Singers : D. Imman and Divya Ramani

Music by : D. Imman

Female : Oru nodi..piriyavum
Thayanghuthae irudhayam
Pozhuthum nizhalaga kooda vara
Porenthen nesamaagha
Piravi palanooru thaandiyum
Varuven thunaiyaaga..

Male : Oru nodi..piriyavum
Thayanghuthae irudhayam
Pozhuthum nizhalaga kooda vara
Porenthen nesamaagha
Piravi palanooru thaandiyum
Varuven thunaiyaaga..

Female : Uh… u u..ha ….uhuu..

Male : Varandu vitta cauveryaa …
Irunthu enna poo mazhaiya..
Pozhiyavachcha kaadhal
Enna aakki pochchu va mazhaiya

Female : Oora kannu jaada madaiyaa
Pesi enna aakum oomaiyaa
Veli eda yaraiyaa …
Venduvathai kelaiyaa…

Male : Ada nellu unna kandu
Aru vadaikku vandhen
Naanum assaiyaa….

Female : Oru nodi..piriyavum
Thayanghuthae irudhayam

Female : Urangha kannu moodayilum
Uranghuthilla un nenappu
Ayira kenda meena
Adanghaama neendhum un nenappu

Male : Un nenappu oora kootuthae
Ull manassil oosi yethuthae
Vaazha matta theeyilae
Pola indha kaadhalae

Female : Thari kettu nikkum nenju
Kolaiyaruthu puttu
Koochchal poduthae..aaaaa…..

Male : Oru nodi..piriyavum
Thayanghuthae irudhayam
Female : Pozhuthum nizhalaga kooda vara
Porenthen nesamaagha…

Male : Aaaa..piravi palanooru thaandiyum
Varuven thunaiyaaga..
Female : Aaaaa…aaaaa…aaaa…aaaaa….

பாடகி : திவ்யா ரமணி

பாடகா் : டி. இமான்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம் பொழுதும்
நிழலாக கூட வர பொறந்தேன்
நிசமாக பிறவி பலநூறு தாண்டியும்
வருவேன் துணையாக

ஆண் : ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம் பொழுதும்
நிழலாக கூட வர பொறந்தேன்
நிசமாக பிறவி பலநூறு தாண்டியும்
வருவேன் துணையாக

பெண் : ……………………………………….

ஆண் : வறண்டு விட்ட
காவிாியா இருந்து என்ன
பூமழையா பொழிய வச்ச
காதல் என்ன ஆகி போச்சு
வாமழையா

பெண் : ஓர கண்ணு
ஜாடமாடையா பேசி
என்ன ஆக்கும் ஊமையா
வேலியிட யாரையா…
வேண்டுவத கேளையா

ஆண் : அட நெல்லு உன்ன
கண்டு அறுவடைக்கு வந்தேன்
நானும் ஆசையா

பெண் : ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம்

பெண் : உறங்க கண்ணு
மூடயிலும் உறங்குதில்லை
உன் நினைப்பு அயிர கெண்ட
மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு

ஆண் : உன் நினைப்பு ஊர
கூட்டுதே உள் மனசில் ஊசி
ஏத்துதே வாழமட்ட தீயில
போல இந்த காதலே

பெண் : தாிகெட்டு நிக்கும்
நெஞ்சு கொலையறுத்துப்புட்டு
கூச்சல் போடுதே..

ஆண் : ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம்
பெண் : பொழுதும் நிழலாக
கூட வர பொறந்தேன் நிசமாக

ஆண் : ஆஆ…பிறவி பலநூறு
தாண்டியும் வருவேன் துணையாக
பெண் : ஆஆ… ஆஆ…ஆஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here