Singer : Velmurugan

Music by : Yuvan Shankar Raja

Male : En raasaththi kiliyae
Raasaaththi kiliyae
Naanthaan naalellaam
Thavamirundhen
Naan nambi kedandhadhellaam
Nambaliyo manasu
Ippo vembi vadhangudhadi
Verum sarugaa ponadhadi
Thembum koranjadhadi
Dhesaiyellaam maarudhadi

Male : Nee oru nimisham
Kaathirundhaa
Un kazhuthil en thaali
Othukitttu nee irundhaa
Odaiyumadi perum veali

Male : En chinna pasungiliyae
Chithiramae rathinamae
Enna thavikkavittu
Eppadi thaan vaazhuviyo
Kannakadhuppu kullae
Kaanaama ena tholaichen
Ennathaan meettu thara
Endha saami varangodukkum
Endha saami varangodukkum

Male : Nee oru nimisham
Kaathirundhaa
Un kazhuthil en thaali
Othukitttu nee irundhaa
Odaiyumadi perum veali

Male : En saadhi sanam thaduthirundhaa
Sathiyamaa konnuruppen
Modhi sanda pottupputtu
Moochadakki poyiruppen
Paavi magalae nee
Paadhiyilae konnupputta
Aavi thudikkudhadi
Aththanaiyum andhadhadi
Aththanaiyum andhadhadi

Male & Chorus : Nee oru nimisham
Kaathirundhaa
Un kazhuthil en thaali
Othukitttu nee irundhaa
Odaiyumadi perum veali

பாடகர் : வேல்முருகன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : என் இராசாத்திக் கிளியே
இராசாத்திக் கிளியே
நான்தான் நாளெல்லாம்
தவமிருந்தேன்

ஆண் : நான் நம்பி கெடந்ததெல்லாம்
நம்பலயோ மனசு
இப்போ வெம்பி வதங்குதடி
வெறும் சருகா போனதடி
தெம்பும் கொறைஞ்சதடி
தெசையெல்லாம் மாறுதடி

ஆண் : நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி

ஆண் : என் சின்னப் பசுங்கிளியே
சித்திரமே இரத்தினமே
என்னத் தவிக்கவிட்டு
எப்படிதான் வாழுவியோ
கண்ணங்கதப்புக்குள்ளே
காணாம எனை தொலைச்சேன்
என்னதான் மீட்டுத்தார
எந்த சாமி வரம் கொடுக்கும்
எந்த சாமி வரம் கொடுக்கும்

ஆண் : நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி

ஆண் : என் சாதி சனம் தடுத்திருந்தா
சத்தியமா கொன்னுருப்பேன்
மோதி சண்ட போட்டுப்புட்டு
மூச்சடக்கிப் போயிருப்பேன் ஆ….

ஆண் : பாவி மகளே
நீ பாதியிலே கொன்னுப்புட்ட
ஆவி துடிக்குதடி
அத்தனையும் அந்ததடி
அத்தனையும் அந்ததடி

குழு : நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
உன் கழுத்தில் என் தாலி
ஒத்திக்கிட்டு நீ இருந்தா
ஒடையுமடி பெரும் வேலி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here