Singer : Vani Jairam

Music by : Vijaya Bhaskar

Lyrics by : Kannadasan

Female : Oru puram vedan marupuram naagam
Irandukkum naduvae
Azhagiya kalaimaan azhagiya kalaimaan

Female : Oru puram vedan marupuram naagam
Irandukkum naduvae
Azhagiya kalaimaan azhagiya kalaimaan

Female : Ragasiya idhayam palavagai thuyaram
Avanarul kidaithaal thuyarangal vilagum

Female : Oru puram vedan marupuram naagam

Female : Unmaiyai sonnaal sannithi thirakkum
Ovvoru maanukkum nimmathi kidaikkum

Female : Yaararivaaro oomaiyin kanavu
Yaararivaaro oomaiyin kanavu
Maanukkum undu oru vagai manathu

Female : Oru puram vedan marupuram naagam
Irandukkum naduvae
Azhagiya kalaimaan azhagiya kalaimaan

Female : Paada ninaiththathu bhairavi raagam
Paadi mudiththathu yaavaiyum sogam

Female : Maanum ninaiththathu mangalam paada
Maanum ninaiththathu mangalam paada
Mayangi vizhunthathu sangamaaga

Female : Oru puram vedan marupuram naagam
Irandukkum naduvae
Azhagiya kalaimaan azhagiya kalaimaan

Female : Pennaai piranthaal bedhamai ullam
Bedhamaiyaalae vilainthathu kallam

Female : Kannaa unathu karunaiyai kaattu
Kannaa unathu karunaiyai kaattu
Kaarigai vaazhvil nimmathiyoottu

Female : Oru puram vedan marupuram naagam
Irandukkum naduvae
Azhagiya kalaimaan azhagiya kalaimaan

Female : Ragasiya idhayam palavagai thuyaram
Avanarul kidaithaal thuyarangal vilagum

Female : Oru puram vedan marupuram naagam

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே………
அழகிய கலைமான் அழகிய கலைமான்

பெண் : ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே………
அழகிய கலைமான் அழகிய கலைமான்

பெண் : ரகசிய இதயம் பலவகை துயரம்
அவனருள் கிடைத்தால் துயரங்கள் விலகும்

பெண் : ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்

பெண் : உண்மையை சொன்னால் சன்னிதி திறக்கும்
ஒவ்வொரு மானுக்கும் நிம்மதி கிடைக்கும்

பெண் : யாரரிவாரோ ஊமையின் கனவு
யாரரிவாரோ ஊமையின் கனவு
மானுக்கும் உண்டு ஒரு வகை மனது

பெண் : ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே………
அழகிய கலைமான் அழகிய கலைமான்

பெண் : பாட நினைத்தது பைரவி ராகம்
பாடி முடித்தது யாவையும் சோகம்

பெண் : மானும் நினைத்தது மங்களம் பாட
மானும் நினைத்தது மங்களம் பாட
மயங்கி விழுந்தது சங்கமமாக

பெண் : ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே………
அழகிய கலைமான் அழகிய கலைமான்

பெண் : பெண்ணாய் பிறந்தால் பேதமை உள்ளம்
பேதமையாலே விளைந்தது கள்ளம்

பெண் : கண்ணா உனது கருணையை காட்டு
கண்ணா உனது கருணையை காட்டு
காரிகை வாழ்வில் நிம்மதியூட்டு

பெண் : ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்
இரண்டுக்கும் நடுவே………
அழகிய கலைமான் அழகிய கலைமான்

பெண் : ரகசிய இதயம் பலவகை துயரம்
அவனருள் கிடைத்தால் துயரங்கள் விலகும்

பெண் : ஒரு புறம் வேடன் மறு புறம் நாகம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here