Singer : Santhosh Narayanan

Music by : Santhosh Narayanan

Lyrics by : Mari Selvaraj

Male : Oru oorula raja
Oruththan irundhaanaam
Antha raja sollura
Kadhaiyellaam kanneerdhaanaam

Male : Oru oorula raja
Oruththan irundhaanaam
Antha raja sollura
Kadhaiyellaam kanneerdhaanaam

Male : Avan nimirndhu paarththaa… vaanam
Kuniniju paarththaa …boomi
Idaiyil avanthaan …baaram
Kaal nadakka nadakka neelum dhooram

Male : Oru oorula raja

Male : Oorula oru kaaka iruththuchaan

Male : Kaakkaa kadha kekkumpodhu
Yaana moonju theriyudhu
Yaana kadha kekkumpodhu
Poona saththam kekkudhu

Male : Ponna kadha kekkumpodhu
Therunaai koraikkudhu
Waw! naai koraikka koraikka
Waw! waw! waw!
Naai koraikka waw! waw!

Male : Kaakkaa kottam setharudhu
Yaanakkoottam meraludhu
Poona vandhu pirandudhu
Soththu paana odaiyudhu
Odaiyudhu odaiyudhu
Raja veettu soththuppaana
Odaiyudhu odaiyudhu

Male : Rajavukku valikkudhu
Kazhuththellam kanakkudhu
Kazhuththellam kanakkudhu
Thanneera kekkudhu
Kanner pongudhu…

Male : Antha raja sollura
Kadhaiyellam kanneerdhaanaam
Avan nimirndhu paarththaa.. vaanam
Kuniniju paarththaa… boomi
Idaiyil avanthaan ….baaram
Kaal nadakka nadakka neelum dhooram

Male : Ei innum kadha kelu
Namma raja kadha kelu
Ei innum kadha kelu
Namma raja kadha kelu

Male : Komali raja
Avan thindaattam poduraan
Oor koodi paakkumpothu
Kuththaattam aaduran
Kuththaattam aaduran

Male : Antha raja sollura
Kadhaiyellam kanneerdhaanaam
Avan nimirndhu paarththaa.. vaanam
Kuniniju paarththaa… boomi
Idaiyil avanthaan ….baaram
Kaal nadakka nadakka neelum dhooram

Male : Oru oorula raja
Oruththan irundhaanaam

Male : Antha raja sollura
Kadhaiyellam kanneerdhaanaam
Avan nimirndhu paarththaa.. vaanam
Kuniniju paarththaa… boomi
Idaiyil avanthaan ….baaram
Kaal nadakka nadakka neelum dhooram

Male : Aeli nee ippa
Kanna moodi thoongu
Raja kadha romba neelam
Neeyum kannamoodi thoongu

பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : மாரி செல்வராஜ்

ஆண் : ஒரு ஊருல ராஜா
ஒருத்தன் இருந்தானாம்
அந்த ராஜா சொல்லுற
கதையெல்லாம் கண்ணீர்தானாம்

ஆண் : ஒரு ஊருல ராஜா
ஒருத்தன் இருந்தானாம்
அந்த ராஜா சொல்லுற
கதையெல்லாம் கண்ணீர்தானாம்

ஆண் : அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்
குனிஞ்சி பார்த்தா பூமி
இடையில் அவன்தான் பாரம்
கால் நடக்க நடக்க நீளும் தூரம்

ஆண் : ஒரு ஊருல ராஜா

ஆண் : ஊருல ஒரு காக்கா இருத்துச்சான்

ஆண் : காக்கா கத கேக்கும் போது
யானை மூஞ்சு தெரியுது
யானை கதை கேட்கும்போது
பூனை சத்தம் கேக்குது

ஆண் : பூனை கதை கேக்கும் போது
தெருநாய் கொரைக்குது
வெளவ்! நாய் கொரைக்க கொரைக்க
வெளவ்! வெளவ்! வெளவ்!
நாய் கொரைக்க வெளவ்! வெளவ்!

ஆண் : காக்கா கோட்டம் சிதறுது
யானைக்கூட்டம் மெரளுது
பூனை வந்து பிரண்டுது
சோத்து பானை உடையுது
உடையுது உடையுது
ராஜா வீட்டு சோத்துப்பான
உடையுது உடையுது

ஆண் : ராஜாவுக்கு வலிக்குது
கழுத்தெல்லாம் கணக்குது
கழுத்தெல்லாம் கணக்குது
தண்ணீர கேக்குது
கண்ணீர் பொங்குது…

ஆண் : அந்த ராஜா சொல்லுற
கதையெல்லாம் கண்ணீர்தானாம்
அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்
குனிஞ்சி பார்த்தா பூமி
இடையில் அவன்தான் பாரம்
கால் நடக்க நடக்க நீளும் தூரம்

ஆண் : எய் இன்னும் கத கேளு
நம்ம ராஜா கத கேளு
எய் இன்னும் கத கேளு
நம்ம ராஜா கத கேளு

ஆண் : கோமாளி ராஜா
அவன் திண்டாட்டம் போடுறான்
ஊர் கூடி பாக்கும் போது
குத்தாட்டம் ஆடுறான்
குத்தாட்டம் ஆடுறான்

ஆண் : அந்த ராஜா சொல்லுற
கதையெல்லாம் கண்ணீர்தானாம்
அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்
குனிஞ்சி பார்த்தா பூமி
இடையில் அவன்தான் பாரம்
கால் நடக்க நடக்க நீளும் தூரம்

ஆண் : ஒரு ஊருல ராஜா
ஒருத்தன் இருந்தானாம்

ஆண் : அந்த ராஜா சொல்லுற
கதையெல்லாம் கண்ணீர்தானாம்
அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்
குனிஞ்சி பார்த்தா பூமி
இடையில் அவன்தான் பாரம்
கால் நடக்க நடக்க நீளும் தூரம்

ஆண் : ஏலே நீ இப்ப கண்ண மூடி தூங்கு
ராஜா கத ரொம்ப நீளம்
நீயும் கண்ணமூடி தூங்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here