Singers : Praveen and Reshmi

Music by : Bharathwaj

Male : Oru tajmahalai kanden
En kaadhal nenjai thanthen

Female : Naan shahjahanai kanden
I love you endru sonnen

Male : Indru colorfullai megam
Vaanil varuthae
Female : Ippo ice katti kooda
Ennai suduthae
Male : Ada kaadhal kaadhal idhu thaan

Male : Oru tajmahalai kanden
En kaadhal nenjai thanthen

Chorus : ………………………..

Male : Un mugam paartha
Mudhal nimisham
Udainthathu ennodaiya nenjam
Female : Adhai otta vaithu
Viduvadhu sulabam
En udhattil eeram thaan adhigam

Male : Boomiyil unnai vida alagu
Enna vendru thedi thedi paarthen
Female : Andha vennilavu
Ennodaiya veetukku
Oru velai kaariyaai varalaam

Male : Nee bhramann padaitha kavithai

Male : Oru tajmahalai kanden
En kaadhal nenjai thanthen

Chorus : ………………………..

Female : Kovilukku naan kilambi
Nadanthen
Vandhathu unnodaiya veedu
Male : Ini veru veedu thevai illai
Enakku
Un kaalil vilunthu naan kidappen

Female : Kaal nodiyil ulagathai padikka
Kaadhal endra moondreluthu podhum
Male : Adi oxygenae thevai illai namakku
Ingu kaadhal swasam thaan irukku
Female : Ini namadhu kaadhal sugamae

Male : Oru tajmahalai kanden
En kaadhal nenjai thanthen
Female : Naan shahjahanai kanden
I love you endru sonnen

Male : Indru colorfullai megam
Vaanil varuthae
Female : Ippo ice katti kooda
Ennai suduthae
Male : Ada kaadhal kaadhal idhu thaan

பாடகர்கள் : பிரவீன் மற்றும் ரேஷ்மி

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ஒரு தாஜ்மஹாலை கண்டேன்
என் காதல் நெஞ்சை தந்தேன்

பெண் : நான் ஷாஜஹானை கண்டேன்
ஐ லவ் யூ என்று சொன்னேன்

ஆண் : இன்று கலர்புல்லாய் மேகம்
வானில் வருதே
பெண் : இப்போ ஐஸ் கட்டி கூட
என்னை சுடுதே
ஆண் : அட காதல் காதல் இதுதான்

ஆண் : ஒரு தாஜ்மஹாலை கண்டேன்
என் காதல் நெஞ்சை தந்தேன்

குழு : ………………………

ஆண் : உன் முகம் பார்த்த
முதல் நிமிஷம்
உடைந்தது என்னோடைய நெஞ்சம்
பெண் : அதை ஒட்ட வைத்து
விடுவது சுலபம்
என் உதட்டில் ஈரம்தான் அதிகம்

ஆண் : பூமியில் உன்னை விட அழகு
என்ன வென்று தேடி தேடி பார்த்தேன்
பெண் : அந்த வெண்ணிலவு
என்னுடைய வீட்டுக்கு
ஒரு வேலை காரியாய் வரலாம்

ஆண் : நீ பிரமன் படைத்த கவிதை

ஆண் : ஒரு தாஜ்மஹாலை கண்டேன்
என் காதல் நெஞ்சை தந்தேன்

குழு : ………………………

பெண் : கோவிலுக்கு நான் கிளம்பி
நடந்தேன்
வந்தது உன்னுடைய வீடு
ஆண் : இனி வேறு வீடு தேவை இல்லை
எனக்கு
உன் காலில் விழுந்து நான் கிடப்பேன்

பெண் : கால் நொடியில் உலகத்தை படிக்க
காதல் என்ற மூன்றெழுத்து போதும்
ஆண் : அடி ஆக்ஸிஜன் தேவை இல்லை நமக்கு
இங்கு காதல் சுவாசம்தான் இருக்கு
பெண் : இனி நமது காதல் சுகமே

ஆண் : ஒரு தாஜ்மஹாலை கண்டேன்
என் காதல் நெஞ்சை தந்தேன்
பெண் : நான் ஷாஜஹானை கண்டேன்
ஐ லவ் யூ என்று சொன்னேன்

ஆண் : இன்று கலர்புல்லாய் மேகம்
வானில் வருதே
பெண் : இப்போ ஐஸ் கட்டி கூட
என்னை சுடுதே
ஆண் : அட காதல் காதல் இதுதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here