Singers : Sathya Prakash and Sakthi Sree

Music by : Harris Jayaraj

Male : Oru nooru murai

Vandhu pona paadhai
Ada indru mattum
Yeno indha bodhai

Male : Yen endru sol kannae
Yen vandhen un pinnae

Male : Nedundhooram munnae
Neendu kondae sella
Oru vaarthaiyaalae
Dhooraththai nee kolla

Male : Yedhaenum sol pennae
Nee sollum sol theanae

Female : Mm….mmm…
Ennai nee eduthaai sirai…
Thaamarai poo varumo tharai…
Kaatrilum nee sethukkum
Kaanal silai…

Female : Nenjukkul nee ninaikkum
Adhai…
Naan solla vendumendraal
Pizhai…
Ver ondrum thondravillai
Naan mazhalai…ee…

Male : Oru nooru murai
Vandhu pona paadhai
Ada indru mattum
Yeno indha bodhai

Male : Yen endru sol kannae
Yen vandhen un pinnae

Chorus : {Rhum thum thathum
Tha thatha thum
Rhum thum thathum
Tha thatha thum} (2)

Female : Naan mazhaiynil
Nanainthathu illai
Oh maduvinil kulithathu illai
Naan maragatha malaigalai paarka
En kanavilum vaaithathu illai

Female : Vilaavil siragugal kanden
Ulaava unnudan vandhen
Ezhunthen …vizhunthen.. karainthen

Male : Oru nooru murai
Vandhu pona paadhai
Ada indru mattum
Yeno indha bodhai

Male : Yen endru sol kannae
Yen vandhen un pinnae

Chorus : {Ee yayai yayai yayai yayai
Yayai yayai oh hoo
Hoo oo hoo oo ho oo} (2)
Ul lalalalalalalallalala lullae
Ul lalalalalalalallalala lullae
Ul lalalalalalalallalala yayai yayai yayai yee

Chorus : Oh my love ohoo
Ohooo oooo
Oh my love ohoo
Hoo ooo…ooo
Hooo…ooooo….ooo

Male : Nee paranthidum
Uyarathil irundhu
Chorus : Irundhu
Male : Oh paravayin
Paarvayil paarthaai
Chorus : Paarthaai

Male : Ah siru siru
Uruvangal virainthu
Chorus : Virainthu
Male : Oh nagarvathai
Erumbena ninaithaai

Male : Ellaamae nadakkuthu indru
Female : Mm…mm..
Male : Unakkum pidikithu nandru
Female : Mmm…mm…mm
Marandhen enai naan ilandhen…

Female : Idhu polae
Endha naalum endrum illai
Ini melum varum
Endru nambavillai

Female : Vaan engum
Chorus : Hae hae
Female : Oh kaarmegam
Chorus : Hae
Female : Vaan endraal
Chorus : Hae hae
Female : Hey neer vaarkum
Chorus : Hae

Male : Oru thogai mayil
Thottri konda thozhil
Mazhai eeram vandhu
Saaral veesum naalil
Yedhaenum sol pennae
Nee sollum sol theanae

Female : Oh yen ennai nee
Eduthaai sirai…
Thamarai poo varumo
Tharai…
Kaatrilum nee sethukkum
Kaanal silai…

Male : Nenjukkulae ninaikkum
Adhai…
Nee solla villai endraal
Pizhai…
Pogattum nambivitten
Nee mazhalai…ee…

Chorus : {Ee yayai yayai yayai yayai
Yayai yayai oh hoo
Hoo oo hoo oo ho oo} (2)

Chorus : {Rhum thum thathum
Tha thatha thum
Rhum thum thathum
Tha thatha thum} (2)

பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் சக்தி ஸ்ரீ

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை

ஆண் : ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே

ஆண் : நெடுந்தூரம் முன்னே
நீண்டு கொண்டே செல்ல
ஒரு வார்த்தையாலே
தூரத்தை நீ கொல்ல

ஆண் : ஏதேனும் சொல் பெண்ணே
நீ சொல்லும் சொல் தேனே

பெண் : ம்ம்…ம்ம்ம்….
என்னை நீ எடுத்தாய் சிறை…
தாமரை பூ வருமோ தரை….
காற்றிலும் நீ செதுக்கும்
கானல் சிலை……

பெண் : நெஞ்சுக்குள் நீ நினைக்கும்
அதை….
நான் சொல்ல வேண்டுமென்றால்
பிழை வேற் ஒன்றும் தோன்றவில்லை
நான் மழலை….ஈ….

ஆண் : ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை

ஆண் : ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே

குழு : {ர்ஹு தும் ததும்
தா தத தும்
ர்ஹு தும் ததும்
தா தத தும்} (2)

பெண் : நான் மழையினில்
நனைத்தது இல்லை
ஓ மதுவினில் குளித்தது இல்லை
நான் மரகத மலைகளை பார்க்க
என் கனவிலும் வாய்த்தது இல்லை

பெண் : விலாவில் சிறகுகள் கண்டேன்
உலாவ உன்னுடன் வந்தேன்
எழுந்தேன்…. விழுந்தேன்…. கரைந்தேன்

ஆண் : ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை

ஆண் : ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே

குழு : …………..

குழு : ஓஓஓ மை லவ் ஓஹோ
ஓஹோ ஓஓ
ஓஓஓ மை லவ் ஓஹோ
ஹோ ஓஒ….ஓஒ
ஹோ….ஓஓ…..ஓஓ

ஆண் : நீ பறந்திடும்
உயரத்தில் இருந்து
குழு : இருந்து
ஆண் : ஓ பார்வையின்
பார்வையில் பார்த்தாய்
குழு : பார்த்தாய்

ஆண் : ஆ சிறு சிறு
உருவங்கள் விரைந்து
குழு : விரைந்து
ஆண் : ஓ நகர்வதை
எறும்பென நினைத்தாய்

ஆண் : எல்லாமே நடக்குது இன்று
பெண் : ம்ம்….ம்ம்….
ஆண் : உனக்கும் பிடிக்கிது நன்று
பெண் : ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்
மறந்தேன் எனை நான் இழந்தேன்

பெண் : இது போலே
எந்த நாளும் என்றும் இல்லை
இனி மேலும் வரும்
என்று நம்பவில்லை

பெண் : வான் எங்கும்
குழு : ஹே ஹே
பெண் : ஓ கார்மேகம்
குழு : ஹே
பெண் : வான் என்றால்
குழு : ஹே ஹே
பெண் : ஹே நீர் வார்க்கும்
குழு : ஹே

ஆண் : ஒரு தோகை மயில்
தொற்றி கொண்ட தோளில்
மழை ஈரம் வந்து
சாரல் வீசும் நாளில்
ஏதேனும் சொல் பெண்ணே
நீ சொல்லும் சொல் தேனே

பெண் : ஓ ஏன் என்னை நீ
எடுத்தாய் சிறை,,,,
தாமரை பூ வருமா
தரை….
காற்றிலும் நீ செதுக்கும்
கானல் சிலை…

ஆண் : நெஞ்சுக்குள் நீ நினைக்கும்
அதை….
நீ சொல்லவில்லை என்றால் பிழை
போகட்டும் நம்பிவிட்டேன்
நீ மழலை….ஈ….

குழு : …………

குழு : {ர்ஹு தும் ததும்
தா தத தும்
ர்ஹு தும் ததும்
தா தத தும்} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here