Singers : S. N. Surendar, Vijayaramani and T. G. Kamaladevi

Music by : Vijaya Ramani

Lyrics by : Tirupathur Rasu

Male : Haannnn…haa…aa….

Male : Oru rosapoo sirikiradhu
Female : Pudhu rasavai ninaikiradhu

Male : Oru rosapoo sirikiradhu
Pudhu rasavai ninaikiradhu
Naiyandi melam kotti
Kaiyalae thaalam thatti

Male : Katcheri nadakkiradhu
Ora kannaale rasikkiradhu

Female : Oru rosapoo sirikiradhu
Pudhu rasavai ninaikiradhu
Naiyandi melam kotti
Kaiyalae thaalam thatti

Female : Katcheri nadakkiradhu
Ora kannaale rasikkiradhu
Both : Katcheri nadakkiradhu
Ora kannaale rasikkiradhu

Male : Oru rosapoo
Female : Oru rosapoo
Male : Sirikiradhu

Male : Bullakku kulungaiyilae ponnukku
Poo mugam sivakkuthamma
Bullakku kulungaiyilae ponnukku
Poo mugam sivakkuthamma

Male : Pallakkil unai vaithu ezhai manam
Paarthida thudikkuthamma
Pallakkil unai vaithu ezhai manam
Paarthida thudikkuthamma

Female : Kalyanam mudindhadhamma
Manmadhan kadhai ondru thodunguthamma
Kalyanam mudindhadhamma
Manmadhan kadhai ondru thodunguthamma

Male : Nallorgal vaazhthuraikka
Nandriyai nayanangal solluthamma

Male : Nallorgal vaazhthuraikka
Nandriyai nayanangal solluthamma

All : Valaiyil kalalalanga pudavai idai kulunga
Salangai oli kulunga hoi

Male : Oru rosapoo sirikiradhu
Pudhu rasavai ninaikiradhu
Naiyandi melam kotti
Kaiyalae thaalam thatti

Male : Katcheri nadakkiradhu
Ora kannaale rasikkiradhu

Both : Katcheri nadakkiradhu
Ora kannaale rasikkiradhu

Male : Oru rosapoo
Female : Oru rosapoo
Male : Sirikiradhu

Male : Kalyana pengalukku vaazhkaiyil
Kanavan deivam amma
Kalyana pengalukku vaazhkaiyil
Kanavan deivam amma

Male : Deivathin sannidhiyae nadanthidum
Thirumana medaiyamma
Deivathin sannidhiyae nadanthidum
Thirumana medaiyamma

Female : Medaikku vandhadhum thaan
Thirumanam menmaigal adaiyuthamma
Medaikku vandhadhum thaan
Thirumanam menmaigal adaiyuthamma

Male : Menmaigal adaivatharkku
Endrum en vaazhthukkal irukkuthamma

Male : Menmaigal adaivatharkku
Endrum en vaazhthukkal irukkuthamma

All : Iraivan than manathil
Vazhangum seedhanangal
Vaazhga thirumanangal hoi

All : Oru rosapoo sirikiradhu
Pudhu rasavai ninaikiradhu
Naiyandi melam kotti
Kaiyalae thaalam thatti

All : Katcheri nadakkiradhu
Ora kannaale rasikkiradhu

All : {Katcheri nadakkiradhu
Ora kannaale rasikkiradhu} (3)

பாடகர்கள் : எஸ்.என். சுரேந்தர், விஜயரமணி மற்றும் டி. ஜி. கமலாதேவி

இசை அமைப்பாளர் : விஜயரமணி

 பாடல் ஆசிரியர் : திருப்பத்தூர் ராசு

ஆண் : ஹான் ..ஆஅ..ஆஅ…

ஆண் : ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது
பெண் : புது ராசாவை நினைக்கிறது

ஆண் : ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது
புது ராசாவை நினைக்கிறது
நையாண்டி மேளம் கொட்டி
கையாலே தாளம் தட்டி

ஆண் : கச்சேரி நடக்கிறது…
ஓரக் கண்ணாலே ரசிக்கிறது

பெண் : ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது
புது ராசாவை நினைக்கிறது
நையாண்டி மேளம் கொட்டி
கையாலே தாளம் தட்டி

பெண் : கச்சேரி நடக்கிறது ஓரக்
கண்ணாலே ரசிக்கிறது

இருவர் : கச்சேரி நடக்கிறது ஓரக்
கண்ணாலே ரசிக்கிறது

ஆண் : ஒரு ரோசாப்பூ
பெண் : ஒரு ரோசாப்பூ
ஆண் : சிரிக்கிறது….

ஆண் : புல்லாக்கு குலுங்கையிலே பொண்ணுக்கு
பூ முகம் செவக்குதம்மா
புல்லாக்கு குலுங்கையிலே பொண்ணுக்கு
பூ முகம் செவக்குதம்மா

ஆண் : பல்லக்கில் உனை வைத்து ஏழை மனம்
பார்த்திட துடிக்குதம்மா
பல்லக்கில் உனை வைத்து ஏழை மனம்
பார்த்திட துடிக்குதம்மா

பெண் : கல்யாணம் முடிந்ததம்மா மன்மதன்
கதை ஒன்று தொடங்குதம்மா
கல்யாணம் முடிந்ததம்மா மன்மதன்
கதை ஒன்று தொடங்குதம்மா

ஆண் : நல்லோர்கள் வாழ்த்துரைக்க
நன்றியை நயனங்கள் சொல்லுதம்மா

ஆண் : நல்லோர்கள் வாழ்த்துரைக்க
நன்றியை நயனங்கள் சொல்லுதம்மா

அனைவரும் : வளையல் கலகலங்க
புடவை இடை குலுங்க
சலங்கை ஒலி குலுங்க ஹோய்……..

ஆண் : ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது
புது ராசாவை நினைக்கிறது
நையாண்டி மேளம் கொட்டி
கையாலே தாளம் தட்டி

ஆண் : கச்சேரி நடக்கிறது ஓரக்
கண்ணாலே ரசிக்கிறது

இருவர் : கச்சேரி நடக்கிறது ஓரக்
கண்ணாலே ரசிக்கிறது

ஆண் : ஒரு ரோசாப்பூ
பெண் : ஒரு ரோசாப்பூ
ஆண் : சிரிக்கிறது….

ஆண் : கல்யாணப் பெண்களுக்கு வாழ்க்கையில்
கணவன் தெய்வமம்மா
கல்யாணப் பெண்களுக்கு வாழ்க்கையில்
கணவன் தெய்வமம்மா

ஆண் : தெய்வத்தின் சன்னதியே நடந்திடும்
திருமண மேடையம்மா
தெய்வத்தின் சன்னதியே நடந்திடும்
திருமண மேடையம்மா

பெண் : மேடைக்கு வந்ததுமே இருமனம்
மேன்மைகள் அடையுதம்மா
மேடைக்கு வந்ததுமே இருமனம்
மேன்மைகள் அடையுதம்மா

ஆண் : மேன்மைகள் அடைவதற்கு என்றும்
என் வாழ்த்துக்கள் இருக்குமம்மா

ஆண் : மேன்மைகள் அடைவதற்கு என்றும்
என் வாழ்த்துக்கள் இருக்குமம்மா

அனைவரும் : இறைவன் தன் மனதில்
வழங்கும் சீதனங்கள்
வாழ்க திருமணங்கள் ஹோய்……

அனைவரும் : ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது
புது ராசாவை நினைக்கிறது
நையாண்டி மேளம் கொட்டி
கையாலே தாளம் தட்டி

அனைவரும் : கச்சேரி நடக்கிறது ஓரக்
கண்ணாலே ரசிக்கிறது

அனைவரும் : {கச்சேரி நடக்கிறது ஓரக்
கண்ணாலே ரசிக்கிறது} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here