Singers : Hariharan and Mahalakshmi Iyer

Music by : S. A. Rajkumar

Chorus : Ohooo..ohooo
Oooo…ooo…oooo…oooo…

Male : Oru pournami nilavu
Oorvalam poga
Adi aayiram kanavu
Saalaigal poda

Male : Indha ooril ulla poovukellam
Neethaan kankaatchi
Nee selai soodi saalai ooram
Odum neerveezhchi

Female : Hooo…ooo
Adi nee azhagii
Thulli varum thendral kaatrae
Neethaan endhan anjal petti
Endhan nenjai unnil serthen
Setru vidu aasai kootil
Purindhatha solvaai poongaatrae

Male : Ohh oru pournami nilavu
Oorvalam poga
Adi aayiram kanavu
Saalaigal poda

Female : Sollatha kaadhal
Sollavandha podhu
Sollellaam kaanaamal
Yen pogudhoo

Male : Yaar nenjilae dhaan
Kaadhal enbathillai
Aanaal enna ellaamae
Poo pookuthoo

Female : Kaarkaalam thaan kaadhal
Adhu vandhaal inbam seiyum
Male : Por kaalam thaan kaadhal
Adhu vandhaal imsai seyyum

Female : Alai vandhu yedho thaan
Solgirathu
Male : Karai athai ketkaamal
Selgirathu

Female : Oru pournami nilavu
Oorvalam poga
Orr aayiram kanavu
Saalaigal poda

Chorus : …………………….

Female : Ooo…ooo…ooo…..

Chorus : ………………………

Male : Aagaaya megam
Un meethu pogum
Pogum podhu lesagha
Thaen thoovumae

Female : Naan thedum megam
Ennai vandhu sernthaal
Deivam vandhu
En vaazhvai thaalatumae

Male : Penpoovae un vaazhkai
Oru sorgam endrae maarum
Female : En aasai kai sernthaal
Un vaarthai unmaiyaagum

Male : Unakenna nee ingae
Vaira vizha
Enakkaana vaanam thaan
Aruginila

Female : Oru pournami nilavu
Oorvalam poga
Orr aayiram kanavu
Saalaigal poda

Male : Indha ooril ulla poovukellam
Neethaan kankaatchi
Nee selai soodi saalai ooram
Odum neerveezhchi

Female : Hooo…ooo
Male : Mazhaiyae azhagae

Female : Thulli varum thendral kaatrae
Neethaan endhan anjal petti
Male : Endhan nenjai unnil serthen
Setru vidu aasai kootil
Female : Purindhatha solvaai poongaatrae

Chorus : Ohooo..ohooo
Oooo…ooo…oooo…oooo…

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

குழு : ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

ஆண் : ஒரு பௌர்ணமி
நிலவு ஊர்வலம் போக
அடி ஆயிரம் கனவு
சாலைகள் போட

ஆண் : இந்த ஊரில்
உள்ள பூவுக்கெல்லாம்
நீதான் கண்காட்சி நீ
சேலை சூடி சாலை
ஓரம் ஓடும் நீர்
வீழ்ச்சி

பெண் : ஹோ ஓஓ அடி நீ
அழகி துள்ளி வரும் தென்றல்
காற்றே நீதான் எந்தன் அஞ்சல்
பெட்டி எந்தன் நெஞ்சை உன்னில்
சேர்த்தேன் சேற்று விடு ஆசை
கூட்டில் புரிந்ததா சொல்வாய்
பூங்காற்றே

ஆண் : ஓ ஒரு பௌர்ணமி
நிலவு ஊர்வலம் போக அடி
ஆயிரம் கனவு சாலைகள்
போட

பெண் : சொல்லாத
காதல் சொல்ல வந்த
போது சொல்லெல்லாம்
காணாமல் ஏன் போகுதோ

ஆண் : யார் நெஞ்சிலே
தான் காதல் என்பதில்லை
ஆனால் என்ன எல்லாமே
பூ பூக்குதோ

பெண் : கார்காலம் தான்
காதல் அது வந்தால்
இன்பம் செய்யும்
ஆண் : போர் காலம்
தான் காதல் அது
வந்தால் இம்சை
செய்யும்

பெண் : அலை வந்து
ஏதோ தான் சொல்கிறது
ஆண் : கரை அதை
கேட்காமல் செல்கிறது

பெண் : ஒரு பௌர்ணமி
நிலவு ஊர்வலம் போக
அடி ஆயிரம் கனவு
சாலைகள் போட

குழு : ……………………….

பெண் : ஓஓ ஓஓ ஓஓ

குழு : ………………………….

ஆண் : ஆகாய மேகம்
உன் மீது போகும் போகும்
போது லேசாக தேன்
தூவுமே

பெண் : நான் தேடும்
மேகம் என்னை வந்து
சேர்ந்தால் தெய்வம்
வந்து என் வாழ்வை
தாலாட்டுமே

ஆண் : பெண் பூவே உன்
வாழ்க்கை ஒரு சொர்க்கம்
என்றே மாறும்
பெண் : என் ஆசை கை
சேர்ந்தால் உன் வார்த்தை
உண்மையாகும்

ஆண் : உனக்கென்ன நீ
இங்கே வைர விழா
என்னைகாண வானம்
தான் அருகினிலா

பெண் : ஒரு பௌர்ணமி
நிலவு ஊர்வலம் போக
அடி ஆயிரம் கனவு
சாலைகள் போட

ஆண் : இந்த ஊரில் உள்ள
பூவுக்கெல்லாம் நீதான்
கண்காட்சி நீ சேலை சூடி
சாலை ஓரம் ஓடும் நீர்
வீழ்ச்சி

பெண் : ஹோ ஓஓ
ஆண் : மழையே அழகே

பெண் : துள்ளி வரும்
தென்றல் காற்றே நீதான்
எந்தன் அஞ்சல் பெட்டி
ஆண் : எந்தன் நெஞ்சை
உன்னில் சேர்த்தேன்
சேற்று விடு ஆசை
கூட்டில்
பெண் : புரிந்ததா
சொல்வாய் பூங்காற்றே

குழு : ஓஹோ ஓஹோ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here