Oru Pathu Maadham Uyir Kondu Song Lyrics is a track from Mamiyar Mechiya Marumagal – Tamil Movie 1959, Starring  S. S. Rajendran, M. N. Rajam, G. Varalakshmi and Others. This song was sung by S. C. Krishnan, music composed by R. Sudarsanam and lyrics work penned by Udumalai Narayana Kavi.

Singer : S. C. Krishnan

Music Director : R. Sudarsanam

Lyricist : Udumalai Narayana Kavi

Male : Oru pathu maadham
Uyir kondu naadham
Uruvathai kondallavoo
Gyaana thangamae
Sthoolam ondraachudhadi
Oru pathu maadham
Uyir kondu naadham
Uruvathai kondallavoo
Gyaana thangamae
Sthoolam ondraachudhadi
Gyaana thangamae
Sthoolam ondraachudhadi

Male : Thavathukku oruvaradi
Thamizhukku iruvaradi
Thavathukku oruvaradi
Thamizhukku iruvaradi
Savathukku naalvaradi
Mani thangamae
Tharani valakamadi
Gyaana thangamae
Tharani valakamadi

Male : Vaadhi pulugan
Vaithiyan maanthireegam
Jodhidan enbavano
Gyaana thangamae
Sutha puluganadi

Male : Poosaari poiyan
Pulavanum poiyan
Poosaari poiyan
Pulavanum poiyan
Aasaari enbavano
Gyaana thangame
Adangatha poiyanadi
Gyaana thangame..ae
Gyaana thangame..ae..ae
Gyaana thangame
Gyaana thangame
Aasaari enbavano
Gyaana thangame
Adangatha poiyanadi
Gyaana thangame
Adangatha poiyanadi
Gyaana thangame..
Gyaana thangame
Gyaana thangame

பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

ஆண் : ஒரு பத்து மாதம்
உயிர் கொண்டு நாதம்
உருவத்தை கொண்டல்லவோ
ஞான தங்கமே
ஸ்தூலம் ஒன்றாச்சுதாடி
ஒரு பத்து மாதம்
உயிர் கொண்டு நாதம்
உருவத்தை கொண்டல்லவோ
ஞான தங்கமே
ஸ்தூலம் ஒன்றாச்சுதாடி
ஞான தங்கமே
ஸ்தூலம் ஒன்றாச்சுதாடி

ஆண் : தவத்துக்கு ஒருவரடி
தமிழுக்கு இருவரடி
தவத்துக்கு ஒருவரடி
தமிழுக்கு இருவரடி
சவத்துக்கு நாள்வரடி
மணி தங்கமே
தரணி வழக்கமடி
ஞான தங்கமே
தரணி வழக்கமடி

ஆண் : வாதி புளுகன்
வைத்தியன் மாந்திரிகம்
ஜோதிடன் என்பவனோ
ஞான தங்கமே
சுத்த புழுகனடி

ஆண் : பூசாரி பொய்யன்
புலவனும் பொய்யன்
பூசாரி பொய்யன்
புலவனும் பொய்யன்
ஆசாரி என்பவனோ
ஞான தங்கமே
அடங்காத பொய்யானடி
ஞான தங்கமே..ஏ
ஞான தங்கமே..ஏ..ஏ

ஆண் : ஞான தங்கமே
ஞான தங்கமே
ஆசாரி என்பவனோ
ஞான தங்கமே
அடங்காத பொய்யானடி
ஞான தங்கமே
அடங்காத பொய்யானடி
ஞான தங்கமே..
ஞான தங்கமே
ஞான தங்கமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here