Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Hmm hmm…mm…mm…mm….
Hehmmm hmm mm mmm mm…
Mm…mmm…mm…mm…mmm….

Male : Oru paadal naan kettaen
Un paasam adhil paarththaen
Oru paadal naan kettaen
Un paasam adhil paarththaen
Vaazhkkai endru edhuvum illai
Unthan enthan kadhaiyaagum

Female : Oru paadal naan kettaen…

Female : …………….

Female : Naan paarkkum idam ellaam
Kannil nee indri verillai
En vaazhkkaiyin aadhaaram
Entha naalilum neeyaagum

Female : Nee anbenum jeevanadhi
En aalaya dheepam nee
Male : Vaazhkkai endru edhuvum illai
Unthan enthan kadhaiyaagum

Both : Oru paadal naan kettaen…

Male : Nee paayum nadhi aanaai
Unnai thaangum karai aanaen
En vaazhkkaiyil nee paadhi
Un vaazhkkaiyil naan paadhi

Male : En kangalil samuththirangal
Adhil kaanbathu nampikkaigal
Vaazhkkai endru edhuvum illai
Unthan enthan kadhaiyaagum

Both : Oru paadal naan kettaen…

Male : En kangal urangaathu
Un poomugam kaanaathu
Female : Naan vaazhvathum unnaalae
Male : Nee kaaththidum anbaalae

Female : En aayiram jenmangalum
Male : Un anbinai naan ketpaen
Female : Vaazhkkai endru edhuvum illai
Unthan enthan kadhaiyaagum

Both : Oru paadal naan kettaen
Un paasam adhil paarththaen
Vaazhkkai endru edhuvum illai
Unthan enthan kadhaiyaagum

Both : Oru paadal naan kettaen….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்….ம்ம்….ம்ம்…..ம்….
ஹீஹிம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்….
ம்ம்…ம்ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்ம்…..

ஆண் : ஒரு பாடல் நான் கேட்டேன்….
உன் பாசம் அதில் பார்த்தேன்
ஒரு பாடல் நான் கேட்டேன்….
உன் பாசம் அதில் பார்த்தேன்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்…

பெண் : ஒரு பாடல் நான் கேட்டேன்….

பெண் : ………………………

பெண் : நான் பார்க்கும் இடம் எல்லாம்
கண்ணில் நீ இன்றி வேறில்லை
என் வாழ்க்கையின் ஆதாரம்
எந்த நாளிலும் நீயாகும்

பெண் : நீ அன்பெனும் ஜீவநதி
என் ஆலய தீபம் நீ
ஆண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்

இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்….

ஆண் : நீ பாயும் நதி ஆனாய்
உன்னை தாங்கும் கரை ஆனேன்
என் வாழ்க்கையில் நீ பாதி
உன் வாழ்க்கையில் நான் பாதி

ஆண் : என் கண்களில் சமுத்திரங்கள்
அதில் காண்பது நம்பிக்கைகள்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்

இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்….

ஆண் : என் கண்கள் உறங்காது
உன் பூமுகம் காணாது
பெண் : நான் வாழ்வதும் உன்னாலே
ஆண் : நீ காத்திடும் அன்பாலே

பெண் : என் ஆயிரம் ஜென்மங்களும்
ஆண் : உன் அன்பினை நான் கேட்பேன்
பெண் : வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதையாகும்……

இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்….
உன் பாசம் அதில் பார்த்தேன்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
உந்தன் எந்தன் கதை ஆகும்…

இருவர் : ஒரு பாடல் நான் கேட்டேன்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here