Singers : Haricharan and Vandana Srinivasan

Music by : G.V. Prakash Kumar

Male : Nee enbadhae naanthaanadi
Naan enbadhae naamthaanadi ..ee hey

Male : Oru paathi kathavu neeyadi
Maru paathi kathavu naanadi
Paarthukondae pirinthirundhom
Serthu vaika kaathirundhom

Female : Oru paathi kathavu neeyada
Maru paathi kathavu naanada
Thaazh thirandhae kaathirundhom
Kaatru veesa paarthirundhom

Male : Nee enbadhae naanthaanadi
Naan enbadhae naamthaanadi ..ee hey

Male : Oru paathi kathavu neeyadi
Maru paathi kathavu naanadi

Male : ……………………………

Male : Iravu varum thirutu bayam
Kathavugalai serthu vidum

Female : Oh kathavugalai thirudividum
Adhisayathai kaadhal seiyum

Male : Irandum kaikorthu sernthadhu
Idaiyil poipootu ponathu

Female : Vaasal thallaadudhae thindaadudhae kondaadudhae

Male : Oru paathi kathavu neeyadi
Maru paathi kathavu naanadi

Female : ………………………..

Male : Oh idi idithum mazhai adithum
Asaiyaamal nindrirundhom

Female : Oh indreno nam moochum
Menkaatril inainthuvittom

Male : Idhayam ondraagi ponadhae
Kathavae illaamal aanadhae

Female : Inimel nam veetilae
Poonkaatruthaan dhinam veesumae…

Male : Oru paathi kathavu neeyadi
Maru paathi kathavu naanadi
Paarthukondae pirinthirundhom
Serthu vaika kaathirundhom

Female : Oru paathi kathavu neeyada
Maru paathi kathavu naanada
Thaazh thirandhae kaathirundhom
Kaatru veesa paarthirundhom

Male : Nee enbadhae naanthaanadi
Naan enbadhae naamthaanadi ..ee

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகா் : ஹாிச்சரன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி….. ஹே

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்

பெண் : ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாா்த்திருந்தோம்

ஆண் : நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி….. ஹே

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி

ஆண் : ………………………………….

ஆண் : இரவு வரும் திருட்டு
பயம் கதவுகளை சோ்த்து விடும்

பெண் : ஓ… கதவுகளை திருடிவிடும்
அதிசயத்தை காதல் செய்யும்

ஆண் : இரண்டும் கை கோா்த்து
சோ்ந்தது இடையில் பொய்பூட்டு
போனது

பெண் : வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி

பெண் : ………………………………….

ஆண் : ஓ… இடி இடித்தும் மழை
அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்

பெண் : ஓ… இன்றேனோ நம்
மூச்சும் மென் காற்றில்
இணைந்து விட்டோம்

ஆண் : இதயம் ஒன்றாகி போனதே
கதவே இல்லாமல் ஆனதே

பெண் : இனிமேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்

பெண் : ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாா்த்திருந்தோம்

ஆண் : நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி….. ஹே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here