Singer : Karthik

Music by : Harris Jayaraj

Chorus : She is a fantasy
Shana nan naanaa oh ho
Sweet as a harmony
Shana nan naanaa oh ho ho
No one knows she’s a mystery
Shana nan naanaa oh ho ho
Fills your heart with ecstasy
Woahu woahu yeahi yeah hey

Male : La lala lala la la
Lala la la laaaa…
Lala la la lala la la
Lala la la laaaaa…
Chorus : Tu ru ta ta…la la la la
Du bi du du…uuu

Male : Oru ooril azhagae uruvai
Oruthi irundhalae
Azhagukkae ilakkanam ezhutha
Avalum pirandhalae

Male : Aval pazhagum vidhangalai paarkkaiyilae
Pala varuda parichaiyam polirukkum
Edhilum vaanchaigal thaanirukkum
Mudhalam paarvaiyilae manathai eerppalae
mudhalam paarvaiyilae manathai eerppalae

Male : Oru ooril azhagae uruvai
Oruthi irundhalae
Azhagukkae ilakkanam ezhutha
Avalum pirandhalae

Male : Maragatha sombal murippaalae
Pulveli polae silirppalae
Viralgalai aatti aatti pesum podhilae
Kaatrilum veenai undu endru thondrumae

Male : Aval kannathin kuzhiyilae
Siru sedigalum nadalam
Aval kannathin kuzhiyilae
Chorus : Azhagazhagai
Male : Siru sedigalum nadalaam
Chorus : Vidhavidhamai
Male : Yetho yetho thanithuvam avalidam
Thadhumbidum thadhumbidumae

Male : Oru ooril azhagae azhagae ..ae…
Oru ooril azhagae uruvai
Oruthi irundhalae..hey
Azhagukkae ilakkanam ezhutha
Avalum pirandhalae…

Male : Magarandham thaangum malar polae
Thaniyoru vaasam aval melae
Pudavaiyin therntha madippil
Visiri vaazhaigal
Tholgalil aadum koonthal
Karisal kaadugal

Male : Aval kadanthidum bothu
Thalai anichiyai thirumbum
Aval kadanthidum bothu
Chorus : Nichayamai
Male : Thalai anichiyai thirumbum
Chorus : Aval puramai
Male : Yenna solla yenna solla
Innum solla mozhiyinil vazhiyilaiyae

Whistling : …………………………………….

Chorus : No one knows she’s a mystery
Shana nan naanaa

Male : Aval pazhagum vidhangalai paarkkaiyilae
Chorus : Paarkkaiyilae
Male : Pala varuda parichaiyam polirukkum
Chorus : Polirukkum
Male : Ethilum vanchaigal thaanirukkum
Mudhalam paarvaiyilae manathai eerppalae
Mudhal mudhal paarvaiyilae…
Manathai eerppalae…..

 

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

குழு : ஷி இஸ் எ
பான்டஸி ஷான
நான் நாநா ஓ ஹோ
ஸ்வீட் அஸ் எ ஹார்மோனி
ஷான நான் நாநா ஓ ஹோ
ஹோ நோ ஒன் நோஸ் ஷி
இஸ் எ மிஸ்டரி ஷான நான்
நாநா ஓ ஹோ ஹோ பில்ஸ்
யுவர் ஹார்ட் வித் எக்ஸ்டஸி
வோகு வோகு யேகி யே ஹே

ஆண் : லா லாலா
லாலா லா லா லாலா
லா லா லா லாலா லா
லா லாலா லா லா லாலா
லா லா லா
குழு : து ரூ த த லா லா
லா லா டு பி டு டு

ஆண் : ஒரு ஊரில்
அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம்
எழுத அவளும் பிறந்தாளே

ஆண் : அவள் பழகும்
விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சையம்
போலிருக்கும் எதிலும்
வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை
ஈர்ப்பாளே முதலாம் பார்வையிலே
மனதை ஈர்ப்பாளே

ஆண் : ஒரு ஊரில்
அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம்
எழுத அவளும் பிறந்தாளே

ஆண் : மரகத சோம்பல்
முறிப்பாளே புல்வெளி
போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி
பேசும் போதிலே காற்றிலும்
வீணை உண்டு என்று தோன்றுமே

ஆண் : அவள் கன்னத்தின்
குழியிலே சிறு செடிகளும்
நடலாம் அவள் கன்னத்தின்
குழியிலே குழு : அழகழகாய்
ஆண் : சிறு செடிகளும்
நடலாம் குழு : விதவிதமாய்
ஆண் : ஏதோ ஏதோ தனித்துவம்
அவளிடம் ததும்பிடும் ததும்பிடுமே

ஆண் : ஒரு ஊரில்
அழகே அழகே ஒரு
ஊரில் அழகே உருவாய்
ஒருத்தி இருந்தாளே ஹே
அழகுக்கே இலக்கணம்
எழுத அவளும் பிறந்தாளே

ஆண் : மகரந்தம் தாங்கும்
மலர் போலே தனியொரு
வாசம் அவள் மேலே
புடவையின் தேர்ந்த
மடிப்பில் விசிறி
வாழைகள் தோள்களில்
ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்

ஆண் : அவள் கடந்திடும்
போது தலை அனிச்சையாய்
திரும்பும் அவள் கடந்திடும்
போது குழு : நிச்சயமாய்
ஆண் : தலை அனிச்சையாய்
திரும்பும் குழு : அவள் புறமாய்
ஆண் : என்ன சொல்ல என்ன
சொல்ல இன்னும் சொல்ல
மொழியினில் வழி இல்லையே

விஷ்லிங் : ………………………

குழு : நோ ஒன் நோஸ்
ஷி இஸ் எ மிஸ்டரி
ஷான நான் நாநா

ஆண் : அவள் பழகும்
விதங்களை பார்க்கையிலே
குழு : பார்க்கையிலே
ஆண் : பல வருட பரிட்சையம்
குழு : போலிருக்கும்
ஆண் : எதிலும் வாஞ்சைகள்
தான் இருக்கும் முதலாம்
பார்வையிலே மனதை
ஈர்ப்பாளே முதல் முதல்
பார்வையிலே மனதை ஈர்ப்பாளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here