Singer : Pradeep kumar
Music by : Arun Raj
Lyrics by : Arun Bharathi
Male : Oru oorula enga vaazhkka
Adhula irukkum anba paakka
Karumbodu kakka kuruvi
Kadhaya kekka
Male : Thala mela vaanam pakka
Yaara nanga kelvi kekka
Thalayatti bomma
Vaazhkka thaann
Male : Oru kuruvi koodum
Siru kavidha paadum
Ada kalaththu meadum
Chinna varappa thedum
Andha velanja kattukulla
Valanji oda indha
Manasum yengaadha
Male : Oru aaththu meenum
Thulli kudhichchi pogum
Meen kozhambu vaasam
Enga kaathil veesum
Nodi pasaichcha neram
Andha pazhaya sorum inga
Amudham aagadhaa
Male : Megaththu mela yeri
Vaanaththa renda keeri
Rocketa polave
Povom vaada
Male : Mazha kaathoda
Kaathaa maari
Povomae ella meeri
Vaazhadha vazhakkaiya
Vaazhvom vada
Male : Chittu kuruvi koottathula
Vettu kiliyum serndhuirukka
Pattam poochi koottam pola
Parandhae povoma
Male : Akka sollum vartha kekkum
Anbu thambi naane na na
Akka illa illa ivalae
Adhukkum mela thaan
Male : Engaloda saththam ketta
Boomi pandhu suththum late ah
Kastaththukku kattuvomae
Tata tata thaan
Male : Inbaththula thunmbam vandha
Enna pannvomnda kandha
Kastathukku chella pulla
Aanom naanga thaan
Kastathukku chella pulla
Aanom naanga thaan
Male : Megaththu mela yeri
Vaanaththa renda keeri
Rocketa polave
Povom vaada
Male : Andha kaathoda
Kaathaa maari
Povomae ella meeri
Vaazhadha vazhakkaiya
Vaazhvom vada
Male : Oru kuruvi koodum
Kavidha paadum
Kalaththu meadum
Chinna varappa thedum
Velanja kattukulla
Valanji oda indha
Manasum yengaadha
Male : Oru aaththu meenum
Thulli kudhichchi poga
Meen kozhambu vaasam
Enga kaathil veesa
Mannil oru mora porandhom
Onnavae irukkura
Vaazhkka podhaadha
Male : Megaththu mela yeri
Vaanaththa renda keeri
Rocketa polave
Povom vaada
Male : Andha kaathoda
Kaathaa maari
Povomae ella meeri
Vaazhadha vazhakkaiya
Vaazhvom vada
Male : Hoo oo oo hoo oo oo hoo…
பாடகர் : பிரதீப் குமார்
இசை அமைப்பாளர் : அருண் ராஜ்
பாடல் ஆசிரியர் : அருண் பாரதி
ஆண் : ஒரு ஊருல எங்க வாழ்க்க
அதுல இருக்கு அன்ப பாக்க
கரும்போடு காக்க குருவி
கதைய கேக்க
ஆண் : தல மேல வானம் பாக்க
யார நாங்க கேள்வி கேக்க
தலையாட்டி பொம்மை
வாழ்க்க தான்…
ஆண் : ஒரு குருவி கூடும்
சிறு கவிதை பாடும்
அட களத்து மேடும்
சின்ன வரப்ப தேடும்
அந்த வெளஞ்ச கட்டுக்குள்ள
வளஞ்சி ஓட இந்த மனசும் ஏங்காதா?
ஆண் : ஒரு ஆத்து மீனும்
துள்ளி குதிச்சி போகும்
மீன் கொழம்பு வாசம்
எங்க காத்தில் வீசும்
நொடி பசிச்ச நேரம்
அந்த பழைய சோறும்
இங்க அமுதம் ஆகாத
ஆண் : மேகத்து மேல ஏறி
வானத்த ரெண்டா கீறி
ராக்கெட்ட போலவே
போவோம் வாடா
ஆண் : மழை காத்தோட காத்தா மாறி
போவோமேஎல்ல மீறி
வாழாத வாழ்கைய
வாழ்வோம் வாடா….
ஆண் : சிட்டு குருவி கூட்டத்துல
வெட்டு கிளியும் சேந்திருக்க
பட்டம் பூச்சி கூட்டம் போல
பறந்தே போவோமா
ஆண் : அக்கா சொல்லும் வார்த்தை கேக்கும்
அன்பு தம்பி நானே நா நா
அக்கா இல்ல இல்ல இவளே
அதுக்கும் மேல தான்
ஆண் : எங்களோட சத்தம் கேட்டா
பூமி பந்தும் சுத்தும் லேட்டா
கஷ்டத்துக்கு காட்டுவோமே
டாடா டாடா தான்
ஆண் : இன்பத்துல துன்பம் வந்தா
என்ன பண்ணு வோன்டா கந்தா
கஷ்டத்துக்கு செல்ல புள்ள ஆனோம்
நாங்க தான்
கஷ்டத்துக்கு செல்ல புள்ள ஆனோம்
நாங்க தான்
ஆண் : மேகத்து மேல ஏறி
வானத்த ரெண்டா கீறி
ராக்கெட்-ஒரு போலவே
போவோம் வாடா
ஆண் : அந்த காத்தோட காத்தா மாறி
போவோமே எல்ல மீறி
வாழாத வாழக்கைய
வாழ்வோம் வாடா
ஆண் : ஒரு குருவி கூடும் கவிதை பாடும்
களத்து மேடும் சின்ன வரப்ப தேடும்
வெளஞ்சா கட்டுக்குள்ள வளஞ்சி ஓட
இந்த மனசும் ஏங்காதோ
ஆண் : ஒரு ஆத்து மீனும் துள்ளி குதிச்சி போக
மீன் கொழம்பு வாசம் எங்க காத்தில் வீச
மண்ணில் ஒரு முறை பொறந்தோம்
ஒன்னாவே இருக்குற வாழ்க்க போதாதா
ஆண் : மேகத்து மேல ஏறி
வானத்த ரெண்டா கீறி
ராக்கெட்-ஒரு போலவே
போவோம் வாடா
ஆண் : அந்த காத்தோட காத்தா மாறி
போவோமே எல்ல மீறி
வாழாத வாழக்கைய
வாழ்வோம் வாடா
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ..