Singers : Kay Kay and Prashanthini

Music by : Harris Jayaraj

Male : Oru punnagai poovae
Siru pookkalin theevae
Hmmm..mmmmm…mmmm

Chorus : Lal la la la la la laala laa…
Lal la la la la la laala laa…
Laa la laa …la laa laa…

Male : Engeyo pogindra megam nirkkuthu
En perai unn perai solli alaikkuthu
Love pannu….love pannu
Ohooo…hooooo..hooo.hoo

Male : Oru punnagai poovae
Siru pookkalin theevae
Nee ennai mattum kaadhal pannu
En vaaliba nenjam
Unn kaaladi kenjum
Siru kaadhal pichai podu kannu

Male : Naa kenji ketkum neram
Unn nenjin oram eeram
Ahh… chacho acho
Kaadhal vaarathooo….

Male : Engeyo pogindra megam nirkkuthu
En perai unn perai solli alaikkuthu
Love pannu….love pannu

Chorus : Dhaiyarae..dhaiyarae..dhai dhai dhai dhaiyarae…
Dhaiyarae..dhaiyarae..dhai dhai dhai dhaiyarae…

Male : Suriyan vaasal vanthu
Ice cream koodukkum

Chorus : Udaathaamaa… peelaathammaa…

Female : Chandiran ullae vanthu
Chocolate koodukkum

Chorus : Suthaathamma.. reeluthaammaa

Male : Unn padukkai araiyilae
Oru vasantham vendumaa
Unn kuliyal araiyilae
Winter season vendumaa
Nee maara sonnathum
Naangu seasonum maara vendumaa
Love pannu

Male : Engeyo pogindra megam nirkkuthu
En perai unn perai solli alaikkuthu
Love pannu….love pannu

Chorus : Ailae ailae looh..laelae laelae oohh..
Ailae ailae looh..laelae laelae oohh..

Male : Enbathu aandungal
Ilamai vendumaa

Chorus : Meiyaagumaa…meiyaagumaa

Male : Sodakkondru pottathum
Sorgam vendumaa…

Chorus : Meiyaagumaa…meiyaagumaa

Female : Ada vellai vellaiyaai
Or iravu vendumaa
Pudhu velicham podavae
Iru nilavu vendumaa

Male : Unnai kaalai maalaiyum
Sutri varuvathu
Kaadhal seiyavae
Love pannu…Chorus : Aiyo pannu

Male : Engeyo pogindra megam nirkkuthu
En perai unn perai solli alaikkuthu
Love pannu….Chorus : Love pannu
Love pannu…Chorus : Aiyo pannu

Male : Oru punnagai poovae
Siru pookkalin theevae
Nee ennai mattum kaadhal pannu
En vaaliba nenjam
Unn kaaladi kenjum
Siru kaadhal pichai podu kannu

Female : Nee kenji ketkum neram
Yen nenjin oram eeram
Aah chacho acho kaadhal vanthaachoo…

Chorus : {Lal la la la la la laala laa…
Lal la la la la la laala laa…
Laa la laa …la laa laa…} (2)
Laa la laa …la laa laa..(4)

பாடகி : பிரசாந்தினி

பாடகர் : கே.கே

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஒரு புன்னகை
பூவே சிறு பூக்களின்
தீவே ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

குழு : …………………

ஆண் : எங்கேயோ போகின்ற
மேகம் நிற்குது என் பேரை
உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு
ஓஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே நீ என்னை
மட்டும் காதல் பண்ணு என்
வாலிப நெஞ்சம் உன் காலடி
கெஞ்சும் சிறு காதல் பிச்சை
போடு கண்ணு

ஆண் : நா கெஞ்சி கேட்கும்
நேரம் உன் நெஞ்சின் ஓரம்
ஈரம் அச்சச்சோ அச்சோ
காதல் வாராதோ

ஆண் : எங்கேயோ போகின்ற
மேகம் நிற்குது என் பேரை
உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு

குழு : …………………

ஆண் : சூரியன் வாசல்
வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்

குழு : உடாதம்மா
பீலாதம்மா

பெண் : சந்திரன் உள்ளே
வந்து சாக்லெட் கொடுக்கும்

குழு : சுத்தாதம்மா
ரீலுதாம்மா

ஆண் : உன் படுக்கை அறையிலே
ஒரு வசந்தம் வேண்டுமா
உன் குளியல் அறையிலே
விண்டர் சீசன் வேண்டுமா
நீ மாற சொன்னதும் நான்கு
சீசனும் மாற வேண்டுமா
லவ் பண்ணு

ஆண் : எங்கேயோ போகின்ற
மேகம் நிற்குது என் பேரை
உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு லவ் பண்ணு

குழு : …………………

ஆண் : எண்பது ஆண்டுகள்
இளமை வேண்டுமா

குழு : மெய்யாகுமா
மெய்யாகுமா

ஆண் : சொடக்கொன்று
போட்டதும் சொர்க்கம்
வேண்டுமா

குழு : மெய்யாகுமா
மெய்யாகுமா

பெண் : அட வெள்ளை
வெள்ளையாய் ஓர் இரவு
வேண்டுமா புது வெளிச்சம்
போடவே இரு நிலவு
வேண்டுமா

ஆண் : உன்னை காலை
மாலையும் சுற்றி வருவது
காதல் செய்யவே லவ்
பண்ணு
குழு : ஐயோ பண்ணு

ஆண் : எங்கேயோ போகின்ற
மேகம் நிற்குது என் பேரை
உன் பேரை சொல்லி அழைக்குது
லவ் பண்ணு குழு : லவ் பண்ணு
லவ் பண்ணு குழு : ஐயோ பண்ணு

ஆண் : ஒரு புன்னகை பூவே
சிறு பூக்களின் தீவே நீ என்னை
மட்டும் காதல் பண்ணு என்
வாலிப நெஞ்சம் உன் காலடி
கெஞ்சும் சிறு காதல் பிச்சை
போடு கண்ணு

பெண் : நீ கெஞ்சி கேட்கும்
நேரம் என் நெஞ்சின் ஓரம்
ஈரம் அச்சச்சோ அச்சோ
காதல் வந்தாச்சோ

குழு : .……………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here