Singers : Krish and Gurupriya
Music by : Vijay Ebenezer
Chorus : Paadhangal thedudhae
Kangal suzhaludhae
Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Iravugal paduthudhae
Idhayam vedikkudhe
Kolusugal saththathil
En idhayam thallaadudhae
Female : Oru paarvai oru vaarthai
Thandhaalum podhum kannaa
Varuvaayaa tharuvaayaa
Anbae nee engae
Naanindri neeyillai
Marujenmam ondrillai
Neeyindri naanumillai
Female : Oru paarvai oru vaarthai
Thandhaalum podhum kannaa
Varuvaayaa tharuvaayaa
Anbae nee engae
Chorus : Paadhangal thedudhae
Kangal suzhaludhae
Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Iravugal paduthudhae
Idhayam vedikkudhe
Kolusugal saththathil
En idhayam thallaadudhae
Chorus : Paadhangal thedudhae
Kangal suzhaludhae
Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Iravugal paduthudhae
Idhayam vedikkudhe
Kolusugal saththathil
En idhayam thallaadudhae
Chorus : …………………………..
Female : Nee paarthadhu en vizhigalukkul
Naan iruppadhu un kangal imayai pol
Kai neettinen unnodu vaazha
Manam serndhathaal vaazhkkai ondraanadhae
Female : Alai modha modha
Kadalin manalum eeramaanadhae
Unai paarthu paarthu rasithae irundhaal
Kaadhal vaazhumae
Uyirae… uravae…
Female : Aaa….. aa….. aa…. aa…aa..
Haa..aa…aaa….aa…aa..haa…aa…aa…
Haa…..aaa….aaa…..
Haa…aa…
Female : Manam konjumaa uyir kenjumaa
Idhupadhumaa innum thayakkamaa
Idhazh serumaa karam moodumaa
Varum naatkalil kanavu niraiveruma
Female : Poovil vandu vandhu
Thaenai uriya neramaagumaa
Nee ennai vandhu anaithukkolla
Innodi vendumaa
Uyirae… uravae…
Female : Oru paarvai oru vaarthai
Thandhaalum podhum kannaa
Varuvaayaa tharuvaayaa
Anbae nee engae
Naanindri neeyillai
Marujenmam ondrillai
Neeyindri naanumillai
Female : Oru paarvai oru vaarthai
Chorus : Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Female : Varuvaayaa tharuvaayaa
Chorus : Kolusugal saththathil
En idhayam thallaadudhae
Female : Oru paarvai oru vaarthai
Chorus : Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Female : Varuvaayaa tharuvaayaa
Chorus : Kolusugal saththathil
En idhayam thallaadudhae(Overlapping)
Chorus : Paadhangal thedudhae
Kangal suzhaludhae
Vendumendru thudikkudhae
En idhayam ennuyirae
Iravugal paduthudhae
Idhayam vedikkudhe
Kolusugal saththathil
En idhayam thallaadudhae
பாடகர்கள் : கிரிஷ் மற்றும் குருப்ரியா
இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்
ஆண் : பாதங்கள் தேடுதே
கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே
பெண் : ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
அன்பே நீ எங்கே
பெண் : நான் இன்றி நீ இல்லை
மறு ஜென்மம் ஒன்றில்லை
நீ இன்றி நானும் இல்லை
பெண் : ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
அன்பே நீ எங்கே
ஆண் : பாதங்கள் தேடுதே
கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே
ஆண் : பாதங்கள் தேடுதே
கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே
பெண் : நனநன நனனா நனநன நனனா
நனநன நனனா நன னா………
பெண் : நீ பார்த்தது
என் விழிகளுக்குள் நான் இருப்பது
கண்கள் இமையைப் போல்
பெண் : கை நீட்டினேன்
உன்னோடு வாழ மனம் சேர்ந்ததால்
வாழ்க்கை ஒன்றானதே
பெண் : அலை மோத மோத
கடலின் மணலும் ஈரம் ஆனதே
உன்னை பார்த்து பார்த்து
ரசித்தே இருந்தால்
காதல் வாழுமே
உயிரே…..உறவே…….
பெண் : ஆஆ…..ஆஅ…..ஆஅ…..
ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஆஅ……
ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஆஅ…….
பெண் : மனம் கொஞ்சுமா…..
உயிர் கெஞ்சுமா…….
இது போதுமா……இன்னும் தயக்கமா…..
இதழ் சேருமா…….கரம் மூடுமா…….
வரும் நாட்களில்
கனவு நிறைவேறுமா
பெண் : பூவில் வண்டு வந்து
தேனை உறிய நேரம் ஆகுமா
நீ என்னை வந்து
அணைத்துக் கொள்ள
என் ஒளி வேண்டுமா
உயிரே என் உறவே…
பெண் : ஒரு பார்வை ஒரு வார்த்தை
தந்தாலும் போதும் கண்ணா
வருவாயா தருவாயா
அன்பே நீ எங்கே
பெண் : நான் இன்றி நீ இல்லை
மறு ஜென்மம் ஒன்றில்லை
நீ இன்றி நானும் இல்லை
பெண் : ஒரு பார்வை ஒரு வார்த்தை
ஆண் : வேண்டும் என்று துடிக்குதே
என் இதயம் என்னுயிரே
பெண் : வருவாயா தருவாயா
ஆண் : கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே
ஆண் : பாதங்கள் தேடுதே
கண்கள் சுழலுதே
வேண்டுமென்று துடிக்குதே
என் இதயம் என் உயிரே
இரவுகள் படுதுதே
இதயம் வெடிக்குதே
கொலுசுகள் சத்தத்தில்
என் இதயம் தள்ளாடுதே