Singer : P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Oru osaiyindri mounamaaga
Uranguvathval manathu
Adhil iyakkam illai mayakkam illai
Amaithiyaana pozhuthu

Male : Oru osaiyindri mounamaaga
Uranguvathval manathu
Adhil iyakkam illai mayakkam illai
Amaithiyaana pozhuthu

Male : Thayae indru saeyaanaal
Thannilai maranthaal
Thayae indru saeyaanaal
Thannilai maranthaal

Male : Aval thalaivan ingu thaayaanaan
Thondugal seithaan
Aval thalaivan ingu thaayaanaan
Thondugal seithaan

Male : Oru osaiyindri mounamaaga
Uranguvathval manathu
Adhil iyakkam illai mayakkam illai
Amaithiyaana pozhuthu

Male : Thaaram ennum aadharaam…mm
Saainthidum neram
Adhai thaangum paaram perumpaaram
Thalaivanai serum
Adhai thaangum paaram perumpaaram
Thalaivanai serum

Male : Ullam ennum neerodai
Kaainthathu ingae
Ini unarvil pongum alai osai
Ketpathu engae
Ini unarvil pongum alai osai
Ketpathu engae

Male : Oru osaiyindri mounamaaga
Uranguvathval manathu
Adhil iyakkam illai mayakkam illai
Amaithiyaana pozhuthu
Amaithiyaana pozhuthu

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது
அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது….

ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது
அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது….

ஆண் : தாயே இன்று சேயானாள்
தன்னிலை மறந்தாள்
தாயே இன்று சேயானாள்
தன்னிலை மறந்தாள்

ஆண் : அவள் தலைவன் இங்கு தாயானான்
தொண்டுகள் செய்தான்…..
அவள் தலைவன் இங்கு தாயானான்
தொண்டுகள் செய்தான்…..

ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது
அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது….

ஆண் : தாரம் என்னும் ஆதாரம்….ம்ம்….
சாய்ந்திடும் நேரம்
அதை தாங்கும் பாரம் பெரும்பாரம்
தலைவனைச் சேரும்
அதை தாங்கும் பாரம் பெரும்பாரம்
தலைவனைச் சேரும்…..

ஆண் : உள்ளம் என்னும் நீரோடை
காய்ந்தது இங்கே
இனி உணர்வில் பொங்கும் அலை ஓசை
கேட்பது எங்கே
இனி உணர்வில் பொங்கும் அலை ஓசை
கேட்பது எங்கே

ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக
உறங்குதவள் மனது
அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை
அமைதியான பொழுது…….
அமைதியான பொழுது…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here