Singer : Sam C.S

Music by : Sam C.S

Male : Oru saayangalam
Sambal aagum neram

Male : Athiyaayam onnu

Male : Aasai yeri vesham maari
Vandha vandha oru poochi

Male : Intha ulagam paarkkum
Paarvaikku ellaam
Rasanaigal onnum illa
Ellaam summa

Male : Unnai rasikka
Rusikka pusikka
Paavam paakatha
Kaalam paakatha
Neram paakatha

Male : Paavam paakatha
Paavam paakatha
Paavam paakatha
Paavam paakatha
Paavam paakatha
Paavam paakatha
Paavam paakatha
Paavam paakatha

Male : Athiyaayam rendu

Male : Thayangiyae vaazhum
Ulagam ithu
Thadayangal thedum
Ulagam ithu
Thanakkena evanukkum
Rasanai illa
Rasanaiya unarnthukka
Viruppam illa

Male : Valaikullae aval vanthaal
Kathai mogam kondu ingu
Avan vanthan
Karaiyera uyir keeri
Madai thaandi madai thaandi
Verikondu verikondu verikondu
Verikondu verikondu verikondu
Verikondu verikondu

Male : Paavam paakatha
Paavam paakatha
Paavam…

Male : Kadhaiya mudichaan
Thadayam azhichaan
Ulagil jeyichaan

Male : Kadhaiya mudichaan
Thadayam azhichaan
Ulagil jeyichaan

பாடகர் : சாம். சி. எஸ்

இசையமைப்பாளர் : சாம். சி. எஸ்

ஆண் : ஒரு சாயங்காலம்
சாம்பல் ஆகும் நேரம்

ஆண் : அத்தியாயம் ஒன்னு

ஆண் : ஆசை ஏறி வேஷம் மாறி
வந்த வந்த ஒரு பூச்சி

ஆண் : இந்த உலகம் பார்க்கும்
பார்வைக்கு எல்லாம்
ரசனைகள் ஒன்னும் இல்ல
எல்லாம் சும்மா

ஆண் : உன்னை ரசிக்க
ருசிக்க புசிக்க
பாவம் பாக்காத
காலம் பாக்காத
நேரம் பாக்காத

ஆண் : பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத

ஆண் : அத்தியாயம் ரெண்டு

ஆண் : தயங்கியே வாழும்
உலகம் இது
தடயங்கள் தேடும்
உலகம் இது
தனக்கென எவனுக்கும்
ரசனை இல்ல
ரசனைய உணர்ந்த்துக்க
விருப்பம் இல்ல

ஆண் : வலைக்குள்ளே அவள் வந்தால்
கதை மோகம் கொண்டு இங்கு
அவன் வந்தான்
கரையேற உயிர் கீறி
மடை தாண்டி மடை தாண்டி
வெறிகொண்டு வெறிகொண்டு வெறிகொண்டு
வெறிகொண்டு வெறிகொண்டு வெறிகொண்டு
வெறிகொண்டு வெறிகொண்டு

ஆண் : பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம்…..

ஆண் : கதைய முடிச்சான்
தடயம் அழிச்சான்
உலகில் ஜெயிச்சான்

ஆண் : அத்தியாயம் மூணு

ஆண் : கதைய முடிச்சான்
தடயம் அழிச்சான்
உலகில் ஜெயிச்சான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here