Singer : S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Mu. Metha

Female : Oru poovanakkuyil maamaraththula koodu kattinathu
Adhu koovurathula kural inikkuthu manam mayanginathu

Female : Adhu yaen inikkuthu manam mayanguthu
Ennaiyum unnaiyum yaen izhukkuthu
Thaen kulaththilae thaan kudhichchathu
Aananthaththula thaan kulichchathu
Ammaadi ammaadi ammaadi ammammaa
Chorus : Aa…ammaadi ammaadi ammaadi ammammaa

Female : Oru poovanakkuyil maamaraththula koodu kattinathu
Adhu koovurathula kural inikkuthu manam mayanginathu

Female : Aaththoram oru kili kaaththaadum neram
Koottaali oru kili kooththaadi pogum
Aaththoram oru kili kaaththaadum neram
Koottaali oru kili kooththaadi pogum

Female : Yaedhetho mella mella
Kaadhoda solla solla
Joraa sirichchkirichchaam

Female : Ennenna seedhanam ketkuthae
Endrathu pen kiliyae
Aasai vanthiruchche nenjukkullae
Anbu vanthuruchchae

Female : Innum enna thanga nagaigalum
Vaira nagaigalum thevaiyillaiyadi
Chorus : Adi ammaadi ammaadi ammaadi ammammaa
Haa ennadi ennadi ennadi kannammaa

Female : Oru poovanakkuyil maamaraththula koodu kattinathu
Chorus : Adhu koovurathula kural inikkuthu manam mayanginathu

Female : Adhu yaen inikkuthu manam mayanguthu
Ennaiyum unnaiyum yaen izhukkuthu
Chorus : Thaen kulaththilae thaan kudhichchathu
Aananthaththula thaan kulichchathu
Ammaadi ammaadi ammaadi ammammaa
Chorus : Aa…ammaadi ammaadi ammaadi ammammaa

Female : Paal pola aruviyil yaaroda selai
Noolindri yaar vanthu naithaar ingae
Mengal aninthidum aadaigal melae
Yaarantha kizhisalai thaiththaar angae

Female : Kompaathi kompargalum komberi mookkarkalum
Vanthae kaikkatti nikkonum
Santhana poosiya sooriyan vanthathu paarungalaen
Vaanam ettuthadi kayirendum melam kottuthadi

Female : Innum enna aasaipattathu
Yaavum kittuthu koovu en kuyilae
Chorus : Adi ammaadi ammaadi ammaadi ammammaa
Haan ennadi ennadi ennadi kannammaa

Female : Oru poovanakkuyil maamaraththula koodu kattinathu
Chorus : Adhu koovurathula kural inikkuthu manam mayanginathu

Female : Adhu yaen inikkuthu manam mayanguthu
Ennaiyum unnaiyum yaen izhukkuthu
Chorus : Thaen kulaththilae thaan kudhichchathu
Aananthaththula thaan kulichchathu
Ammaadi ammaadi ammaadi ammammaa
Aa…ammaadi ammaadi ammaadi ammammaa

Female and Chorus :
Oru poovanakkuyil maamaraththula koodu kattinathu
Adhu koovurathula kural inikkuthu manam mayanginathu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : மு. மேத்தா

பெண் : ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது

பெண் : அது ஏன் இனிக்குது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது
தேன் குளத்திலே தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
குழு : ஆ…..அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா…….

பெண் : ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது

பெண் : ஆத்தோரம் ஒரு கிளி காத்தாடும் நேரம்
கூட்டாளி ஒரு கிளி கூத்தாடி போகும்
ஆத்தோரம் ஒரு கிளி காத்தாடும் நேரம்
கூட்டாளி ஒரு கிளி கூத்தாடி போகும்

பெண் : ஏதேதோ மெல்ல மெல்ல
காதோட சொல்ல சொல்ல
ஜோரா சிரிச்சிகிறிச்சாம்

பெண் : என்னென்ன சீதனம் கேட்குதே
என்றது பெண் கிளியே
ஆசை வந்திருச்சே நெஞ்சுக்குள்ளே
அன்பு வந்துருச்சே

பெண் : இன்னும் என்ன தங்க நகைகளும்
வைர நகைகளும் தேவையில்லையடி
குழு : அடி அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
ஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா…….

பெண் : ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது
குழு : அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது

பெண் : அது ஏன் இனிக்குது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது
குழு : தேன் குளத்திலே தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
குழு : ஆ…..அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா…….

பெண் : பால் போல அருவியில் யாரோட சேலை
நூலின்றி யார் வந்து நைய்தார் இங்கே
மேகங்கள் அணிந்திடும் ஆடைகள் மேலே
யாரந்த கிழிசலை தைத்தார் அங்கே

பெண் : கொம்பாதி கொம்பர்களும் கொம்பேறி மூக்கர்களும்
வந்தே கைக்கட்டி நிக்கோணும்
சந்தன பூசிய சூரியன் வந்தது பாருங்களேன்
வானம் எட்டுதடி கையிரெண்டும் மேளம் கொட்டுதடி

பெண் : இன்னும் என்ன ஆசைப்பட்டது
யாவும் கிட்டுது கூவு என் குயிலே
குழு : அடி அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
ஹான் என்னடி என்னடி என்னடி கண்ணம்மா……

பெண் : ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது
குழு : அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது

பெண் : அது ஏன் இனிக்குது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது
குழு : தேன் குளத்திலே தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
ஹான் என்னடி என்னடி என்னடி கண்ணம்மா…..

பெண் மற்றும் குழு :
ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here