Singer : T. M. Soundararajan

          Music by : K.V. Mahadevan

Male : { Oru pakkam
Paarkura oru kanna
Saaikura ava udhata
Kadichu kitu medhuvaaga
Sirikira sirikira sirikira } (2)

Male : { Aadaiyae
Thiruthura alli alli
Sorugura } (2)

Male : { Araikora
Vaarthai solli
Paadhiya muzhungura } (2)

Male : Pinnalai
Munnae vitu
Pinni pinni kaatura
Pinaalae thooki vitu
Kaiyalae izhukura

Male : Poo polae
Kaal eduthu boomiya
Alakura pottunnu thulli
Thulli sitaaga parakura

Male : { Nelaiyilae
Kaiya vechu nikira
Nimiruraa } (2)

Male : Niruthi
Moochu vitu
{ Nenjai thaalaatura } (2)

Male : Oru pakkam
Paarkura oru kanna
Saaikura ava udhata
Kadichu kitu medhuvaaga
Sirikira sirikira sirikira

Male : { Kaalaalae
Nilathula kolam
Potu kaatura

Male : Kambi
Pota jannalilae
Kannatha theikura } (2)

Male : Kangala
Moodi moodi
Jaadai konjam kaatura

Male : Karandha
Paalae naan kodutha
Kaiya thottu vaangura
En kaiya thottu vaangura

Male : Kai viral
Pattadhilae paal
Sombu kulungudhu

Male : Kaiya
Izhuthu kitu
Paalodu odhungudhu

Male : { Unna
Polae enni enni
En kita mayangudhu } (2)

Male : Un mugam
Paarthadhum thaan
Unmai ellam vilangudhu

Male : Oru pakkam
Paarkura oru kanna
Saaikura ava udhata
Kadichu kitu medhuvaaga
{ Sirikira sirikira sirikira } (2)

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { ஒரு பக்கம்
பாா்க்குறா ஒரு கண்ண
சாய்க்குறா அவ உதட்ட
கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா
சிரிக்கிறா } (2)

ஆண் : { ஆடையை
திருத்துறா அள்ளி
அள்ளி சொருகுறா } (2)

ஆண் : { அரை கொறை
வார்த்தை சொல்லி
பாதிய முழுங்குறா } (2)

ஆண் : பின்னலை முன்னே
விட்டு பின்னி பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு
கையாலே இழுக்குறா

ஆண் : பூப் போல
காலெடுத்து பூமிய
அளக்குறா பொட்டுணு
துள்ளி துள்ளி சிட்டாக
பறக்குறா

ஆண் : { நெலையிலே
கைய வெச்சு நிக்கிறா
நிமிருறா } (2)

ஆண் : நிறுத்தி
மூச்சு விட்டு
{ நெஞ்சை தாலாட்டுறா } (2)

ஆண் : ஒரு பக்கம்
பாா்க்குறா ஒரு கண்ண
சாய்க்குறா அவ உதட்ட
கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா
சிரிக்கிறா

ஆண் : { காலாலே
நிலத்துல கோலம்
போட்டு காட்டுறா

ஆண் : கம்பி போட்ட
ஜன்னலிலே கன்னத்த
தேய்க்குறா } (2)

ஆண் : கண்கள மூடி
மூடி ஜாடை கொஞ்சம்
காட்டுறா

ஆண் : கரந்த பாலை
நான் கொடுத்தா கைய
தொட்டு வாங்குறா
என் கைய தொட்டு
வாங்குறா

ஆண் : கை விரல்
பட்டதிலே பால்
சொம்பு குலுங்குது

ஆண் : கைய இழுத்து
கிட்டு பாலோடு
ஒதுங்குது

ஆண் : { உன்ன போலே
எண்ணி எண்ணி
என்கிட்ட மயங்குது } (2)

ஆண் : உன் முகம்
பார்த்ததும் தான்
உண்மை எல்லாம்
விளங்குது

ஆண் : ஒரு பக்கம்
பாா்க்குறா ஒரு கண்ண
சாய்க்குறா அவ உதட்ட
கடிச்சிக்கிட்டு மெதுவாக
{ சிரிக்கிறா சிரிக்கிறா
சிரிக்கிறா } (2)


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here