Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Oru thai maasam vanthaachu nethu
Iru kaiyodu kaiyaaga saeththu
Kettimelam kottum neram
Subha laali solla vaadi
Varum kaalam nalla kaalamunnu
Kummi kottungadi….

Female : Oru thai maasam vanthaachu nethu
Iru kaiyodu kaiyaaga saeththu
Kettimelam kottum neram
Subha laali solla vaadi
Varum kaalam nalla kaalamunnu
Kummi kottungadi…

Female : Maappillai ponnukku vegu poruththamdi
Mai potta kannukku sogam irukkuthadi
Maappillai ponnukku vegu poruththamdi
Mai potta kannukku sogam irukkuthadi

Female : Velli kolusu thullaatho
Alli anaikka sollaatho
Anaichchuputtaa silikkuthunnu
Mayakkam kollaathi…oo…oo….

Female : Oru thai maasam vanthaachu nethu
Iru kaiyodu kaiyaaga saeththu
Kettimelam kottum neram
Subha laali solla vaadi
Varum kaalam nalla kaalamunnu
Kummi kottungadi….

Female : Oru thai maasam vanthaachu nethu
Iru kaiyodu kaiyaaga saeththu

Chorus : ……………….

Female : Machaanai kaikaari mayakki vachikkitta
Maaraappu selaiyilae izhuththu kattikittaa
Machaanai kaikaari mayakki vachikkitta
Maaraappu selaiyilae izhuththu kattikittaa

Female : Pudhu ravikkai thanthaanaa athai rasikka vanthaanaa
Pudhu ravikkai thanthaanaa athai rasikka vanthaanaa
Ravikkai thanthu ragasiyaththai unakku sonnaanaa

Female : Oru thai maasam vanthaachu nethu
Iru kaiyodu kaiyaaga saeththu
Kettimelam kottum neram
Subha laali solla vaadi
Varum kaalam nalla kaalamunnu
Kummi kottungadi….

Female : Oru thai maasam vanthaachu nethu
Iru kaiyodu kaiyaaga saeththu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேத்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுபலாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமுன்னு
கும்மி கொட்டுங்கடி………

பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேத்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுபலாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமுன்னு
கும்மி கொட்டுங்கடி………

பெண் : மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி
மை போட்ட கண்ணுக்கு சொகம் இருக்குதடி
மாப்பிள்ளை பொண்ணுக்கு வெகு பொருத்தமடி
மை போட்ட கண்ணுக்கு சொகம் இருக்குதடி

பெண் : வெள்ளிக் கொலுசு துள்ளாதோ
அள்ளி அணைக்கச் சொல்லாதோ
அணைச்சுப்புட்டா சிலிக்குதுன்னு
மயக்கம் கொள்ளாதோ….ஓ….ஓ….

பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேத்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுபலாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமுன்னு
கும்மி கொட்டுங்கடி………

பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேத்து

குழு : ……………………………..

பெண் : மச்சானை கைகாரி மயக்கி வைச்சிக்கிட்டா
மாராப்பு சேலையிலே இழுத்துக் கட்டிக்கிட்டா
மச்சானை கைகாரி மயக்கி வைச்சிக்கிட்டா
மாராப்பு சேலையிலே இழுத்துக் கட்டிக்கிட்டா

பெண் : புது ரவிக்கை தந்தானா அதை ரசிக்க வந்தானா
புது ரவிக்கை தந்தானா அதை ரசிக்க வந்தானா
ரவிக்கை தந்து ரகசியத்தை உனக்கு சொன்னானா

பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேத்து
கெட்டி மேளம் கொட்டும் நேரம்
சுபலாலி சொல்ல வாடி
வரும் காலம் நல்ல காலமுன்னு
கும்மி கொட்டுங்கடி………

பெண் : ஒரு தை மாசம் வந்தாச்சு நேத்து
இரு கையோடு கையாக சேத்து


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here