Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Oru patchai kodi naan kaatinen
Unnai patri kolla kai neetinen
Iru kannaal kadhai sonnaal
Ival idhayam muzhudhum
Unadhu uruvam dhaan

Female : Oru patchai kodi naan kaatinen
Unnai patri kolla kai neetinen
Oru patchai kodi naan kaatinen
Unnai patri kolla kai neetinen
Iru kannaal kadhai sonnaal
Ival idhayam muzhudhum
Unadhu uruvam dhaan

Female : Arararara i love you
Iravu pagal i love u
Arararara i love you
Oh my dear i love you

Female : Oru patchai kodi naan kaatinen
Unnai patri kolla kai neetinen

Female : Maedaiyil paadidum mellisai poonguyil
Jaadaiyil paadinaal arthamae veru thaan
Sooriyan ponadhum chandhiran vanthathum
Thondridum aasaigal ondralla nooru thaan

Female : Minnal idai iravinil urangaadhu
Neeyum vara urugidum oru maadhu
Vaazhum varai unai idhu vilagaadhu
Pogum vazhi nizhal varum piriyadhu
Oodidum kaatraiyum minjidum kaadhal vegam

Female : Oru patchai kodi naan kaatinen
Unnai patri kolla kai neetinen
Oru patchai kodi naan kaatinen
Unnai patri kolla kai neetinen

Female : Nee oru paadagan naan oru pallavi
Pallavi solliya paadagan paaduvaan
Eduthu nee paada thaan yengudhu paatu thaan
Ammammaa aiyayaaa paadagan oduvaan

Female : Thedi varum unakkena oru deepam
Paadi vidu ithil enna pidivaadham
Kathirukku unakkena nedu neram
Sethu vidu itharkkoru subha raagam
Ennai nee yaetru kol unnidam saranam naanae

Female : Oru patchai kodi naan kaatinen
Unnai patri kolla kai neetinen
Oru patchai kodi naan kaatinen
Unnai patri kolla kai neetinen
Iru kannaal kadhai sonnaal
Ival idhayam muzhudhum
Unadhu uruvam dhaan

Female : Arararara i love you
Iravu pagal i love u
Arararara i love you
Oh my dear i love you

Female : Oru patchai kodi naan kaatinen
Unnai patri kolla kai neetinen

பாடகி : கே. எஸ்.சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
இரு கண்ணால் கதை சொன்னால்
இவள் இதயம் முழுதும்
உனது உருவம்தான்

பெண் : ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
இரு கண்ணால் கதை சொன்னால்
இவள் இதயம் முழுதும்
உனது உருவம் தான்

பெண் : அரரரற ஐ லவ் யூ
இரவு பகல் ஐ லவ் யூ
அரரரற ஐ லவ் யூ
இரவு பகல் ஐ லவ் யூ

பெண் : ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்

பெண் : மேடையில் பாடிடும் மெல்லிசை பூங்குயில்
ஜாடையில் பாடினால் அர்த்தமே வேறுதான்
சூரியன் போனதும் சந்திரன் வந்ததும்
தோன்றிடும் ஆசைகள் ஒன்றல்ல நூறுதான்

பெண் : மின்னல் இடை இரவினில் உறங்காது
நீயும் வர உருகிடும் ஒரு மாது
வாழும் வரை உன்னை இது விலகாது
போகும் வழி நிழல் வரும் பிரியாது
ஓடிடும் காற்றையும் மிஞ்சிடும் காதல் வேகம்

பெண் : ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்

பெண் : நீ ஒரு பாடகன் நான் ஒரு பல்லவி
பல்லவி சொல்லிய பாடகன் பாடுவான்
எடுத்து நீ பாடத்தான் ஏங்குது பாட்டுதான்
அம்மம்மா ஐய்யயா பாடகன் ஓடுவான்

பெண் : தேடி வரும் உனக்கென ஒரு தீபம்
பாடி விடு இதில் என்ன பிடிவாதம்
காத்திருக்கு உனக்கென நெடு நேரம்
சேத்து விடு இதற்கொரு சுபராகம்
என்னை நீ ஏற்று கொள் உன்னிடம் சரணம் நானே

பெண் : ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்
இரு கண்ணால் கதை சொன்னால்
இவள் இதயம் முழுதும்
உனது உருவம்தான்

பெண் : அரரரற ஐ லவ் யூ
இரவு பகல் ஐ லவ் யூ
அரரரற ஐ லவ் யூ
இரவு பகல் ஐ லவ் யூ

பெண் : ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன்
உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here