கண்ணா
உன்னை கண்டு கொண்டால்
கண்கள் மீண்டும்
தேவையில்லை

ஆண் : { மறுமுறை என்னை
பார்க்கையிலே மார்பில்
புதைந்து அழுவாயோ
வெட்கம் தடவிய
புன்னகையாலே
விவகாரங்கள்
செய்வாயோ } (2)

ஆண் : இலையில் சிக்கிய
மழையை போலே என்னை
தொடாமல் தவிப்பாயோ
அன்பே அன்பே அன்பே
அன்பே எங்கே எங்கே

ஆண் : பள்ளி தோழியே
வந்து போனாயா பாவாடை
பூவே வந்து போனாயா

ஆண் : காற்றெல்லாம்
உன் வாசம் வந்து
போனாயா கரையெல்லாம்
உன் தடங்கள் வந்து
போனாயா நதியெல்லாம்
உன் கொலுசு வந்து
போனாயா

ஆண் : ஒரு நிமிடமா
ஒரு நிமிடமா ஒரு
நிமிடமா தவறிவிட்டேன்
ஒரு ஜென்மமே ஒரு
ஜென்மமே ஒரு ஜென்மமே
இழந்துவிட்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here