Singers : K. J. Yesudhas and S. Janaki

Music by : Ilayaraja

Chorus : Aaa….aaa….aaa….aa….aa….aaa….
Aaa….aaa….aaa….aa….aa….aaa….
Aa….aa…aa…aa…haa…aa…

Male : Hmm…mmm…mm
Female : Hmm mm mmm

Male : Oru raagam paadalodu
Kaadhil kettadho
Mandhodu oonjalaadudho

Female : Dhinam urangaamal vaadudhae
Sugam uravaada thedudhae
O nenjamae oraayiram sugam idhu

Male : Oru raagam paadalodu
Kaadhil kettadho
Mandhodu oonjalaadudho

Female : Maalai nera kaatrae
Magizhndhaadum thennangeetrae
Maalai soodi naalum
Enai aalum dheivam neeyae

Male : Kaadhal dhevi engae
Thedum nenjam angae
Thaeril pogum dhevadhai
Neril vandha neramae
En ullam indru vaanil pogudhae

Male : Oru raagam paadalodu
Kaadhil kettadho
Mandhodu oonjalaadudho

Chorus : Ooo… ooo… oo…

Male : Yedho nooru jenmam
Ondru serndhu vandha sondham
Vaazhum kaalam yaavum
Thunaiyaaga vendum endrum

Female : Kaalam thandha bandham
Kaadhal ennum geetham
Jeevanaaga ketkkudhae
Serndhu inbam koottudhae
Varaadha kaalam vandhu serndhadhae

Male : Oru raagam paadalodu
Kaadhil kettadho
Mandhodu oonjalaadudho

Male : Dhinam urangaamal vaadudhae
Sugam uravaada thedudhae
O nenjamae oraayiram sugam idhu

Both : Oru raagam paadalodu
Kaadhil kettadho
Mandhodu oonjalaadudho

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….ஆ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….ஆ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ…ஹா…ஆஅ….

ஆண் : ஹ்ம்ம்….ம்ம்ம்…ம்ம்
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண் : ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

பெண் : தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

ஆண் : ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

பெண் : மாலை நேரக் காற்றே
மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடினாலும்
என்னை ஆளும் தெய்வம் நீயே

ஆண் : காதல் தேவி எங்கே
தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை
நேரில் வந்த நேரமே
என் உள்ளம் இன்று வானில் போகுதே

ஆண் : ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

குழு : ஓஒ….ஓஒ…ஓ…

ஆண் : ஏதோ நூறு ஜென்மம்
ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும்
துணையாக வேண்டும் என்றும்

பெண் : காலம் தந்த பந்தம்
காதல் எனும் கீதம்
ஜீவநாகம் கேட்குதே
சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே

பெண் : ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

ஆண் : தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது

இருவர் : ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here